Showing posts with label vasthu. Show all posts
Showing posts with label vasthu. Show all posts

Sunday, March 4, 2018

உயில் சொத்துக்கும் வாஸ்துவுக்கும் என்ன தொடர்பு?

👉 ஒரு வீட்டில் தந்தையானவர் நிறைய சொத்துக்களை சம்பாதிக்கிறார், நல்ல வசதி வாய்ப்பாக இருக்கிறார். ஒரு நாள் தனது மகன் செய்யும் தொழிலில் மிக பெரிய சரிவு ஏற்படுகிறது. அன்று வரை அந்த குடும்பத்தில் அப்படி ஒரு இழப்பையே அவர்கள் பார்த்ததில்லை. அன்று முதல் தனது மகன் மீதுள்ள நம்பிக்கையை அவர் இழந்து விடுகிறார். அதற்கேற்றார் போல் அவருடைய மகன் மீண்டும், மீண்டும் செய்யும் அனைத்து தொழிலும் நஷ்டத்தை சந்திக்கிறார். 

👉 இது போன்ற சு+ழ்நிலையில் தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் தனது மகன் இழந்து விடுவான் என்று அவர் முடிவெடுத்து தனது மகனின் வாரிசான தன்னுடைய பேரனுக்கு தனது சொத்து முழுவதையும் உயிலாக எழுதி வைத்துவிடுகிறார். பிறகு தனது மகன் வாழ்நாள் முழுவதும் வறுமையுடனும், கடனுடனும், கஷ்டத்துடனும் தனது வாழ்க்கையை நகர்த்த வேண்டி வந்து விடுகிறது. இந்த பேரன் என்பவன் எப்போது வளர்வது, அவர் எப்போது அந்த சொத்தை விற்பது அல்லது அனுபவிப்பது...?

இது போன்ற சு+ழ்நிலை ஒரு வீட்டில் ஏற்படுவதற்கு அந்த வீட்டு அமைப்பில் அப்படி என்ன தவறுகள்.

1. வடகிழக்கு முழுவதும் மூடிய அமைப்பு

2. வடகிழக்கு படி அமைப்பு

3. வடகிழக்கு சமையலறை ரூ பு+ஜையறை

4. வடகிழக்கு கழிவறைகள்

5. வடகிழக்கு குடோன்

6. தென்மேற்கு சமையலறை

7. தென்மேற்கு வரவேற்பறை

8. தென்மேற்கு பு+ஜையறை

9. பிரம்பஸ்தானத்தில் திறந்தவெளி

10. வடக்கு ஒட்டிய கட்டிட அமைப்புகள்

11. தென்மேற்கு சரிவான பு+மி அமைப்பு

12. தென்மேற்கு வாசல் அமைப்பு

13. தென்மேற்கு தெருகுத்து

👉 மேலே குறிப்பிட்ட இதுபோல அமைப்புகள் உள்ள வீடுகளில் ஆண்வாரிசுகளுக்கு வருமானம் இருக்காது. இதுபோல சு+ழ்நிலைகளில் தான் இப்படியொரு உயில் சம்பவம் நடக்கும். 

Plots vasthu


1. தை மாதத்தில் போர் போடலாமா?

👉 போர் போட எந்தவொரு மாதமும் கணக்கில்லை. போர் வண்டி கிடைக்கும்போது பயன்படுத்தி கொள்ளவும்.

2. எந்த திசை மனையானாலும் வடகிழக்கு தென்கிழக்கு சமையலறை அமைப்பும், வடமேற்கு கழிவறை அமைப்பும் வருவதே சிறப்பு.

3. கிழக்கு பார்த்த வீட்டிற்கு மொத்த அறைகள் கிழக்கு முகமாக வருவது சிறப்பாகும்.

4. மேல்கை, கீழ்கை என்பது மேற்கு பகுதி, கிழக்கு பகுதியாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் தரைதளம், முதல்தளம், கூரையின் தளம் அனைத்துமே ஒரே சமதளமாகவே வரவேண்டும். ஏற்றம் இறக்கம் என்றால் அது பெரிய தவறு. கவனம் தேவை.

