Friday, July 21, 2017

தலைமுறை சாபம் நீங்க வேண்டுமா?

These temples erase family sabam/sin.
🌟 மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே பிறந்தது முதல் இறப்பு வரை செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள். ஒரு சிலர் பிறந்தது முதல் இறப்பு வரை கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் சிறிது காலம் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கையில் திடீரென ஏழ்மை நிலைக்குச் சென்றுவிடுவர். ஒரு சிலர் விவரம் தெரிந்தது முதல் வறுமையிலேயே வாழ்கிறார்கள்.

🌟 மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, தொழில் அமையாமை, தொழிலில் நஷ்டம், வேலையில் நிம்மதியின்மை, சரியான வேலை கிடைக்காத நிலை, வேலை இருந்தும் போதிய வருமானம் இல்லாத நிலை, குடும்பத்தில் கணவன், மனைவி ஒற்றுமையின்மை, திருமணத்திற்குப்பின் தம்பதியினர் இருவரும் பிரிந்து செல்லுதல், எடுத்த செயல்கள் அனைத்திலும் தடை, தாமதம் ஏற்படுதல், உற்றார், உறவினர்களுடன் பகை ஏற்படுதல், குழந்தைகள் கல்வியில் தடை ஏற்படுதல், சரியான பருவத்தில் திருமணம் நடக்காமல் இருப்பது போன்ற கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தால் தலைமுறை சாபம் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

🌟 வாழ்வில் அடிக்கடி கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களின் முன்னோர்கள் மற்றவர்களுக்கு கெடுதல் செய்து வாழ்ந்துள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னோர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கஷ்டத்தை தாங்க முடியாமல் இறைவனிடம் முறையிடுவார்கள். இறைவன் முன்னோர்கள் செய்த பாவத்திற்காக தண்டனையை அவர்களின் சந்ததிகளுக்கு தக்க சமயத்தில் வழங்குவார்.

🌟 முன்னோர் செய்த பாவமானது தலைமுறை, தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். முன்னோர்கள் செய்த பாவம் சந்ததிகளைப் பாதிக்கும். செல்வ செழிப்புடன் வாழும் ஒருவர் திடீரென ஏழையாகிவிட்டால் அவருக்கு தலைமுறை சாபம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தலைமுறை சாபம் இருந்தால் அடிக்கடி கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். கஷ்டங்கள் நீங்க முன்னோர்கள் செய்த பாவம் மற்றும் பிரம்மஹத்தி தோஷப் பரிகாரங்களை செய்ய வேண்டும்.

🌟 தலைமுறை சாபத்திலிருந்து விடுபட திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று முன்னோர்கள் செய்த பாவம் மற்றும் பிரம்மஹத்தி தோஷப் பரிகாரங்களை செய்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து அடிக்கடி கஷ்டங்களை சந்தித்து வருபவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று தோஷப் பரிகாரங்களை செய்து கொள்வதன்மூலம் தலைமுறை சாபம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

குரு ஸ்தலங்களும்!.. வணங்க வேண்டிய ராசியினரும்!!...

ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன்.

குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு.

இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது.

இவர் இடம் பெயர்வதே குரு பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன், வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.

12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தலங்கள் : Jupiter temple

மேஷம் ⇢ திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி.

ரிஷபம் ⇢ காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் தட்சிணாமூர்த்தி.

மிதுனம் ⇢ சிதம்பரம் நடராஜர் தட்சிணாமூர்த்தி.

கடகம் ⇢ திருச்செந்தூர் முருகன் கோவில் தட்சிணாமூர்த்தி.

சிம்மம் ⇢ கும்பகோணம் அருள்மிகு கும்பேஸ்வரர் தட்சிணாமூர்த்தி.

கன்னி ⇢ சங்கரன்கோவில் தட்சிணாமூர்த்தி.

துலாம் ⇢ மதுரை மீனாட்சி கோவில் தட்சிணாமூர்த்தி.

விருச்சிகம் ⇢ திருவிடைமருதூர் தட்சிணாமூர்த்தி (திருநெல்வேலி அருகில்).

தனுசு ⇢ ஆலங்குடி கோவில் தட்சிணாமூர்த்தி.

மகரம் ⇢ திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோவில் தட்சிணாமூர்த்தி.

கும்பம் ⇢ திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தட்சிணாமூர்த்தி.

மீனம் ⇢ ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தட்சிணாமூர்த்தி.
யுரனழை வடிவில் இதை பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்!

இந்த பொருட்களை பரிசாகக் கொடுத்தால் அதிர்ஷ்டம் போய்விடுமா?

Avoidable Gifts/Compliments.  நாம் ஒருவர்மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே ஒருவருக்கொருவர் பரிசுகளை கொடுத்துக்கொள்கிறோம். பிறருக்கு பரிசுகளைக் கொடுப்பதும், பிறரிடம் இருந்து பரிசுப்பொருட்களை வாங்குவதும் மிகப்பெரிய சந்தோஷம். மற்றவருக்கு மனம் நிறைந்து பாசமுடன் கொடுக்கும் ஒவ்வொரு அன்பளிப்பும் விலைமதிப்பில்லாதது.

🍀 ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி மற்றவர்களுக்கு சில பொருட்களை தரக்கூடாது என்றும், அவ்வாறு சில பொருட்களை பரிசாக கொடுப்பதால், கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தீமைகளை விளைவிக்கும். வாஸ்து சாஸ்திரப்படி மற்றவர்களுக்கு எந்தெந்த பரிசுகளைத் தரலாம், தரக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

மண்ணால் ஆன பொருட்கள் :
🍀 இயற்கையாக பு+மியிலிருந்து கிடைக்கும் பொருட்களைப் பரிசாக வழங்கலாம். மண்ணால் ஆன பொருட்களை பரிசாக கொடுப்பதால், பரிசு கொடுப்பவரின் வாழ்நாள் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும். எனவே மண்ணால் செய்த அழகிய சிலைகள், பு+ந்தொட்டிகள் போன்றவற்றை பரிசாக தரலாம்.

யானை பொம்மை :
🍀 ஜோடியாக உள்ள யானை பொம்மைகளைப் பரிசாகக் கொடுக்கலாம். வெள்ளியால் ஆன ஜோடி யானை பொம்மை, தங்கம் பு+சப்பட்ட ஜோடி யானை பொம்மைகள், வெங்கலத்தாலான ஜோடி யானை பொம்மை, மரத்தால் செய்யப்பட்ட ஜோடி யானை பொம்மைகள் ஆகியவற்றை பரிசாக தரலாம். ஜோடியாக உள்ள யானை பொம்மைகளை பரிசாக கொடுப்பது மிகவும் சிறந்தது.

வெள்ளி :
🍀 வெள்ளி பொருட்களை பரிசாக கொடுப்பது மிக சிறந்தது. வெள்ளி பொருட்கள் லக்ஷ்மியை குறிப்பதாகும்.

துண்டுகள் மற்றும் கைக்குட்டை :
🍀 துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளை நிறையப்பேர் அதிகம் பரிசாகக் கொடுக்கிறார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளை அன்பளிப்பாக தரக்கூடாது. துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளைப் பரிசாகக் கொடுப்பது, கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் தீமையை உண்டாக்கும்.

கடிகாரங்கள் :
🍀 பெரும்பாலானோர் கடிகாரங்களை பரிசாக தருவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி கடிகாரத்தை பரிசாக தருவது எதிர்மறை எண்ணங்களை அளித்து வாழ்நாளை குறைத்துவிடும். ஆகையால் கடிகாரங்களை மற்றவர்களுக்கு பரிசாகக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கூர்மையான ஆயுதங்கள் :
🍀 கூர்மையான கத்தி போன்ற ஆயுதங்களை பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்கக் கூடாது. ஏனெனில் வாஸ்து சாஸ்திரப்படி, கூர்மையான ஆயுதங்களைப் பரிசுப் பொருளாகத் தருவது, கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் கெடுதலை உண்டாக்குமாம்.

தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் :
🍀 தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்களை பரிசாகக் கொடுப்பது என்பது உங்களின் அதிர்ஷ்டத்தை மற்றவர்களுக்கு தருவது போன்றதாகும். மீன் தொட்டிகள், தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்களைப் பரிசாகத் தரக்கூடாது.

காலணிகள் :
🍀 காலணிகளை பரிசாகத் தருவது மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும். வாஸ்து சாஸ்திரம் சு+க்களை கூட பரிசாக வழங்கக்கூடாது என கூறுகிறது.

வேலை சம்பந்தமான பொருட்கள் :
🍀 வாஸ்து சாஸ்திரப்படி, நீங்கள் என்ன வேலை செய்கிறீர்களோ, அது சம்பந்தமான பொருட்களை பரிசாக கொடுப்பது உங்களின் வேலை திறனை குறைக்குமாம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால், பேனா, புத்தகம் போன்றவற்றை பரிசாக கொடுக்கக் கூடாது.

suruli falls/ சுருளிமலை அதிசயம்....!

இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது. இன்னும் பல அமானுஷ்ய, அதிசய நிகழ்வுகளுக்கு விடை தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியொரு விடை தெரியாத அதிசயம் சுருளிமலையில் உள்ளது.

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் தான் அமைத்துள்ளனர். ஆனால் இந்த முருகன் கோவிலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு!

🌞 தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார்.

🌞 சிவனின் திருமணத்தின் போது, அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன், தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார்.

🌞 இங்குள்ள அதிசயம் என்னவென்றால், இங்குள்ள விபு+திக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபு+தியாக மாறுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறியது. மேலும் இந்த நீர் பட்ட இலை, தழைகள் தொடர்ந்து 40 நாட்கள் நீரில் நனைந்த பின்னர், பாறையாக மாறுகிறது.

🌞 எவ்வளவு நாட்கள் நீர் இங்குள்ள பாறைகள் மீது விழுந்து கொண்டிருந்தாலும் பாசம் பிடிக்காது, வழுக்கும் தன்மை இல்லாமலும் இருப்பது அதிசயம் ஆகும்.

🌞 இங்குள்ள நீர் வீழ்ச்சி இசையோடு இணைந்து சுருதி கொடுத்ததால், சுருதி தீர்த்தம் அழைக்கப்பட்டு, பின்னர் மருவி, சுருளி தீர்த்தம் ஆனது. இங்குள்ள முருகப்பெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.

