Sunday, November 5, 2017

நட்சத்திரப்படி உங்கள் அதிர்ஷ்ட நிறம் ! lucky colours for your birth stars

⭐ ஜோதிட சாஸ்திரத்தில் நட்சத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒருவருடைய ஜாதகம் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது. அஸ்வினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன.

⭐ நட்சத்திரப்படி அவரவர்களுக்குரிய நிறத்தை பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் ஏற்றங்களை பெறலாம்.

⭐ அஸ்வினி - இளஞ்சிவப்பு

⭐ பரணி - இளஞ்சிவப்பு

⭐ கார்த்திகை - இளஞ்சிவப்பு

⭐ ரோகிணி - வெண்மை

⭐ மிருகசீரிஷம் - வெண்மை

⭐ திருவாதிரை - பச்சை

⭐ புனர்பு+சம் - பச்சை, கிளிப்பச்சை

⭐ பு+சம் - வெண்மை

⭐ ஆயில்யம் - வெண்மை கலந்தது

⭐ மகம் - இளஞ்சிவப்பு

⭐ பு+ரம் - இளஞ்சிவப்பு

⭐ உத்திரம் - வெளிர்பச்சை

⭐ அஸ்தம் - பச்சை நிறம்

⭐ சித்திரை - பச்சை நிறம்

⭐ சுவாதி - வெண்மை

⭐ விசாகம் - வெளிர்மஞ்சள்

⭐ அனுஷம் - இளஞ்சிவப்பு

⭐ கேட்டை - நீலம்

⭐ மூலம் - மஞ்சள் நிறம்

⭐ பு+ராடம் - மஞ்சள் நிறம்

⭐ உத்திராடம் - வெளிர் மஞ்சள்

⭐ திருவோணம் - கருநீலம்

⭐ அவிட்டம் - கருநீலம்

⭐ சதயம் - மஞ்சள்

⭐ பு+ரட்டாதி - கருநீலம்

⭐ உத்திரட்டாதி - மஞ்சள்

⭐ ரேவதி - வெளிர் மஞ்சள்

No comments:

Post a Comment