Saturday, September 20, 2014

trichy snacs, hotel

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் இன்பவள்ளி. 55 வயதான இன்பவள்ளி   பல வகை திண்பண்டங்களை chettinad snacks in trichy 

மணக்கும் மண்பானை உணவகம்
திருச்சி அரசு மருத்துவமனை எதிரே ஆபீஸர்ஸ் காலனியில் இருக்கிறது செல்லம்மாள் உணவகம். சோறு, குழம்பு, பொரியல் என அனைத்தும் மணக்க மணக்க மண்பானைகளில் தயாராகின்றன. இதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. வீட்டில் சமைக்கவே சிரமப்படுகிற கீரை வகைகளையும் இங்கே சுவைக்க முடிகிறது

No comments:

Post a Comment