5. கன்னி மூலை மட்டும் இன்னொரு வீட்டில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அதோடு வீட்டைச்சுற்றி சரியான சுற்றுசுவர் இல்லை. தெற்குப்பக்கம் ஒரு மனையை விலைக்கு வாங்கினோம். இப்போது வீடுகட்ட முயற்சி செய்கிறோம். ஆனால், அனைத்தும் தடையாக இருக்கிறது. இதற்கு சரியான தீர்வு தாருங்கள்.

👉 மேற்கு பகுதி இன்னொரு விட்டுடன் ஒட்டி உள்ளது என்றால் உங்களுக்கு நன்மை.

👉 நான்கு புறமும் காம்பவுண்ட் மிக அவசியம். இல்லையென்றால் அது மிகப்பெரிய தவறு.

👉 வீட்டிற்கு தெற்கு பகுதியில், இலவசமாக இடம் கிடைத்தால் வாங்கக்கூடாது. அவ்வாறு வாங்கினால் கடன் பிரச்சனை, வேலை தடை போன்ற சிரமங்கள் வரக்கூடும்.

6. தெற்கு பார்த்தப்படி வீட்டின் வாசல் உள்ளது. இங்கு போர்டிக்கோ அமைக்கலாமா?

👉 தெற்கு பார்த்த வீட்டிற்கு போர்டிக்கோ போடலாம். ஆனால், மிக கவனமாக போடவேண்டும். நல்ல அனுபவம் வாய்ந்த ஒரு வாஸ்து நிபுணரின் உதவியால் செய்வது சிறப்பு.

இடம் வாங்கும் போது வாஸ்து பார்க்க வேண்டுமா?


⭐ 'இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே" என்கிற பாடல் வரி வாஸ்துவில் 100மூ உண்மை. ஒருவர் வாங்கக்கூடிய இடத்தை பொறுத்தே அவருடைய வீடு அமைகிறது அதை தொடர்ந்தே அவருடைய வாழ்க்கையும் அமைகிறது.

முதல் தரமான மனை : 

⭐ வடக்கு, கிழக்கு இருபுறமும் ரோடு அமைப்புள்ள மனையே, முதல் தரமான மனை. இதில் மட்டுமே மிகமிகச் சரியான அமைப்பில் வாஸ்து குறையில்லாமல் வீடு கட்ட முடியும். உங்களுடைய உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும்.

இரண்டாம் தரமான மனை : 

⭐ தெற்கு, மேற்கு இருபுறமும் உள்ள ரோடு அமைப்புகளில் வரக்கூடிய மனை இரண்டாம் தரமான மனை. இதுபோல் உள்ள இடங்களில் வாஸ்துபடி வீடு அமைப்பது மிக சிரமம்.

இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் : 

1. ரோடு அமைப்புகள்.

2. தெரு குத்து, தெரு பார்வை.

3. தென் மேற்கு உயரம், வடகிழக்கு பள்ளம்.

4. ஆறு, ஓடை, குளம், குட்டை போன்ற நீர்நிலைகள்.

5. மலை, குன்று, கோவில், கோபுரம், ஊருக்கு பொதுவான தண்ணீர்தொட்டி அமைப்புகள்.

6. ர்iபா றயல மேம்பாலங்கள்.

7. இரயில்வே லையன். 

⭐ மேற்கூறிய இவைகள் ஒரு இடத்தில் சாதகமாக அமைந்தால், அதுவே 50மூ வாஸ்து உங்களுக்கு அமைந்து விட்டது என்று அர்த்தம். நாம் வாங்கக்கூடிய இடம் சதுரம், செவ்வகமாக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது 30x60, 30x40, 30x50 போன்ற அளவுகளில் இருப்பது சிறப்பு.

⭐ 20x50, 20x60 போன்ற அளவுகளில் இடம் வாங்கினால் வாஸ்துபடி வீடு கட்டுவது கடினம்.