அதிசய சிவ தலங்கள்...!

நம் நாட்டில் பல்வேறு திருத்தலங்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சிறப்பு. அதேபோல் அவற்றில் சில அதிசயங்களும் உண்டு. அப்படி அதிசயங்களும், சிறப்புகளும் மிக்க கோவில்களைப் பற்றிப் பார்ப்போம்....!

🌟 கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

🌟 விஸ்வநாதர் கோவிலில் மாலைவேளை பு+ஜையின் போது நு}ற்றி எட்டு 'வில்வ" இலைகளால். தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள். அந்த நு}ற்றி எட்டு 'வில்வ" இலைகளிலும் சந்தனத்தால் 'ராமா" என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள்.

🌟 கும்பகோணம் அருகே திருநல்லு}ரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் 'பஞ்சவர்ணேஸ்வரர்" என்று பெயர்.

🌟 கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

🌟 ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் (உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்தபடியே உறங்குதல்) கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.

🌟 சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலில் அஷ்ட பைரவர் எனும் 8 பைரவர்களுக்கும் ஒரே இடத்தில் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம் 27 நட்சத்திரங்களுக்கும் மரங்களை வளர்த்து வருகின்றனர். அஷ்ட பைரவர்களின் சன்னதியானது வெள்ளிக்கிழமை மட்டும் தான் திறப்பார்களாம்.

🌟 திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோவிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்

கல்லில் நீண்ட காலமாக உயிர் கொண்டிருந்த மாரியம்மன் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை என்ற ஊரில் அமைந்துள்ளது.

மூலவர் : மாரியம்மன்

பழமை : 500 வருடங்களுக்குள்

ஊர் : மணப்பாற/Manaparai

மாவட்டம் : திருச்சி/Trichy

தல வரலாறு :
🌺 முன்னொரு காலத்தில் இந்த மாரியம்மன் கோவில் உள்ள இடம் மூங்கில் மரங்கள் மற்றும் வேப்ப மரங்கள் நிறைந்த காடுகளாக இருந்தன. மூங்கில் மரங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அப்பகுதியினர் வானுயர்ந்த மூங்கில் மரங்களை வெட்டினர். அச்சமயத்தில் வேப்பமரம் ஒன்றை வேருடன் சாய்த்தனர். அப்போது அந்த வேப்ப மரத்தின் அடியில் கல் ஒன்று புதைந்து இருந்தது.

🌺 கல்லைப் பெயர்த்தெடுக்க முயன்ற போது, கடப்பாறை முனை பட்டதும், கல்லுக்குள் இருந்து ரத்தம் கசிந்தது. அதிர்ந்துபோன மக்கள் அலறியடித்து ஓடி, ஊர் பெரியவர்களை அழைத்து வந்தனர். அப்போது ஒருவருக்கு அருள்வந்து, தான் மகமாயி என்றும், இந்த வேப்ப மரத்தடியில் கிடந்த கல்லில் நீண்ட காலமாக குடிகொண்டு இருந்ததாகவும், தனக்கு கோவில் கட்டி வணங்கினால், அனைவரையும் காத்து அருள்பாலிப்பதாகவும் கூறியது.

🌺 பக்தர்கள் அந்தக் கல்லை சில காலமாக கர்ப்பகிரகத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். பிறகு அம்மனுக்கு சிலை வடிக்கப்பட்டது. இருப்பினும் கர்ப்பக்கிரகத்தில் புனிதக்கல் இன்றும் உள்ளது.

தலச் சிறப்பு :

🌺 சமயபுரம் மாரியம்மனின் தங்கையாக கருதப்படும் இந்த மணப்பாறை மாரியம்மன் காவிரியின் தெற்கு கரையிலும், சமயபுரம் வடகரையிலும் அமைந்திருப்பது மிகச் சிறப்பாகும்.

🌺 இங்கு தமிழ் வருடப்பிறப்பன்று திருவிளக்கு பு+ஜையும், சித்திரை 2ம் தேதி பால்குடமும் எடுக்கப்படுகிறது.

🌺 வேப்பமரத்தடியில் புனிதக்கல் கிடைத்ததால், வேப்பிலை மாரியம்மன் என்ற பெயர் சு+ட்டப்பட்டது. வேப்பிலை மணக்க பாறையில் பிறந்தவள் என்பதால் ஊரின் பெயர் மணப்பாறை ஆகிவிட்டது.

பிரார்த்தனை :

🌺 விவசாயம் செழிக்க மழை வேண்டி அருள பக்தர்கள் பால்குடம் எடுக்கின்றனர்.

🌺 திருமணம் காலதாமதம் ஏற்படுபவர்கள் இங்கு உள்ள வேப்பில்லை மாரியம்மன் சன்னதியில் மஞ்சள் கயிறு ஒன்றை வாங்கி அம்மன் சன்னதியின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் கட்டினால் திருமணம் விரைவில் கைகூடும்.

🌺 குழந்தைப்பேறு கிடைக்க இங்குள்ள மரத்தில் வளையல் கட்டி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

🌺 நோய்களிலிருந்து விடுபட மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கும், நீண்ட ஆயுள் கிடைக்கவும் இந்த அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டு பால்குடம் எடுக்கின்றனர்.

வாஸ்துவும் செல்லபிராணிகள் வளர்ப்பும்

🏠 நம்முடைய வீட்டில் வளர்க்ககூடிய செல்லபிராணிகளுக்கும் வாஸ்துவுக்கும் ஏதேனும் தொடர்புண்டா என்பதைப் பற்றி பார்ப்போம்.

🏠 முந்தைய காலத்தில் மனிதனுக்கு பாதுகாப்பாக செல்லப்பிராணிகளை மனிதர்கள் தன்கூடவே வைத்திருந்து வந்துள்ளார்கள். அதனால் இன்று பாதுகாப்பையும் தாண்டி, அன்பை வெளிப்படுத்தவும் வளர்க்கப்படுகிறது. ஒரு சில வீடுகளில் செல்ல பிராணிகளுக்கு காவல் இருக்க வேண்டிய சு+ழ்நிலைகளும் நிகழ்கிறது. அதையும் தாண்டி அது அவர்களுக்கு கௌரவச் சின்னமாகவும் கூட கருதுகின்றன.

🏠 எது எப்படி ஆனாலும் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது இன்றும் பல வீடுகளில் சகஜமான ஒன்றாக இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த உண்மை சம்பவம், ஒரு பெண்மணி தன்னுடன் அன்பாக நாயை வளர்த்து வருகிறாள். அவள் தினமும் நடைபயிற்சி போகும் போதெல்லாம் கூடவே நாயையும் கூட்டிப்போவது வழக்கம். ஒரு நாள் திடீரென்று அந்த பெண்மணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. மருத்துவமனை சென்று டாக்டரிடம் பரிசோதித்து பார்க்கும்போது அந்த பெண்மணிக்கு கேன்சர் இருப்பதை உறுதி செய்தார்கள். என்ன செய்வதென்று அந்த பெண்மணி விதிவழியது என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய அன்றாட வாழ்க்கையை தொடங்கினாள்.

🏠 ஒருநாள் தான் மிகவும் நேசித்த நாய் திடீரென்று இறந்து விட்டது. அந்த பெண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை. பல வாரங்கள் கடந்த நிலையில் இந்த பெண்மணி வழக்கம்போல் தன்னை பரிசோதிக்க டாக்டரிடம் சென்று பரிசோதனைகள் எல்லாம் முடித்த பிறகு டாக்டர் கூப்பிட்டு அந்த பெண்மணியிடம் உங்களுக்கு கேன்சர் முழுவதும் குணமடைந்து விட்டது நீங்கள் இனி நிம்மதியாக இருக்கலாம் என்றார்கள்.

🏠 அப்பொழுது அந்த பெண்மணிக்கு புரிந்தது, தான் செல்லமாக வளர்த்த அந்த நாய்தான் தன்னை காப்பாற்றியது என்று. எது எப்படியோ நமது வீட்டில் செல்ல பிராணிகளை வளர்க்கும்போது மனிதன் இயற்கையிலேயே பல கஷ்டங்களிலிருந்து விடுபடுகிறான். ஒரு வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் திடீர் என்று இறந்து போனால் அந்த வீட்டின் எஜமானுக்கு ஏதோ துன்பம் வந்ததை அந்த செல்ல பிராணி அதை வாங்கி கொண்டு இறந்ததாகவே நமது கிராமத்தில் இன்றும் பல பேர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

🏠 ஆண்கள் அதிகம் உள்ள வீட்டில் பெண் நாயையும், பெண் பு+னையையும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள வீட்டில் ஆண் நாயையும், ஆண் பு+னையையும் வளர்க்க சொல்லுவதும் உண்டு. காரணம் இயற்கை சமன்பாடுதான். எனவே வீட்டில் செல்ல பிராணிகளை வளர்த்து, பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல் அல்லாமல் அன்பையும் வளர்ப்போம்.

சுக்கிர யோகம் கிடைக்க வேண்டுமா?

சுக்கிரன் என்பவர் எல்லா வகையிலும் யோகங்களை வாரி வழங்கக்கூடியவர். உலக வாழ்க்கையில் இன்பமும் சௌபாக்கியங்களையும், சுகபோக சௌரியங்களையும் தருபவர். ஆனால் சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் அமரும் இடத்தைப் பொறுத்தே நன்மைகள் செய்வார். சுக்கிரன் எந்த இடத்தில் அமர்ந்தால் யோகம் கிடைக்கும் என்பதையும், சுக்கிரன் யோகம் குறைவாக பெற்ற ஜாதகர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றியும் பார்ப்போம்.

🌷 பொதுவாக சுக்கிரன் கன்னி வீட்டில் நீசம் பெறுவார். அதனால் கன்னி வீட்டில் சுக்கிரன், 8ல் அமையப் பெற்ற ஜாதகர்கள் சுக்கிரதிசையில் சுக்கிரனின் நல்ல பலன்களைப் பெற முடியாது. ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் எந்த இடத்துக்குரியவராக வருகிறார் என்பதைக் கொண்டு, 8ல் வருகின்ற சுக்கிரன் நல்ல பலன்களை வழங்குகிறார்.

