Wednesday, October 12, 2016

hepatitis B / Jaundice ayurveda medicine

திரு.நா.முத்துக்குமார் அவர்கள் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு இயற்கை எய்தினார் என கேட்கும்பொழுது மனது வலிக்கிறது.மஞ்சள் காமாலை நோய் ஆங்கிலத்தில் ஹெப்பாடைட்டிஸ் Bஎன்பார்கள்.இந்த வைரஸ்சானது கல்லீரலை பாதிக்கச்செய்து உயிரை கொல்லும் சக்தி படைத்தது.இதற்கு ஆங்கில(அலோபதி)மருத்துவத்தில் உருப்படியான மருந்துகள் கிடையாது.ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் எவ்வளவு பாதிப்படைந்து இருந்தாலும் வெறும் ஐந்து நாட்களில் பூரண குணம் ஆகும் மருந்து உள்ளது.சுலபமாக விழுங்குவதற்கு அந்த மருந்து கம்பெனி இப்பொழுது மாத்திரை வடிவில் கொண்டு வந்துள்ளது.இதன் விலை ஒரு மாத்திரை ஒரு ரூபாய் மட்டுமே.ஒரு நூறு ரூபாய் செலவில் குணமாகக்கூடிய நோய்க்காக நா.முத்துக்குமார் அவர்கள் உயிரை விட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
மருந்தின் பெயர் : Kynotomine
கம்பெனி பெயர்  : J&J dechane.
சாப்பிடும் அளவு  : பெரியவர்கள் காலை மாலை 2மாத்திரைகள் வீதமும், சிறியவர்கள் காலை மாலை 1மாத்திரை வீதமும் சாப்பிடவேண்டும்.

ஆங்கில வைத்தியர்களே உங்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன் தயவு செய்து இந்த மருந்தை பயன்படுத்தி மஞ்சள் காமாலை நோயை விரட்டி அடியுங்கள்.பணத்திற்காக உயிரோடு விளையாடாதீர்கள்.உயிர் விலைமதிப்பில்லாதது.எல்லா ஆயுர்வேத மருந்துகடைகளிலும் கிடைக்கிறது.

எல்லோரும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே
நா.முத்துக்குமார் அவர்களுக்கு இது சமர்ப்பணமாக இருக்கட்டுமே!!

அன்புடன், இரா.செந்தில்குமார்.(ஆயுர்வேத மருத்துவர்). as received through whatsapp

No comments:

Post a Comment