Friday, October 4, 2013

Parakeet parrot/சென்னையில் நூற்றுக்கணக்கான கிளிகள் கச்சேரி நடத்துகின்றன

greener pasturesFlights of parakeets swoop down on a house on busy Bharathi Salai every morning and evening, like clockwork. C. Sekar, owner of the house, which is just a hop, skip and jump away from Express Avenue mall, leaves grains on the terrace for these rose-ringed parakeets to feed on. As hundreds ofthese birds partake of the feast, a chorus of squawks and squeals inevitably drown the honks and blares of passing vehicles. Sekar began this feeding exerciseone and a half years ago, and the numbers of parakeets have grown by the day. With the parapet now proving inadequate, long grain-filled planks are placed forthe parakeets —Photo: K.V. Srinivasan
Greener pastures Flights of parakeets swoop down on a house on busy Bharathi Salai every morning and evening, like clockwork. C. Sekar, owner of the house, which is just a hop, skip and jump away from Express Avenue mall, leaves grains on the terrace for these rose-ringed parakeets to feed on. As hundreds of these birds partake of the feast, a chorus of squawks and squeals inevitably drown the honks and blares of passing vehicles. Sekar began this feeding exercise one and a half years ago, and the numbers of parakeets have grown by the day. With the parapet now proving inadequate, long grain-filled planks are placed forthe parakeets

சேர்ந்தாற்போல இரண்டு சிட்டுக்குருவிகளை சென்னையில் பார்ப்பதே அபூர்வம். ஆனால், அதிசயம்... ராயப்பேட்டை ஜாம்பஜாரில் இருக்கும் 'கேமரா’ சேகரின் வீட்டு மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான கிளிகள் கச்சேரி நடத்துகின்றன. தினமும் காலை, மாலை இருவேளையிலும் தன் வீட்டின் பிரதானக் கதவைத் தாழிட்டுக்கொள்கிறார் சேகர். அந்த இரண்டு மணி நேரமும் வீட்டுக்குள் நுழையவோ, வெளியேறவோ யாருக்கும் அனுமதி இல்லை. கிளிகளைத் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் காலிங் பெல்லையும் மொபைல் போனையும் ஆஃப் செய்துவிட்டு மௌனமாகக் காத்திருக்கிறார் சேகர். மொட்டை மாடி முழுக்க பரவிக்கிடக்கும் அரிசியை உண்பதற்காக எங்கிருந்தோ பறந்து வருகின்றன பச்சை விருந்தினர்கள். 'கீச்... கீச்...’ என்று கிளிப் பேச்சு கேட்பது, அத்தனை இனிமை.

''30 வருஷத்துக்கு முன்னாடி தர்மபுரியில் இருந்து அப்பாக்கிட்ட கோபப்பட்டு சென்னைக்குக் கிளம்பி வந்தேன். ஒரு நல்ல கேமரா மெக்கானிக்கா ஆகணும்னு அப்போ ஆசைப்பட்டேன். இன்னைக்கு சென்னையில் பேர் சொல்லிக்கிற மாதிரி ஒரு கேமரா மெக்கானிக்கா இருக்கேன். கொஞ்ச வருஷம் முன்னாலதான் இந்த ராயப்பேட்டை வீட்டுக்குக் குடிவந்தேன். உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு கிளிகளைப் பத்தி எதுவுமே தெரியாது. எப்போ இருந்து இந்தக் கிளிகள் எல்லாம் என்னைத் தேடி இங்கே வர ஆரம்பிச்சுதுன்னும் ஞாபகம் இல்லை. என்னோட மனைவி மாடியில காக்காவுக்கு சோறு, அரிசி, கோதுமை வைப்பாங்க. அந்தப் பழக்கம் எனக்கும் வந்தது. முதலில் காக்காவோட சேர்ந்து சில தடவை புறாக்களும் வந்துச்சு. ஆனா எப்போன்னு தெரியலை. ஒருநாள், 10 - 15 காக்காக்களுக்கு நடுவுல ஒரு கிளி சாப்பிட வந்துச்சு. எல்லாக் காக்காவும் சேர்ந்து அந்தக் கிளியைக் கொத்தி விரட்டிவிட்ருச்சு. கொஞ்ச நாள் கழிச்சு, 10 கிளிகள் சேர்ந்து கோஷ்டியா வந்து சாப்பிட ஆரம்பிச்சது. இப்போ காக்காக்களுக்கு அமைதியா வேடிக்கை பார்க்கிறதைத் தவிர வேற வழி இல்லை. மொட்டை மாடியில் ஒரு பக்கம் கிளிகளும், இன்னொரு பக்கம் காக்காக்களும் சாப்பிட ஆரம்பிச்சது.

ஒரு வாரம்தான். பத்து இருபதாகி, இருபது நாப்பதாகி இப்போ 600 கிளிகள் தினமும் வந்து சாப்பிட்டுட்டுப் போகுதுங்க. காக்காக்கள் வர்றதை நிறுத்திச்சிருச்சு. எப்போவாச்சும் ஒண்ணு ரெண்டு காக்கா மட்டும் வரும். அதிகாலை அஞ்சு மணிக்கெல்லாம் அரிசி, கோதுமையை மொட்டை மாடி முழுக்கப் பரப்பி வெச்சிருவேன். ஆறு மணியில் இருந்து கிளிகள் வர ஆரம்பிக்கும். எட்டு மணி வரைக்கும் சாப்பிடும். அதே மாதிரி சாயங்காலம் நாலு மணிக்கு வந்து ஆறு மணிக்கு சொல்லி வைச்ச மாதிரி கிளம்பிரும்.

சென்னையில் பறவைகள் வாழ எங்கே இடம் இருக்குனு தெரியலை. ஆனா, இத்தனை கிளிகள் இங்கே இருக்குதேனு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. கிளிகளில் பெரும்பாலும் சிவப்பு மூக்குக் கிளிகள்தான் வரும். இப்போ புதுசா சில பஞ்சவர்ணக் கிளிகளும் வர ஆரம்பிச்சிருக்கு. இவ்ளோ கிளிகளுக்கும் போட, ஒரு நாளைக்கு 15 கிலோ ரேஷன் அரிசி தேவைப்படுது. இவ்ளோ ஜீவன்கள் என்னை நம்பி வருதுங்க. என் பர்ஸில் கடைசி ரூபா இருக்கிறவரைக்கும் நான் என் விருந்தினர்களுக்கு சாப்பாடு கொடுப்பேன் சார்!'' என்றார் சேகர்.

Chennai's Dr. Dolittle

He has been bitten by mice, butted by goats and pecked at by birds but, despite it all, 80-year-old Annachi loves his menagerie

Everyone knows Annachi on this busy Padi road of nuts-and-bolts units. “Oh, the birdman,” smiles a mechanic pointing to a three-storeyed building. Past the machines and men buzzing on the ground floor
 
Annachi, son Rajkumar (ph: 98843 91099) and son-in-law Vasanth (ph: 90804 71166), take me on a jaw-dropping tour of the terrace. I watch fan-tailed pigeons (atta-pura) strut, their purity certified by long feather-shoes, hood, continuous fantails; majestic king pigeons; white-eyed tumblers; a short-nosed, hooded, black Jack-Russian owl-pigeon with a spiral chest and shoe feathers. “Must have escaped from a breeder,” says Vasanth candidly.
Annachi picks up a homer and points to the rings around its leg. “These carrier pigeons are naturally GPS-enabled with magnetic-pole sensor,” says Rajkumar. Their ringed yellow-red eyes are studied by breeders for shrewdness in direction and flight distance.” Flying pigeons are star competitors and addiction to pigeon-flying is known to have ruined families. “Many believe pigeon-breeding is a bad omen,” Annachi states. No, he won't dream of racing his. He keeps his fancy birds and animals in well-defined enclosures, “to preserve the beauty of the breed.”
The ones that blow me over aren't the fan-tailed movie stars you saw in Mughal-e-Azam. I stand and stare at Sierra (a longish pigeon with a beautifully tanned body and a white streak running from throat to underbelly — its white-feather shoes are a fashion statement!), Muski that dances with its head thrown back and shivers like a diva, Lottan which whirls like a dervish when you shake its head, the large-bodied Badangar with red lids around its eyes, the small diamond-dove, Pouters (oodhu-pura) that stand upright on tall legs and puff up regally, the short-faced Satinette, Jacobeans whose feathers grow in reverse direction giving them a full look (“they have an awesome mating dance-and-song routine beating their wings”), Yakooth that calls “yakoo!”, Chandrakala (can be bred for its pretty brown-and-white striped body), seeni/sevella/konda pura...who knew pigeons came in so many colours, sizes, and had such fascinating characteristics? Finally, we reach the everyday pigeons and hey, I can identify them!
Royalty graces the chicken/duck coops too. I am introduced to the ball-shaped Silkey chicken that has black blood and meat, and feathers softer than human hair, the thick-necked, ferocious-looking Aseel-sandai kozhi of dagger-like-nail fame, trained to bring laurels to the owner, and Manila ducks with beautiful red rings round their eyes (the females can fly far). Annachi is proud of his fecund red-eyed white rats/mice that can polish off the barn, the white/black/brown guinea pigs without tails, love-birds of unimagined colours (“you can watch their love behaviour all day!”), milk-yielding Chennai goats (“Dad hasn't forgotten them”). The small sapota tree laden with hundreds of fruits completes the Land-of-Oz picture.
Thanks to http://www.thehindu.com/features/metroplus/society/chennais-dr-dolittle/article6260972.ece

No comments:

Post a Comment