Saturday, March 3, 2018

வாஸ்துப்படி வீடு கட்டுவதற்கான அடிப்படை விதிகள் என்னென்ன?


வாஸ்து சாஸ்திரத்தில் சில அடிப்படை விதிமுறைகள் உண்டு. இந்த அடிப்படை விதிமுறைகளே தெரியாமல் பலபேர் உள் அமைப்புகளை மாற்றி அமைத்துக் கொண்டு வறுமை, நோய், கடன், மனக்குழப்பங்கள் போன்றவற்றில் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது. 


வாஸ்து விதி முறைகள் : 

1. நமது வீடு எப்பொழுதுமே சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ மட்டுமே இருக்க வேண்டும். மேல் கூரை எப்பொழுதுமே சமதளமாகவே இருக்க வேண்டும். மற்ற அனைத்து அமைப்புகளும் தவறாகும்.

2. நம்முடைய இடம் மற்றும் வீட்டிற்கு நான்கு திசைகளிலும் காம்பவுண்ட் சுவர் மிகமிக அவசியம். வடக்கு, கிழக்கு சுவர் எக்காரணம் கொண்டும் பொதுசுவர் கூடாது.

3. மேல்நிலை நீர்த்தொட்டி எப்பொழுதுமே தென்மேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். கீழ்நிலை நீர்த்தொட்டி என்பது வடகிழக்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். மற்ற எந்த பகுதியிலும் நீர்த்தொட்டி அமைப்பு வருவது மிக தவறு.

4. வடகிழக்கு வரவேற்பரை, தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூம், தென்கிழக்கு சமையலறை, வடமேற்கு கழிவறை வருவதே சிறப்பை தரும். மிக நல்ல உயர்வையும் தரும்.

5. வீட்டிற்குள் கழிவறை என்பது மேற்கு நடுப்பகுதியில் வரலாம். வீட்டிற்குள் வடமேற்கு பகுதியில் வரலாம். வீட்டிற்கு வெளியேயும், வடமேற்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும். மற்ற பகுதிகளில் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது.

6. செப்டிக்டேங்கை பொருத்தவரை வீட்டிற்கு வெளிப்பகுதியில் வடமேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். மற்ற வேறு எந்த பகுதிகளிலும் வருவது தவறு.

7. படி அமைப்பு என்பது வடகிழக்கு தவிர மற்ற மூன்று பகுதிகளிலும் வீட்டிற்கு வெளிப்புறத்தில் வருவது சிறப்பு. வீட்டிற்கு படி அமைப்பு என்பது தெற்கு நடுப்பகுதி, மேற்கு நடுப்பகுதியில் மட்டுமே வரவேண்டும். வேறு எங்கு வந்தாலும் தவறே ஆகும்.

8. தரைதளம், கூரைதளம், காம்பவுண்ட்டுக்குள் உள்பகுதி தரை அமைப்பு இவையனைத்தும் தென்மேற்கு உயரமாகவும், வடகிழக்கு பள்ளமாகவும் மட்டுமே வர வேண்டும்.

9. பு+ஜையறை என்பது ஒவ்வொரு அறையிலும் தென்கிழக்கு சார்ந்தோ, வடமேற்கு சார்ந்தோ மட்டுமே வரவேண்டும். மற்ற பகுதிகளில் வரும்போது கெடுதலான பலன்களே கிடைக்கும்.

10. தெருகுத்து, தெருபார்வை, ஜன்னல்கள், வாசல்கள் இவையனைத்தும் உச்சம் பகுதியில் மட்டுமே வரவேண்டும். அப்பொழுதுதான் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நன்மையாகும்.

Sunday, December 24, 2017

ஆண்வாரிசு இல்லாமல் போவதற்கும், வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா?


🏠 ஆண்வாரிசு இல்லாத (அதாவது பெண் சொத்தாக) அமைவதற்கு அவர்களின் வீட்டின் அமைப்பில் என்னென்ன தவறுகள் இருக்கிறது என்பதை பார்ப்போம். 