🌷 பொதுவாக துலாமில் சுக்கிரன் அமையப்பெற்ற ஜாதகர்கள் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவார்கள். உறவினர்கள், நண்பர்களிடம் பாசத்தோடு பழகுவார்கள். பெண்களால் பல நன்மைகளை அடைவார்கள். அரசாங்க உயர்பதவியில் அமர்வார்கள். உயர் அந்தஸ்த்தில் உள்ளவர்களின் நட்பினால் தமக்கு பல வசதிகளைப் பெறுவார்கள்.

🌷 ஒருவரது ஜாதகத்தில் லக்னம் துலாமாக அமைந்து, லக்னத்தில் சுக்கிரன் ஆட்சியாக அமர வேண்டும். லக்னத்திற்கு ஒன்பதாம் இடமான மிதுன வீட்டில் புதன் ஆட்சியாக அமைய வேண்டும். மகரத்தில் சனி பகவான் ஆட்சிபெற்று அமைய வேண்டும். கடகத்தில் குருபகவான் உச்சமாக அமைய வேண்டும். இதுபோன்ற ஜாதகம் அமையப் பெற்றவர்கள் மிகப்பெரிய யோகத்தை அடைவார்கள்.

🌷 சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமையப்பெறாதவர்கள் மாதந்தோறும் வரும் வளர்பிறை ஏகாதசியன்று பெருமாள் கோவிலுக்குச் சென்று, அவல் பாயாசம் வைத்து வணங்கி, பக்தர்களுக்கு கொடுத்து வருவதன்மூலம் சுக்கிரனின் அருளைப் பெறலாம். மேலும் கும்பகோணம் அருகே கஞ்சனு}ர் சுக்கிர தலத்தில் தனது தேவியருடன் அருள் பாலிக்கிறார். இவரை வழிபட்டு யோகமான பலன்களைப் பெறலாம்.

உயில் எழுதும் போது கவனிக்க வேண்டியவை!..

✍ சொத்தை பங்கீடு செய்வதற்கு நடைமுறையில் இருக்கும் ஆவணங்களில் உயிலுக்கும் இடம் உண்டு. தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய சொத்தை தான் விருப்பப்பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உயில் எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாக ஒருவருடைய சொத்து அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கு போய் சேரும்.

✍ ஆனால் உயில் அப்படிப்பட்டதல்ல. தன்னுடைய வாரிசுகளுக்கும் எழுதி வைக்கலாம். மற்றவர்களுக்கும் எழுதி வைக்கலாம். வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு எழுதி வைத்தால் வாரிசுகள் அதை எதிர்க்க முடியாது. ஆதலால் பிரியமானவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் உயிலை எழுதி வைக்கலாம்.

✍ எனினும் உயில் எழுதுவதில் கவனிக்க வேண்டிய முக்கியமான வியம் ஒன்று இருக்கிறது. ஒருவர் தான் உரிமை கொண்டாடடும் அத்தனை சொத்தையும் உயிலாக எழுதிவைக்க முடியாது. தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்துக்கு மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும். தன்னுடைய தந்தை வழியில் வந்த பூர்வீக சொத்துக்கு உயில் எழுதி வைக்க முடியாது.

உயிலில் பயன்படுத்தப்படும் சட்டப்பூர்வமான வார்த்தைகள்!

றுடைட ➠ உயில் (விருப்ப ஆவணம்).

வுநளவயவழச ➠ உயில் எழுதியவர்.

நுஒநஉரவழச ➠ உயில் அமல்படுத்துநர்.

ஊழனiஉடை ➠ இணைப்புத் தாள்கள்.

யுவவநளவநன ➠ சரிபார்க்கப்பட்டது.

Pசழடியவந ➠ நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லு படியாக்கல்.

டீநநெகiஉயைசலஇ டுநபயவநந ➠ வாரிசு.

ஐவெநளவயவந ➠ உயில் எழுதாமல் இறந்து போனவர்.

ளுரஉஉநளளழைn ஊநசவகைiஉயவந ➠ வாரிசு சான்றிதழ்.

ர்iனெர ளுரஉஉநளளழைn யுஉவ ➠ இந்து வாரிசு உரிமைச் சட்டம்.

ஆரளடiஅ pநசளழயெட யுஉவ ➠ முஸ்லிம் தனிநபர் சட்டம்.

புரயசனயைn ➠ காப்பாளர்.

றுவைநௌள ➠ சாட்சி.

உயில் (றுடைட) :

✍ அவருடைய விருப்பப்படி சொத்தை ஒருவர் இறந்த பிறகு எப்படி பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதற்கான சட்டப்பூர்வமான ஆவணம்.

விருப்ப உறுதி எழுதப்படாத ஆவணம் (ஐவெநளவயவந) :

✍ உயில் எழுதாமல் இறந்துவிடுதல் அல்லது மதிப்பில்லாத உயில் இத்தகைய வழக்குகளில் இறந்தவருடைய வழிக்காட்டுதல்களை விட சட்டப்பூர்வமாக சொத்து வம்சா வழியினருக்கு கொடுக்கப்படுகிறது.

