She sensed something hot splash across her face, and then, she saw the fumes - from her body. The last thing Pragya Prasun, 23, felt before all went black was her face melting.Nine years later, on Tuesday, she stood before a packed hall in the city to relive her trauma.
"No one deserves this," she said. "Today, the person who did this to me is living a normal life, while I invite stares and relive my horror over and over," said Prasun, who suffered burn injuries in her eyes, chest, hands and back when a man threw acid on her while she was travelling on a train to Agra. Seven years later she founded Atijeevan Foundation in Bangalore to help others like her. "I refuse to let others' action define me. I am not a victim, and so aren't the others. We are survivors, and we will fight."
According to ASFI estimates, 100500 acid attacks happen in India every year. Last year, till July, 104 people were attacked with acid - an alarming increase of 70% over the previous year. The southern states, with 12 to 15 attacks every year, account for 12% of the crime in the country. Andhra Pradesh recorded the highest number of such cases, followed by Karnataka, Tamil Nadu and Kerala.
In Chennai, the foundation will coordinate with Sankara Nethralaya, where several patients report with chemical burns.
Helpline numbers for Acid attack survivors: 919007612727
http://timesofindia.indiatimes.com/city/chennai/Acid-victims-rise-phoenix-like-find-a-face/articleshow/46450762.cms
https://www.facebook.com/pages/Acid-Survivors-Foundation-INDIA/533536989990115?sk=timeline&ref=page_internal
http://www.asfi.in/webpage.php?title=Laws+concerning+Acid+attacks&p_type=1&parent=92&catid=94
http://www.sheroeshangout.com/
டில்லி அரசு பள்ளி ஒன்றில், பிளஸ்2 படித்துக் கொண்டிருந்தார் லட்சுமி முன்னாலால். அவரது தோழியின் சகோதரனுக்கு, லட்சுமி மீது ஒரு தலை காதல். அவனது காதலை மறுத்து விட்டார் லட்சுமி. இந்நிலையில், பாடும் திறமை கொண்ட லட்சுமி, சோனி, 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் பாட இருந்த போது, அவர் மீது, அமிலத்தை ஊற்றி விட்டான் தோழியின் சகோதரன். அழகிய முகம் கருகிய நிலையில், நடிகர் அமீர்கானின், 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியில் கலந்து, தன் சோக கதையை விவரித்தார் லட்சுமி.
இப்பேட்டியை, 'டிவி'யில் பார்த்த மலையாள நடிகர் மம்முட்டி, தன் உதவியாளர் மூலம், பதஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனையை தொடர்பு கொண்டு, லட்சுமிக்கு சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து, லட்சுமிக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேட்காமலேயே உதவும் மம்முட்டியின் செயல் பாராட்டுக்குரியது.
ஆசிட் வீச்சு சம்பவங்களை தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப் போவதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆசிட் தாக்குதலில் பிழைத் தோருக்கான இந்திய அமைப்பு, மேற்குவங்கம், டெல்லி,
மும்பை உள்ளிட்ட இடங்களில் செயல் பட்டு வருகிறது. இந்த அமைப்பு
தென்னிந்தியாவில் தனது செயல் பாடுகளை தொடங்கியுள்ளது. இதுகுறித்து
அமைப்பின் துணை இயக்குநர் அவிஜித் குமார், சென்னையில் நிருபர்களிடம்
கூறியதாவது:
இந்தியாவில் நடத்திய ஆய்வின்படி ஆசிட் தாக்குதலில் ஈடுபடுபவர்களில் 52
சதவீதம் பேர் 21 முதல் 30 வயது வரை உள்ளவர்கள். ஆண்களின் காதலை பெண்கள்
மறுப்பதே ஆசிட் வீச்சு சம்பவங்களுக்கு முக்கிய காரணம். ஒருவரை
நிராகரிக்கும்போது தன் மீது ஆசிட் வீசப்படும் அபாயம் உள்ளது என்று
பெண்களுக்கு யோசிக்கத் தோன்றாது.
எனவே, 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவி களிடையே ஆசிட் வீச்சு
சம்பவங் கள் குறித்து விழிப்புணர்வு பிரச் சாரம் நடத்த உள்ளோம். ஆசிட்
வீச்சை தடுப்பது எப்படி என்பதில் அதிக கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு அவிஜித் குமார் கூறினார்.
இந்த அமைப்பின் தேசிய இயக்குநர் ராகுல் வர்மா கூறும் போது, ‘‘இந்தியாவில்
ஆண்டுக்கு 100 முதல் 500 ஆசிட் வீச்சு சம்பவங் கள் நடக்கின்றன. இதில் 12
சதவீதம் தென்னிந்தியாவில் நடக்கிறது. எனவே, தென்னிந்தியாவில் விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை
கண்டறிவதுதான் முக்கியமான தாகும்” என்றார்.
இந்த சந்திப்பின்போது, அமைப் பின் தலைவர் எச்.பி.கனோரியா, தென்னிந்திய
தலைவர் மனிஷா லோகியா, நடிகர் பிருத்விராஜ், சங்கர நேத்ராலயா தலைவர் டாக்டர்
எஸ்.எஸ். பத்ரிநாத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment