Friday, November 3, 2017

These ancient remedies using a Pinch of Salt can make you go from 'rags to riches'!

Since ages, salt has been used as a staple ingredient to enhance food flavor; and such is its importance that in the absence of it, the food remains incomplete.
But not just cooking, both Astrology & Vastu Shastra also ‘Salt’ as a core ingredient for remedies to boost wealth, fame, and success.
From treating Vastu doshas to healing negative energies, a pinch of salt can do miracles in one’s life. To start with, I have compiled below few remedies that have been mentioned in several ancient texts related to Astrology, Vastu Shastra and also Lal Kitab.
#1. Keep a handful of loose salt in a bowl and place it in the dry corner of your bathroom; keep on changing the salt in the bowl on regular basis. Doing this would drain out the chances of poverty from your life.
#2. There’s more than one reason why eating joints always keep salt on their table. It is believed that keeping salt on the table, where people or family eats food increases the chances of prosperity and the house never goes runs out of money.
#3.As one of the astrological remedies suggests that wrapping a cob of salt in red cloth and hanging it over the main entrance diminishes any negative energy to penetrate the house and invites good vibes and opportunities for prosperity.
#4. Except on Sundays, do mix some Sea Salt in the water, which is being used for floor cleaning. Doing this would ward off traces of poverty from every corner of the home.
#5. To maintain the flow of money in the house, fill a glass tumbler with water and add a pinch of salt in it and keep it in the southwest corner of the home. Ensure there’s red lighting around the glass; clean the glass and refill water and salt, whenever the glass dries up. speekingtree

கோவிலுக்கு எதிரே வீடு அமையலாமா? - வாஸ்து நிபுணரின் பதில்கள்! வாஸ்து கேள்வி பதில்கள் !


1. கோவிலுக்கு எதிரே வீடு அமையலாமா?
🏠 கோவிலுக்கு எதிரில் வீடு கட்டி கொள்ளலாம். கோவிலுக்கு வரக்கூடிய சாலை அமைப்பு நாம் கட்டக்கூடிய வீட்டிற்கு உச்சத்தில் வரும்படியானதாக இருப்பது சிறப்பாகும்.

2. தோட்டத்தின் சனி மூலையில் வீடு அமையலாமா?
🏠 ஏக்கர் கணக்கில் விவசாய நிலம் இருக்குமானால் சனி மூலைப்பகுதியில் வீடு அமைத்துக் கொள்ளலாம். 

3. இரண்டு வீட்டிற்கு ஒரே பொது சுவர் வைத்து கட்டலாமா? குறிப்பாக அண்ணன், தம்பி வீடு ஒட்டி அமையலாமா?
🏠 அண்ணன், தம்பி வீடு கட்டும்போது தனித்தனி வீடாக கட்ட வேண்டும். தனித்தனி காம்பவுண்ட் போட்டு கட்டுவது மேலும் சிறப்பைத் தரும். செலவை மிச்சம் செய்வதற்காக ஒரே காம்பவுண்ட் போட்டு கட்டும்போது ஒருவர் மிக உயர்ந்த நிலைக்கு செல்வார். மற்றொருவர் மிக மோசமான நிலைக்கு சென்று துன்பத்தில் மாட்டிக் கொள்வார். 

4. எப்போதெல்லாம் வாஸ்து ஆலோசனைகள் பெறுவது நல்லது?
🏠 புது வீடு கட்டும்போதும், புது இடம் வாங்கும்போதும் மற்றும் பழைய இடங்களை விற்கும்போதும், வாஸ்து நிபுணரின் ஆலோசனையை கேட்டு செய்வது மேலும் சிறப்பைத் தரும்.

5. படிப்பதற்கு தனி அறை அமைக்கலாமா?
🏠 படிப்பதற்கு என்று தனி அறை மிக அவசியம். அதுவும் வடகிழக்கு பகுதியில் வருவது மிக மிக சிறப்பாகும். 

6. இடம், திசைக்கு கோணமாக இருந்தால் சரியா? தவறா?
🏠 இடம், திசைக்காட்டிக்கு கோணமாக இருப்பது தவறில்லை. அந்த இடத்தில் கட்டக்கூடிய பில்டிங்கிற்கு ஜன்னல், கதவுகள் அனைத்தையும் மிக மிக உச்சமான பகுதியில் மட்டுமே வைக்க வேண்டும்.

ஒரே நாளில் ஐந்து நிறங்களில் மாறும் அதிசய சிவலிங்கம்!