நிறைவேற்றுபவர் (நுஒநஉரவழச) :

✍ உயில் எழுதுபவர் தனது சொத்து தொடர்பான செயல்பாடுகள் தனது வழிகாட்டுதல்களின் படியே செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள அவரால் நியமிக்கப்படும் நபரே நிறைவேற்றுபவர் ஆவார்.

உயில் இணைப்பு (ஊழனiஉடை) :

✍ ஏற்கனவே இருக்கும் உயிலில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது கூடுதல் இணைப்புகள் முறையாக சாட்சிதாரர்களுடன் செயல்படுத்தப்படுதல்.

விருப்ப உறுதி சான்றிதழ் (Pசழடியவந) :

✍ ஒரு உயிலின் மீது அதிகாரம் எடுத்துக் கொள்ள உரிமை வழங்குதல்.

உயிலை பதிவு செய்தல் (சுநபளைவசயவழைn ழக றடைட) :

✍ உயில் சாசனம் எழுதுபவரால் உயிலை பதிவு செய்யும் போது கட்டணம் செலுத்தப் பதிவாளர் அல்லது துணை பதிவாளரிடம் சட்டப்பூர்வமான பகுதியில் உயில் பதிவு செய்யப்படும்போது கூர்ந்த ஆய்வுக்குப் பிறகு உயில் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டப் பிறகு உயில் சாசனம் எழுதுபவரிடம் உயிலின் ஒரு சான்றளிக்கப்பட்ட நகல் அளிக்கப்படுகிறது.

மிளகு பிள்ளையார் திருக்கோவில், சேரன்மகாதேவி

❂ விவசாயங்களை காத்து அருளும் அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி எனும் ஊரில் அமைந்துள்ளது.

மூலவர் : மிளகு பிள்ளையார்/Pepper Ganesh

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்.

ஊர் : சேரன்மகாதேவி/ Cheranmahadevi

மாவட்டம் : திருநெல்வேலி/Thirunelveli

தல வரலாறு :

❂ கேரள மன்னர் ஒருவர் தீராத வியாதியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். இதை அறிந்த கர்நாடக பிராமண இளைஞன் ஒருவன் மன்னர் உயரமுள்ள மாணிக்கக்கற்கள் நிறைந்த சிலையை பெற்றுக் கொண்டார்.

❂ பொம்மை கைமாறியதும் உயிர் பெற்றது. வியாதி உன்னை அண்டாமலிருக்க காயத்ரியின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. பிரம்மச்சாரியும் கொடுத்து விட்டான். கொடுத்த பிறகு, அவனது மனது கஷ்டப்பட்டது.

❂ தர்மத்துக்கு மாறாக காயத்ரியின் பலனை தானம் செய்து விட்டோமே என கலங்கினான். இதற்கு பிராயச்சித்தம் செய்ய எண்ணி பொதிகையில் வசித்த அகத்தியரிடம் யோசனை கேட்க முடிவு செய்தான். பல இடையூறுகளுக்கு பின் அகத்தியரை சந்தித்த போது, அவன் கேட்டதைத் தருவதாகச் சொன்னார் அகத்தியர். கன்னடன் விஷயத்தைச் சொன்னான்.

❂ அகத்தியர் அவனிடம் தண்ணீர் தானமே தலை சிறந்தது. ஆகையால் 'மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும் போது, வழியில் ஒரு பசுவைக் காண்பாய். அதன் வாலைப் பிடித்துக் கொண்டே செல். அது போகும் வழியைக் கால்வாயாக வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு (மடை) அமைத்து, அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகாலும், பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்துவிடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு" என்றார்.

❂ அகத்தியர் சொன்னது போலவே அனைத்தையும் செய்தான் அந்த பிராமண இளைஞன். பசுவைக் கண்ட இடம் தான் சேரன்மகாதேவி. கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்துவிட்டது. அங்கே மிகப்பெரிய ஏரியைத் தோண்டினான். இப்போதும், கடல் போல பரந்து கிடக்கிறது இந்த ஏரி.

❂ தான் வெட்டிய கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டும் என்பதற்காக விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தான். அப்படிப்பட்ட அந்த இளைஞனின் பெயர் இன்றுவரை தெரியவில்லை. எனவே அவனது மொழியின் பெயரால் 'கன்னடியன் கால்வாய்" என்று பெயர் வைத்து விட்டனர்.

தல பெருமை :

❂ ஒரே தேசத்துக்குள் கருத்து வேறுபாடு. ஆனால், கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு பெயர் தெரியாத இளைஞன், மலையாள மன்னரிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான். இதனால் இந்தக் கால்வாய்க்கே 'கன்னடியன் கால்வாய்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

❂ கால்வாய் வெட்டியதோடு மட்டுமல்ல, இதில் எத்தனை ஆண்டுகளானாலும், தண்ணீர் வர வேண்டுமென்பதற்காக வித்தியாசமான வழிபாட்டுடன் கூடிய விநாயகர் கோவில் ஒன்றையும் கட்டி வைத்திருக்கிறான். அவன் கட்டிய 'மிளகு பிள்ளையார்" கோவில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ளது.

❂ மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும்.

பிரார்த்தனை :

❂ சேரன்மகாதேவி பகுதி விவசாய சங்கத்தினர், மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்து வழிபாடு செய்கின்றனர்.

Monday, July 17, 2017

A step into his shoes




17.06.2017  K Jayapalan’s little handmade-shoe store creates personalised designs for customers
The gravelly path leading away from Mahabalipuram’s shores is lined with local traders, busy seafood restaurants and meticulously chiselled sculptures. There’s another familiar sight: the popular village shoe maker.
Shaded from the harsh afternoon sun inside a three-walled space, shoemaker K Jayapalan slaps leather together with practised ease.
Where a fourth wall would have been, is a tall panel lined with footwear ideal for the beach: chappals and flip-flops. Jayapalan has been at work moulding footwear for about 20 years now, under the name Ganesh Leather Works.“Handmade crafts and shoes are a lost art,” he says. “No one really makes them any more.” A team of four to five people usually helps Jayapalan with his shoes, but on the afternoon we visit, there’s just one worker. Sitting on the straw mat, the two work deftly.
“Foreigners really like handmade work, so we design a lot of shoes for tourists,” Jayapalan says. “Nowadays, more Indians are buying my work.”
Customers often just give him their size and design, after which he creates the shoes. The demands of a new design don’t deter him; Jayapalan says he is determined to give the customer’s vision his best shot. “With chain stores, whatever design they provide, you have to stick with it,” he says. “Over here, we will design a shoe to your liking.”
His dedication knows no bounds: once a customer’s order is received, Jayapalan says he goes all the way to Chennai to procure the colour and material needed, and voila, the handmade pair is ready within the week. Even if they don’t want a custom design, customers can still get their shoes adjusted, repaired and remodelled at the shop. It takes anything from the span of a few minutes to an hour.
As though hinting at Jayapalan’s inspirations, a tattered pair of Birkenstocks lying in the corner hints at something new to come out of its tired straps.
The shoe maker doesn’t limit his sales to the little street he operates from. He says Ganesh Leather Works exports all over India and even across the borders to Belgium, where Jayapalan’s son has a friend who helps the business.
Vacationers usually come during June and July, so he’s gearing up to receive them over the next few weeks. Otherwise, it’s quiet for most of the year.
“Nothing much has changed in the last 15 to 20 years,” he says about his business. “I put my sons through school and they help out here sometimes, so that’s the most I can hope for.”
Address: Ganesh Leather Works, 39, Othavadai Street, Mamallapuram

10.07.2017 chennai suburban dream



Let’s be honest: Home buying is a tough journey for first-time home buyers. You have to set aside enough for down payment or be in a high-paying job to begin the process of buying your dream home. But let’s also tell you – It’s not entirely impossible to buy property in Chennai. For first-time home buyers, who intend to live and raise a family in their dream home, it is crucial to choose the best place with the best budgets to search for the new home.
So let’s take a look at suburbs in Chennai that are the best options for starter homes.
1.Medavakkam
Medavakkam is well-known for its wide roads and excellent connectivity to Old Mahabalipuram Road, Velachery, Pallavaram and Tambaram. The neighbourhood is in close proximity to several residential areas, IT parks, schools, entertainment facilities and commercial establishments. Crucial factors that have helped fuel demand for homes here includes affordability, higher RoI, adequate amenities and proximity to ECR and OMR. As per realty reports, Medavakkam has witnessed steady appreciation in the past few years.
Average property prices in Medavakkam are:
o   Rs 47lakhs and more for apartments/flats;
o   Rs 1.30 crores and more for row houses;
o   Rs 94 lakhs for villas.
Apartments are the most preferred housing unit in Medavakkam.
2.Madipakkam
In the past few years, Madipakkam has fast risen to the status of favourite location with home buyers. A steadily growing suburb, Madipakkam is adjacent to Velachery and offers adequate modern amenities for families. Crucial factors that have helped fuel demand for homes here includes good connectivity with bus and railway stations, affordability, IT companies in close proximity and good RoI.
In the period 2010-2015, Madipakkam has witnessed an increase in prices from Rs 3,100 per sq ft to almost Rs 5,000 per sq ft.
Average property prices in Madipakkam are:
o   Rs 47 lakhs and more for apartments/flats
o   Rs 71 lakhs and more for villas
Apartments are the most preferred housing unit in Madipakkam.
3.Tambaram
Considered to be older than Chennai, Tambaram is a busy hub of business and commerce. Developing infrastructure has helped increase connectivity via road and rail from Tambaram to the heart of Chennai. Affordability, better RoI, closeness to the airport are some important factors that have influenced Tambaran to become a popular location for home buyers. In the past few years, Tambaram has witnessed an increase in prices from Rs 3,700 to Rs 4,500 per sq ft.
Average property prices in Tambaram are:
o   Rs 38 lakhs and more for apartments/flats
o   Rs 45 lakhs and more for villas
Apartments are the most preferred housing unit in Tambaram.
4.Porur
Porur has been in existence since the Pallavas. Today, it is a steadily developing suburb located 18kms south-west of Chennai city. The three IT SEZs coming up in Porur is expected to make the neighbourhood into an IT hub. Porur has witnessed rapid growth due to affordability, better RoI, adjacent to IT hubs, proximity to MIOT hospital and Ramachandra Medical College and good amenities. In the period 2010-2015, Porur witnessed an increase in apartment prices from Rs 3,100 to Rs 5,400 per sq ft.
Average property prices in Porur are:
o   Rs 62 lakhs and more for apartments/flats
o   Rs 96 lakhs and more for villas
Apartments are the most preferred housing unit property in Porur.
5.Ambattur
Located in northern Chennai, Ambattur is poised to become a popular location for home buyers. Homes in this neighbourhood promise affordability, good RoI, proximity to industrial hubs and good amenities. Ambattur is in close proximity to areas like Anna Nagar and Mogappair. In the period 2010-2015, Ambattur witnessed an increase in apartment prices from Rs 2,800 to Rs 5,100 per sq ft.
Average property prices in Ambattur are:
o   Rs 38 lakhs and more for apartments/flats