🏠 இன்றைக்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமஉரிமை என்ற நிலை வந்துவிட்டது. அதேபோல பெண்களும் நாங்கள் ஒன்றும் ஆண்களுக்கு இளைத்தவர்கள் அல்ல என்கிற நிலைபாட்டினை உருவாக்கிவிட்டார்கள். ஆனாலும் இன்றைக்கு நமது சமுதாயத்தில் ஆண்வாரிசைதான் தன்னுடைய வாரிசாக கருதுகிறார்கள்;. இன்றைக்கும் தனக்கு ஆண்வாரிசு வேண்டும் என்கிற நோக்கத்தில் இரண்டாவது திருமணம் செய்யும் ஆட்களும் உண்டு.

ஆண்வாரிசு இல்லாத வீட்டு அமைப்புகள் :

1. வடகிழக்கு, கிழக்கு வளர்ந்த அமைப்புள்ள வீடுகள்.

2. வடமேற்கு, மேற்கு வளர்ந்த அமைப்புள்ள வீடுகள்.

3. தென்மேற்கு கட்டான அமைப்புள்ள வீடுகள்.

4. கிழக்கு முழுவதும் மூடிய வீடுகள்.

5. தென்கிழக்கு, கிழக்கு தெருகுத்து, தெருபார்வை உள்ள வீடுகள்.

6. வடமேற்கு, மேற்கு தெருகுத்து, தெருபார்வை உள்ள வீட்டு அமைப்புகள்.

7. தென்மேற்கு, மேற்கு மற்றும் தெற்கு தெருகுத்து அல்லது தெரு பார்வை அமைப்புகள்.

8. தெற்கும், மேற்கும் சேரக்கூடிய சாலை அமைப்புள்ள மனைகள்.

9. தென்மேற்கு உள்மூலை படி அமைப்பு.

10. தென்மேற்கு hiபா உநடைiபெ அமைப்பு.

11. தென்மேற்கு பு+ஜையறை, கழிவறை, சமையலறை அமைப்புகள்.

12. தென்மேற்கு வாசல் மற்றும் போர்டிகோ அமைப்புகள்.

🏠 இதையும் தாண்டி இன்னும் குறிப்பிடும்படியான சில அமைப்புகள் உண்டு. இங்கு பெண் சொத்து என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, ஒரு ஆண் மகனுக்கு மாமியார் வீட்டு சொத்து என்று கூட கூறலாம். பல இடங்களில் மருமகன்தான் அவர்களை பாதுகாக்க வேண்டிய சு+ழல் நிலவுகிறது.

வாஸ்து நிபுணர் P.ஆ.கிருஷ்ண ராஜன்📞 82205-44911

எந்த திசையில் வீடு அமைப்பு இருக்கலாம்?


எல்லோருக்கும் ஒத்துவரக்கூடிய பொதுவான திசைகள் உண்டு அதுதான் வடக்கு மற்றும் கிழக்கு. 


🏠 நீங்கள் எந்த திசையில் வேண்டுமானாலும் வீடு கட்டி கொள்ளுங்கள். அதில் வாஸ்துவின் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதுதான் மிக முக்கியம். நீங்கள் கட்டக்கூடிய வீடு வடக்கு பார்த்தது என்றால் கிழக்கு ஒட்டிய வாசல் அமைப்பும், கிழக்கு பார்த்த வீடு என்றால் வடக்கு ஒட்டிய வாசல் அமைப்பும், தெற்கு பார்த்த வீடு என்றால் கிழக்கு ஒட்டிய வாசல் அமைப்பும், மேற்கு பார்த்த வீடு என்றால் வடக்கு ஒட்டிய வாசல் அமைப்பும் சிறப்பை தரும். 

🏠 தெற்கு பார்த்த வாசல் வைக்கும்போது நேர் எதிரில் வடக்கிலும் வாசல் வைப்பது மிகச்சிறப்பு. அதேபோல் மேற்கு பார்த்த வாசல் வைக்கும்போது நேர் எதிரில் கிழக்கு திசையிலும் வாசல் வைப்பது சிறப்பு.