நம்முடைய முழுமுதற் கடவுள் சிவபெருமான் ஆவார். உலகிலே அதிகமாக அனைத்து இடங்களிலும் சிவபெருமான் கோவில்கள் தான் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் இந்த நிறம் மாறும் சிவலிங்கம், இக்கோவில் இந்தியாவில் தஞ்சாவுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.


🌟 ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வர் திருக்கோவில் தஞ்சாவு+ர் - கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லு}ர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

🌟 திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இத்திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரரேஸ்வரர் என்ற பெயர் பெற்றவர். கோவில் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது.

🌟 மூலவர் - பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார். இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாத அற்புதமான அமைப்பை உடையது.


🌟 ஒருநாளில், ஆறு நாழிகைக்கு ஒருமுறை - ஒருநாளில் ஐந்துமுறை நிறம் மாறுகின்றது. இதனால்தான் இறைவனுக்குப் பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.

🌟 தினமும் இந்த கோவிலின் மூலவர் தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், மரகத பச்சை மற்றும் குறிப்பிட முடியாத நிறம் என்று ஐந்து நிறமாக காட்சியளிக்கிறார்.

🌟 காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம், 8.25 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு, பின் 10.49 க்கு உருகிய தங்க நிறம், மாலை 3.36 க்கு மரகத பச்சை நிறத்தில் இந்த லிங்கம் மாறுகிறது. பிறகு மாலை 6.00 மணிக்கு மேல் குறிப்பிட முடியாத நிறத்தில் காட்சியளிக்கிறது. Tanjore

ஜோதிடரீதியாக மருத்துவம் செய்ய உகந்த நாட்கள்

மருத்துவம் செய்யக்கூடிய மாதம், நாள், நட்சத்திரம், திதி, லக்னம் !

 மருத்துவம் என்பது இந்த காலக்கட்டத்தில் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தீராத பல நோய்களையும் தீர்க்கும் அளவுக்கு மருத்துவமனை வசதிகளும், தொழில் நுட்பமும் வளர்ச்சி அடைந்திருந்தாலும் ஜோதிட ரீதியாக மருத்தும் செய்ய ஏற்ற மாதம், நாள், நட்சத்திரம், திதி, லக்னம் பார்த்து செய்தால், மேலும் நமக்கு நன்மைகள் கிடைக்கும். அதில் ஜோதிட ரீதியாக மருத்துவம் செய்ய ஏற்ற நாட்கள் இவைகளெல்லாம்....! 

மாதம் :
🌟 சித்திரை, வைகாசி - உத்தமமான காலம் 

🌟 ஆனி, ஆடி - மத்தியமான காலம்

🌟 இதர மாதங்கள் - அதமம்

நாட்கள் :
🌟 ஞாயிறு, திங்கள் - உத்தமம் 

🌟 செவ்வாய், வியாழன், வெள்ளி - மத்திமம்

🌟 புதன், சனி - அதமம் 

நட்சத்திரங்கள் :
🌟 அசுவினி, கேட்டை, ஆயில்யம், பு+ரட்டாதி - உத்தமம்

🌟 சுவாதி, மூலம், கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், ரோகிணி, பரணி, ரேவதி, திருவோணம் - மத்திமம்

🌟 மற்ற நட்சத்திரங்கள் - அதமம்

திதிகள் :
🌟 பஞ்சமி, துவிதிகை, அஷ்டமி, சதுர்த்தி, சப்தமி, தசமி - உத்தமம்

🌟 திருதியை, துவாதசி, திரியோதசி - மத்திமம் 

🌟 பிரதமை, சஷ்டி, நவமி, ஏகாதசி, சதுர்த்தசி, அமாவாசை - அதமம் 

லக்னம் :
🌟 கும்பம், கடகம் - உத்தமம்

🌟 ரிஷபம், மேஷம், கன்னி, மகரம், துலாம், தனுசு, மீனம் - மத்திமம் 

🌟 சிம்மம், மிதுனம், விருச்சிகம் - அதமம்
குறிப்பு :

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன? என்பதை ஆடியோ வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

இருசக்கர வாகனத்தில் பன்றி மோதிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?


🌟 வாகனத்தை சுத்தம் செய்து விநாயகர் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வரவும்.

🌟 பன்றி என்பது வராஹி பெருமானின் அவதாரம். ஆகவே வராஹி பெருமானின் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வரவும்.

புதிய பைக் வாங்க சிறந்த நாள் எது என்று கூறுங்கள்?

