Sunday, September 29, 2013

ஓம் நாகேந்த்ராய,த்ரிலோசனாய,பத்மாங்கராய,
த்ரிநேத்ராய,நித்யாய,சுத்யாய,நிக்கும்பராய,
தஸ்மைகராய,சஷ்டாட்ஷராய நாமாமி.   


இந்த சூட்சும மந்திரத்தை   தீனமும் காலையில் 3 முறை ஜபிதால் நமக்கு நேற்றய,இன்றய மற்றும் வரப்போகும் எதிரிகளும்  தானாக விலகி விடுவார்கள். முயற்சிக்கவும்.    

Soorya Beej Mantra : Om Hraam Hreem Hraum Sah Sooryaay Namah

Chandra Beej Mantra : Om Shraam Shreem Shraum Sah Chandraay Namah

Guru Beej Mantra : Om Graam Greem Graum Sah Gurve Namah

Shukra Beej Mantra : Om Draam Dreem Draum Sah Shukraay Namah
Mangal Beej Mantra : Om Kraam Kreem Kraum Sah Bhaumaay Namah

Budh Beej Mantra : Om Braam Breem Braum Sah Budhaay Namah
Shani Beej Mantra : Om Praam Preem Praum Sah ShanichRaay Namah
Rahu Beej Mantra : Om Bhraam Bhreem Bhraum Sah Raahve Namah
Ketu Beej Mantra : Om Straam Streem Straum Sah Ketve Namah 


இந்த பீஜாட்சர மந்திரத்தை 48 நாட்கள் தினமும் காலை 108 முறை பாராயணம் செய்தால் சகல விதமான ஜாதகத்தில் உள்ள நவகிரக தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் இனல்கள் குறைந்து சந்தோஷங்கள் பெருகும்.


எல்லோரும் தாம் பிறந்த வருடத்தின் ஏதாவது ஒரு நாணயத்தை நம் பார்சிலோ அல்லது பீரோவிலோ எப்பொழுதும் நமக்கு பண பற்றாகுறை ஏற்ப்படாது.இது அனுபவ பூர்வமான உண்மை நம்பிக்கையுடன் முயற்சிக்கவும்.

ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது. பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம் எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

திக்கு கட்டு

1.             திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்

2.             புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு முன்புறம் போடவும்
3.             வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4.             சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5.             மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்

அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே

அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை  நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே
உடல்கட்டு

ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்

கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர 

கீழ்க்கண்டவை நடக்கும்

1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்

2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்
தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்


ரிஷி ஸ்நானம் காலை 4 முதல் 5 உத்தமம்
மனித ஸ்நானம் காலை 5 முதல் 6½ மத்திமம்
ராட்சஸ  ஸ்நானம் காலை 6½ மேல் அதமம்

No comments:

Post a Comment