சேலம் மாவட்டம் கல்ராயன் மலை, பச்சைமலை, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்,
திருவண் ணாமலை ஆகிய இடங்களில் தினை, சாமை, வரகு, குதிரை வாலி அரிசி, பனி
வரகு போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றை நேரடியாக கொள் முதல்
செய்கிறோம். அதன்மூலம் விசாயிகளும் கணிச மான லாபம் ஈட்டுகின்றனர். தவிர,
தினை, சாமை போன்ற பயிர் களின் விவசாயிகளிடம் வழங்கி அவற்றை சாகுபடி செய்து,
பின் அவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியும் வருகிறோம்.
பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் சமீபக காலமாக வரவேற்பு
அதிகரித்து வருகிறது. எதிர் காலத்தில் எங்களது கூட்டமைப்பை நிறுவனமாக
மாற்றும் திட்டம் உள்ளது. மேலும், விவசா யிகளுக்கும் இலவச பயிற்சி
அளிக்கும் திட்டமும் உள்ளது’’ என்றார்.
மழையின்மை, உரங்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் விவசாயம் நலிவடைந்து
வரும் காலகட்டத்தில், சின்ன மணலி விவசாயிகள் கூட்டமைப்பினர் தங்களை
காலத்திற்கேற்ப தகவமைத்துக் கொண்ட துடன், பிறருக்கும் வேலை வாய்ப்பு
ஏற்படுத்திருப்பது பாராட்டுக்குரியது. மேலும் விவரங்களுக்கு: 97885 83114. http://tamil.thehindu.com/business/article6614419.ece
Organic Farmers Market (OFM) at Kasturba Nagar, Adyar. Mono shops that will function like a cooperative,” explains Ananthoo.
Also a founder-volunteer of non-profit organic store reStore, he started
OFM in the same garage reStore was born in, six years ago
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/to-market-to-market/article6612646.ece
No comments:
Post a Comment