Saturday, October 15, 2016

ராஜதந்திரம் என்றால் என்ன?

தந்தை மகனை நோக்கி: நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்,

மகன்:என்னால் முடியாது

தந்தை: டேய் அது பில்கேட்ஸ் பொண்ணு.

மகன்: டபுள் ஓகே டாட்.

தந்தை பில்கேட்ஸிடம் போய்: என் மகனுக்கு உங்க பெண்ணை திருமணம் செய்து வைக்கமுடியுமா???

பில்கேட்ஸ்: முடியாது

மகனின் தந்தை: என் பையன் world bank CEO.

பில்கேட்ஸ்: டபுள் ஓகே

தந்தை world bank CEOவிடம் போய்: என் மகனுக்கு உங்கல் பேங்கில் CEO போஸ்ட் தரமுடியுமா,

பேங்காரர்: யாருயா உன் பையன் அதுவும் ஸ்ட்ரெய்டா சி இ ஓ

தந்தை: பில்கேட்ஸின் மருமகன்

பேங்காரர்: எப்போ வேலைல ஜாயின் பன்னுவார்ன்னு கேட்டு சொல்லுங்க.

வாய்ப்புகள் வராது நாம் தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும்  As received through whatsApp

No comments:

Post a Comment