தித்திப்பான வாழ்வு தரும் ஜென்ம நட்சத்திரம்: ஜென்ம நட்சத்திரம் என்பது நீங்கள் பிறந்த நட்சத்திரமாகும். இந்த நாளில்
எந்த காரியங்களையும் செய்வது அளப்பரிய ஆற்றலை அள்ளித்தரும் விஷயமாகும்.
ஜென்ம நக்ஷத்திர தினத்தன்று பிறந்த நாள் கொண்டாடுங்கள். அதாவது உங்கள் ஜென்ம நட்சத்திரம் என்பது உங்களது வழக்கமான பிறந்த நாள் ஆங்கில தேதியை ஒட்டி முன்போ பின்போ வரலாம். அந்த நாளை தேர்ந்தெடுத்து பிறந்த நாள் கொண்டாடுவது மிக சிறப்பானதாகும். ஆங்கில வழிமுறையை தவிர்த்துவிடுங்கள்.
மெழுகு விளக்கை ஊதி அணைப்பது அசுப காரியம். திருவிளக்கை ஏற்றி வழிபடுவது சுப காரியம். கேக்கு கொடுப்பதற்கு பதிலாக, எளிய சித்ரான்னம் ஒன்று கொடுங்கள். அது அன்னதானத்திற்கு சமம், நமது நாட்டில் வாழ்ந்த மகான்களின் அவதார தினங்கள் எல்லாம் அவர்களின் ஜென்ம நக்ஷத்திர நாள் அன்று வருவதை கவனியுங்கள்.
ஒரு ஜீவராசி வாழ்வதற்கு எது முக்கிய தேவை என்றால் அது உயிர். அதுபோல, ஒருவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் பிறந்த நட்சத்திரமாகும். இருளை விரட்டி வானத்திற்கு எப்படி நட்சத்திரம் அழகு சேர்க்கிறதோ, அதுபோல பிறந்த நட்சத்திரம் ஒருவரின் வாழ்வை நல்ல நிலைக்கு மாற்றும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

சித்ரான்னம்: பால் சாதம், பருப்பு சாதம், மிளகு சாதம் (வெண் பொங்கல்), புளியோதரை, எள்
சாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், கற்கண்டுசாதம் ஆகிய
ஒன்பது வகை உணவும் சித்ரான்னத்தில் அடக்கம். சித்ரா பவுர்ணமியன்று மக்கள்
ஆற்றங்கரைக்கு சென்று இந்த சாதத்தை குடும்பத்துடன் சாப்பிட்டு வந்துள்ளனர்.
சித்ரா பவுர்ணமியன்று தயாரிக்கப்பட்டதால், இதற்கு சித்ரா அன்னம் என்ற
பெயரே ஏற்பட்டதாம்.
parihara slogam http://www.livingextra.com/2011/08/blog-post_08.html

General details on valampuri sangu pls see the link
ReplyDeletehttp://elakumana.blogspot.in/2015/01/blog-post_39.html
Seek guidance from Spiritual Guru or Prohithar or Astrologer near to you.