Friday, November 3, 2017

These ancient remedies using a Pinch of Salt can make you go from 'rags to riches'!

Since ages, salt has been used as a staple ingredient to enhance food flavor; and such is its importance that in the absence of it, the food remains incomplete.
But not just cooking, both Astrology & Vastu Shastra also ‘Salt’ as a core ingredient for remedies to boost wealth, fame, and success.
From treating Vastu doshas to healing negative energies, a pinch of salt can do miracles in one’s life. To start with, I have compiled below few remedies that have been mentioned in several ancient texts related to Astrology, Vastu Shastra and also Lal Kitab.
#1. Keep a handful of loose salt in a bowl and place it in the dry corner of your bathroom; keep on changing the salt in the bowl on regular basis. Doing this would drain out the chances of poverty from your life.
#2. There’s more than one reason why eating joints always keep salt on their table. It is believed that keeping salt on the table, where people or family eats food increases the chances of prosperity and the house never goes runs out of money.
#3.As one of the astrological remedies suggests that wrapping a cob of salt in red cloth and hanging it over the main entrance diminishes any negative energy to penetrate the house and invites good vibes and opportunities for prosperity.
#4. Except on Sundays, do mix some Sea Salt in the water, which is being used for floor cleaning. Doing this would ward off traces of poverty from every corner of the home.
#5. To maintain the flow of money in the house, fill a glass tumbler with water and add a pinch of salt in it and keep it in the southwest corner of the home. Ensure there’s red lighting around the glass; clean the glass and refill water and salt, whenever the glass dries up. speekingtree

கோவிலுக்கு எதிரே வீடு அமையலாமா? - வாஸ்து நிபுணரின் பதில்கள்! வாஸ்து கேள்வி பதில்கள் !


1. கோவிலுக்கு எதிரே வீடு அமையலாமா?
🏠 கோவிலுக்கு எதிரில் வீடு கட்டி கொள்ளலாம். கோவிலுக்கு வரக்கூடிய சாலை அமைப்பு நாம் கட்டக்கூடிய வீட்டிற்கு உச்சத்தில் வரும்படியானதாக இருப்பது சிறப்பாகும்.

2. தோட்டத்தின் சனி மூலையில் வீடு அமையலாமா?
🏠 ஏக்கர் கணக்கில் விவசாய நிலம் இருக்குமானால் சனி மூலைப்பகுதியில் வீடு அமைத்துக் கொள்ளலாம். 

3. இரண்டு வீட்டிற்கு ஒரே பொது சுவர் வைத்து கட்டலாமா? குறிப்பாக அண்ணன், தம்பி வீடு ஒட்டி அமையலாமா?
🏠 அண்ணன், தம்பி வீடு கட்டும்போது தனித்தனி வீடாக கட்ட வேண்டும். தனித்தனி காம்பவுண்ட் போட்டு கட்டுவது மேலும் சிறப்பைத் தரும். செலவை மிச்சம் செய்வதற்காக ஒரே காம்பவுண்ட் போட்டு கட்டும்போது ஒருவர் மிக உயர்ந்த நிலைக்கு செல்வார். மற்றொருவர் மிக மோசமான நிலைக்கு சென்று துன்பத்தில் மாட்டிக் கொள்வார். 

4. எப்போதெல்லாம் வாஸ்து ஆலோசனைகள் பெறுவது நல்லது?
🏠 புது வீடு கட்டும்போதும், புது இடம் வாங்கும்போதும் மற்றும் பழைய இடங்களை விற்கும்போதும், வாஸ்து நிபுணரின் ஆலோசனையை கேட்டு செய்வது மேலும் சிறப்பைத் தரும்.

5. படிப்பதற்கு தனி அறை அமைக்கலாமா?
🏠 படிப்பதற்கு என்று தனி அறை மிக அவசியம். அதுவும் வடகிழக்கு பகுதியில் வருவது மிக மிக சிறப்பாகும். 

