Saturday, October 22, 2016

vaccination registration

பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை  எஸ்.எம்.எஸ் செய்தால் போதும்.

குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும்  என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். " National Vaccine Remainder " என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை.
இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? 
<Immunize>space<குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி> டைப் செய்து, 
566778 எண்ணுக்குத் 📤 தகவல் அனுப்ப வேண்டும்.
☝உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.

உடனே உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று 📩 முதல் கட்டத் தகவல் வரும். 
அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். 
👉 குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் 📩 📩 📩 வந்துகொண்டிருக்கும். 👆ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.
as received through whatsapp 

No comments:

Post a Comment