🌟 வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் வாகனம் வாங்குவது வாகன விருத்தியை கொடுக்கும்.

🌟 அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் வாகனம் வாங்கலாம்.

🌟 சஷ்டி, பௌர்ணமி, ஏகாதசி போன்ற திதிகளில் வாகனத்தை வாங்குவது சிறப்பு.

அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில்!

மூலவர் : பதஞ்சலீஸ்வரர்.
தல விருட்சம் : எருக்கு.
பழமை : 1000 - 2000 வருடங்கள். 
ஊர் : கானாட்டம்புலியு+ர்.
மாவட்டம் : கடலு}ர்.
தல வரலாறு :
🌺 முன்னொரு காலத்தில், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன், சிவனின் நடனத் தரிசனம் காணவிரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன், அவருக்கு சிதம்பரத்தில் நடனக்காட்சியை காண வைக்கிறார். 

🌺 ஒரு சமயம் பதஞ்சலி, நடராஜரை தரிசித்தபோது அவரை இத்தலத்திற்கு வரும்படி கூறவே, பதஞ்சலி இத்தலத்திற்கு வந்தார். சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு சிவன் தன் நடனத்தை காட்டி அருள் செய்தார். அப்போது சிவன் பதஞ்சலியிடம், என் தாண்டவங்களை கண்டு மகிழ்ந்தீரா? இப்போது திருப்திதானே! என்று கேட்டார்.

🌺 அதற்கு பதங்சலி, தங்கள் நடனம் என்றும் எனக்கு சலிக்காதது. அந்நடனத்தை நான் என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும், என்று வேண்டிக்கொண்டார். சிவன், அவர் விரும்பியபடியே பல தலங்களில் தான் தரிசனம் தருவதாக கூறினார். மேலும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது பெயரையே தனக்கும் சு+ட்டி, பதஞ்சலீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். 

தல பெருமை :

🌺 இத்தலத்தில் அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருவது சிறப்பாகும். இந்த தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது மற்றொரு சிறப்பாகும்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :

🌺 பணி உயர்வு மற்றும் இடமாற்றம் வேண்டுபவர்கள் இத்தலம் சென்று வணங்கி வழிபாடு செய்யலாம். நேர்த்திக்கடனாக இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றுதல், புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வணங்குகிறார்கள்.

திருவிழா :

🌺 இத்தல இறைவனுக்கு சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் மற்றும் மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் சிறப்பு பு+ஜைகள் நடைபெறும். 

திறக்கும் நேரம் :

🌺 காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்திருக்கும். 

முகவரி :

அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில், 
கானாட்டம்புலியு+ர் - 608 306, 
கடலு}ர் மாவட்டம்.
போன் : + 91-4144-208-508, 208091, 93457-78863.
kanatampuliyur, cuddalore 
செல்லும் வழி : 

🌺 சிதம்பரத்திலிருந்து 20 கி.மீ., தொலைவில் காட்டுமன்னார்கோவில் சென்று அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். காட்டுமன்னார் கோவிலில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்துகள் செல்கின்றன

Right direction to place wall clocks

One basic that everyone has in their house/ office and gives no thought where to place is a clock. Clocks are an integral part of everyone’s household. But what most people don’t know about is that Vastu Shastra has a set of rules and regulations that need to be kept in mind before you place the wall clock in your house or office.
The simple trick you should remember is that if you place them in the right place you will see positive changes happening in your life and placing them in the wrong place can attract the worst.
1. As per Vastu, a wall clock should never ever be placed on a wall in the South direction of the building.
2. Vastu also suggests that the clock should be hanged on a wall in the east, west or north direction. Doing so helps maintain positivity in the house.
3. According to Vastu, pendulum clocks help create positive sound waves vibration that in turn will help make your place absolutely positive. 
4. You should never place a wall clock at the top of the doorway. That’s not all, it should also not be placed facing the main door.
5. For a happy married life, one should keep a wall clock far from the bed. Doing so will ensure you enjoy life with your partner to the fullest.
6. If by chance your wall clock tends to be in a non-working condition and stops due to some circumstances, you need to immediately repair or remove it from your place of dwelling.
7. No clock should be set behind real time. In fact, if you want, they should be one-two minutes ahead of correct time just so that there is no possibility of being late in all your daily tasks.
8. When it comes to the bedroom, the best place to hang the wall clock is to place it facing towards the East side.
9. As a rule, for the bedroom, if the East isn’t available you could also pick the North direction
thanks to speekingtree