Grains of change.


At Spirit of the Earth, Sheela Balaji introduces us to ancient grains that turn purple when cooked, smell like jasmine and more
Welcome rains have lashed Manjakudi, a village with a population of 1,500 in Tiruvarur district, and a warm breeze wafts across the banks of the river Chozha Choodamani, a distributary of the Cauvery. The lush paddy rustles and waves in response. This is the heart of today’s parched Delta region, traditionally known for its fertile fields and bountiful yield.
It’s fitting then that this is where seven heritage varieties of rice are being raised across 40 acres that belong to the Swami Dayananda Educational Trust — from Kaatuyaanam, which grows to over seven feet tall and is capable of hiding an elephant, and Karuppu Kauvuni, a deep purple-black variety that turns sticky when cooked, to Thooyamalli, said to resemble jasmine buds.

These heritage grains are the result of years of work put in by select farmers and Sheela Balaji, chairperson and managing director of AIM for Seva and the Trust. Now, these grains and products made by tribal women and specially-able people find a new home in Chennai, courtesy their new store, Spirit of The Earth, in Mylapore.
Rooted in tradition
Balaji has, for long, been fond of everything natural. Until about 15 years ago, her store, Soundaraya, was known for its work with natural dyes. She then became inspired by late cultural activist Pupul Jayakar’s Festival of India, and almost organically, moved to another field, again related to the land. “In Manjakudi, farms are all you see. And when you grow hybrid varieties, you have to keep buying seeds every year. I started off with the desire to keep alive these precious heritage grains that you can keep reusing,” she says.

For four years now, she’s been trying to spread the knowledge through a Nel Thiruvizha, a festival of grains held in the village (other groups organise it in nearby villages). This year, Balaji was forced to break the tradition because of the poor monsoon. “We all eat rice. Yet we don’t know much about our staple food. It’s only recently that people have come to realise that we have these many varieties,” she says, adding, “Even now, not many know how to use and how to eat traditional grains.”
This is why Spirit of The Earth will also feature an experiential centre, where trained staff will guide visitors on how they can use the produce they buy at the boutique store. Rakesh Raghunathan of Puliyogare Travels will also curate food experiences. “It is an interactive, non-formal space for knowledge sharing. You can share recipes and experiment with the grains,” she shares. All the rice (organic and half-milled) are stored in bags with printed details (like rice varieties, cooking instructions, health benefits, and a line map of Manjakudi) on the side. Balaji calls this the ‘sustenance’ part of the initiative.
Benefitting society
AIM for Seva also runs the Krupa home for the differently-abled, which provides them with end-of-life care. Incense sticks made by the residents find a place on the store shelves. “They are delighted something they made is being showcased,” says Balaji. The NGO, an offshoot of Arsha Vidya Gurukulam, headquartered in Anaikatti, also trains the local tribal women to create pouches from banana fibre and make plates from arecanut leaf sheaths. This initiative falls under ‘compassion’, says Balaji.

Finally, comes ‘wisdom’ — from books on spirituality stocked at the store. “An amalgamation of sustenance, compassion and wisdom had to be called Spirit of the Earth,” smiles Balaji.
Of course, none of these came easy. “It takes constant working, and cajoling. We spoke to farmers for years on why it was harmful to use pesticides, and what happens to the body and soil. Now, a handful of them has started raising heritage rice organically, at least for their own consumption. I consider even that a success.”
Flavour profile
Precious seeds from the last harvest are tagged and stored under ideal moisture conditions in Manjakudi. And, if all goes well, Balaji hopes to plant another 12 heritage varieties, including the Kerala Navara, Kalanamak from Uttar Pradesh, Ambemohar from Maharashtra and Gandhakasala from Kerala and Karnataka.
“That would be a speck compared to what we once had — a treasure trove of over a lakh varieties of rice, each of which had a medicinal purpose, too. But, this is a definite beginning,” she says.

For now, the sun-lit boutique offers people a chance to sample grains their ancestors once did. And learn to appreciate the many flavours and textures. Balaji also hopes to introduce them to her favourite — Iluppai Poo Samba, which carries with it the heady aroma of Bassia Latifolia (mahua flower).
Spirit of The Earth is located at Srinidhi Apartments, No 4, Desika Road. The rice is priced between ₹120 and ₹130 a kilogram, and plans are afoot to soon make it available online too. For details, call 9500082142, 24987955