Wednesday, November 12, 2014

மண்டைக்காடு திருவிழா

பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கேரள பெண்கள் இருமுடிக்கட்டுடன் வந்து வழிபடும் பெண்களின் சபரிமலை  கடலில் குளித்து அம்மனை வழிபடுவது இக்கோயிலின் சிறப்பாகும். மேல்சாந்திகள் கோபாலன் குருக்கள், சட்டநாதன் குருக்கள் ஆகியோர் கொடியேற்றினர்.

தொடர்ந்து விழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அம்மனுக்கு வலியப்படுக்கை என்ற நிகழ்ச்சியும்,
மார்ச் எட்டாம் தேதி நள்ளிரவு நடைபெறும் ஒடுக்குபூஜை சிறப்பு வாய்ந்ததாகும். ஏழு பானைகளில் கொண்டு வரப்படும் உணவு பதார்த்தங்கள் அம்மனுக்கு படைக்கப்படும் போது நிலவும் நிசப்தம் இந்த பூஜையின் சிறப்பம்சமாகும்.  the rice prasadam of this night if given to children with trouble in speech, the child  will start speaking.  

No comments:

Post a Comment