Friday, July 21, 2017

உயில் எழுதும் போது கவனிக்க வேண்டியவை!..

✍ சொத்தை பங்கீடு செய்வதற்கு நடைமுறையில் இருக்கும் ஆவணங்களில் உயிலுக்கும் இடம் உண்டு. தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய சொத்தை தான் விருப்பப்பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உயில் எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாக ஒருவருடைய சொத்து அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கு போய் சேரும்.

✍ ஆனால் உயில் அப்படிப்பட்டதல்ல. தன்னுடைய வாரிசுகளுக்கும் எழுதி வைக்கலாம். மற்றவர்களுக்கும் எழுதி வைக்கலாம். வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு எழுதி வைத்தால் வாரிசுகள் அதை எதிர்க்க முடியாது. ஆதலால் பிரியமானவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் உயிலை எழுதி வைக்கலாம்.

✍ எனினும் உயில் எழுதுவதில் கவனிக்க வேண்டிய முக்கியமான வியம் ஒன்று இருக்கிறது. ஒருவர் தான் உரிமை கொண்டாடடும் அத்தனை சொத்தையும் உயிலாக எழுதிவைக்க முடியாது. தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்துக்கு மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும். தன்னுடைய தந்தை வழியில் வந்த பூர்வீக சொத்துக்கு உயில் எழுதி வைக்க முடியாது.

உயிலில் பயன்படுத்தப்படும் சட்டப்பூர்வமான வார்த்தைகள்!

றுடைட ➠ உயில் (விருப்ப ஆவணம்).

வுநளவயவழச ➠ உயில் எழுதியவர்.

நுஒநஉரவழச ➠ உயில் அமல்படுத்துநர்.

ஊழனiஉடை ➠ இணைப்புத் தாள்கள்.

யுவவநளவநன ➠ சரிபார்க்கப்பட்டது.

Pசழடியவந ➠ நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லு படியாக்கல்.

டீநநெகiஉயைசலஇ டுநபயவநந ➠ வாரிசு.

ஐவெநளவயவந ➠ உயில் எழுதாமல் இறந்து போனவர்.

ளுரஉஉநளளழைn ஊநசவகைiஉயவந ➠ வாரிசு சான்றிதழ்.

ர்iனெர ளுரஉஉநளளழைn யுஉவ ➠ இந்து வாரிசு உரிமைச் சட்டம்.

ஆரளடiஅ pநசளழயெட யுஉவ ➠ முஸ்லிம் தனிநபர் சட்டம்.

புரயசனயைn ➠ காப்பாளர்.

றுவைநௌள ➠ சாட்சி.

உயில் (றுடைட) :

✍ அவருடைய விருப்பப்படி சொத்தை ஒருவர் இறந்த பிறகு எப்படி பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதற்கான சட்டப்பூர்வமான ஆவணம்.

விருப்ப உறுதி எழுதப்படாத ஆவணம் (ஐவெநளவயவந) :

✍ உயில் எழுதாமல் இறந்துவிடுதல் அல்லது மதிப்பில்லாத உயில் இத்தகைய வழக்குகளில் இறந்தவருடைய வழிக்காட்டுதல்களை விட சட்டப்பூர்வமாக சொத்து வம்சா வழியினருக்கு கொடுக்கப்படுகிறது.

நிறைவேற்றுபவர் (நுஒநஉரவழச) :

✍ உயில் எழுதுபவர் தனது சொத்து தொடர்பான செயல்பாடுகள் தனது வழிகாட்டுதல்களின் படியே செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள அவரால் நியமிக்கப்படும் நபரே நிறைவேற்றுபவர் ஆவார்.

உயில் இணைப்பு (ஊழனiஉடை) :

✍ ஏற்கனவே இருக்கும் உயிலில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது கூடுதல் இணைப்புகள் முறையாக சாட்சிதாரர்களுடன் செயல்படுத்தப்படுதல்.

விருப்ப உறுதி சான்றிதழ் (Pசழடியவந) :

✍ ஒரு உயிலின் மீது அதிகாரம் எடுத்துக் கொள்ள உரிமை வழங்குதல்.

உயிலை பதிவு செய்தல் (சுநபளைவசயவழைn ழக றடைட) :

✍ உயில் சாசனம் எழுதுபவரால் உயிலை பதிவு செய்யும் போது கட்டணம் செலுத்தப் பதிவாளர் அல்லது துணை பதிவாளரிடம் சட்டப்பூர்வமான பகுதியில் உயில் பதிவு செய்யப்படும்போது கூர்ந்த ஆய்வுக்குப் பிறகு உயில் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டப் பிறகு உயில் சாசனம் எழுதுபவரிடம் உயிலின் ஒரு சான்றளிக்கப்பட்ட நகல் அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment