Sunday, September 22, 2013

கால பைரவ அஷ்டகம்

ஸ்ரீஆதிசங்கராச்சாரியார் அருளிய ஸ்ரீகாலபைரவாஷ்டகம்

சகல செல்வங்களும் பெற தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்

கால பைரவாஷ்டகம் படந்தியே மனோஹரம்
க்ஞானமுக்திஸாதனம் விசித்ர புண்ய வர்த்தனம்
லோகமோஹலோபதைன்ய கோபதாபநாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரிஸந்நிதிம் த்ருவம்

நீதி கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்

பூதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம்
காசிவாசி லோகபுண்ய பாப சோதகம் விபும்
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே

பாவங்கள் அழிய தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்

அட்டஹாச பின்னபத்மஜாண்ட கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலம் உக்ரசாஸனம்
அஷ்டஸித்தி தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே

வேண்டுவன கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய காலபைரவ மந்திரம்

பானுகோடி பாஸ்வரம் பவாப்தி காரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்
காலகால மம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே

மரணபயம் நீங்கிட தினமும் ஜபிக்க வேண்டிய காலபைரவ மந்திரம்

தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம்
வ்யாலக்ஞசூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம்
நாரதாதியோகி ப்ருந்த வந்தனம் திகம்பரம்
காசிகா புராதிநாத காலபைரவர் பஜே

மோட்சம் கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்

புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விக்ரஹம்
நிக்வணன் மனோக்ஞஹேம கிங்கிணீலஸத்கடிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!

நடனக்கலை சிறக்க தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்

சூலடங்க - பாச - தண்ட- பாணி- மாதிகாரணம்
ச்யாமகாய - மாதிதேவ - மக்ஷரம் நிராமயம் பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர - தாண்டவப்ரியம் காசிகா- புராதிநாத காலபைரவம் பஜே

நேர்மை வழியில் செல்ல தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்
 
ரத்னபாதுகா - ப்ரபாபிரமபாத - யுக்மகம் நித்யமத்வீதிய -மிஷ்டதைவதம் நிரஞ்ஜனம் ம்ருத்யுதர்ப்ப - நாசனம் கராலதம்ஷ்ட்ர - மோக்ஷணம் காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

No comments:

Post a Comment