6. இடம், திசைக்கு கோணமாக இருந்தால் சரியா? தவறா?
🏠 இடம், திசைக்காட்டிக்கு கோணமாக இருப்பது தவறில்லை. அந்த இடத்தில் கட்டக்கூடிய பில்டிங்கிற்கு ஜன்னல், கதவுகள் அனைத்தையும் மிக மிக உச்சமான பகுதியில் மட்டுமே வைக்க வேண்டும்.

Right direction to place wall clocks

One basic that everyone has in their house/ office and gives no thought where to place is a clock. Clocks are an integral part of everyone’s household. But what most people don’t know about is that Vastu Shastra has a set of rules and regulations that need to be kept in mind before you place the wall clock in your house or office.
The simple trick you should remember is that if you place them in the right place you will see positive changes happening in your life and placing them in the wrong place can attract the worst.
1. As per Vastu, a wall clock should never ever be placed on a wall in the South direction of the building.
2. Vastu also suggests that the clock should be hanged on a wall in the east, west or north direction. Doing so helps maintain positivity in the house.
3. According to Vastu, pendulum clocks help create positive sound waves vibration that in turn will help make your place absolutely positive. 
4. You should never place a wall clock at the top of the doorway. That’s not all, it should also not be placed facing the main door.
5. For a happy married life, one should keep a wall clock far from the bed. Doing so will ensure you enjoy life with your partner to the fullest.
6. If by chance your wall clock tends to be in a non-working condition and stops due to some circumstances, you need to immediately repair or remove it from your place of dwelling.
7. No clock should be set behind real time. In fact, if you want, they should be one-two minutes ahead of correct time just so that there is no possibility of being late in all your daily tasks.
8. When it comes to the bedroom, the best place to hang the wall clock is to place it facing towards the East side.
9. As a rule, for the bedroom, if the East isn’t available you could also pick the North direction
thanks to speekingtree

Tuesday, October 17, 2017

minimum feng shui tips



FENG SHUI TIPS
Clean the family altar or the space which you most often use.
Place sea salt in the four corners of the home in a container for 48 hours, collect and wash them with your hand. The sand absorbs negative chi that was present in your home.
Cleanse your home with crystal salt and a drop of diluted yellow  turmeric while mopping the floors to re-energise the quality of chi.
Use frankincense aroma powder or granules and allow the smoke and aroma to move in and around your home to cleanse the crevices of negative chi.
Declutter  the place where you keep your valuables and place a amethyst crystal.
Activate the south-east corner of the living room with healthy green plants or a water feature to usher in prosperity.
Bring in a potted Peace Lily and place it at the east side of your living room or balcony, for growth.
Floral arrangement in the foyer close to the main door, or purple flowering plants, will garner wealth chi.
Crystals and figurines of birds in the north-east side strengthen relationships.
Turn on bright light at the center of your home.

Friday, July 21, 2017

இந்த பொருட்களை பரிசாகக் கொடுத்தால் அதிர்ஷ்டம் போய்விடுமா?

Avoidable Gifts/Compliments.  நாம் ஒருவர்மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே ஒருவருக்கொருவர் பரிசுகளை கொடுத்துக்கொள்கிறோம். பிறருக்கு பரிசுகளைக் கொடுப்பதும், பிறரிடம் இருந்து பரிசுப்பொருட்களை வாங்குவதும் மிகப்பெரிய சந்தோஷம். மற்றவருக்கு மனம் நிறைந்து பாசமுடன் கொடுக்கும் ஒவ்வொரு அன்பளிப்பும் விலைமதிப்பில்லாதது.

🍀 ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி மற்றவர்களுக்கு சில பொருட்களை தரக்கூடாது என்றும், அவ்வாறு சில பொருட்களை பரிசாக கொடுப்பதால், கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தீமைகளை விளைவிக்கும். வாஸ்து சாஸ்திரப்படி மற்றவர்களுக்கு எந்தெந்த பரிசுகளைத் தரலாம், தரக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

மண்ணால் ஆன பொருட்கள் :
🍀 இயற்கையாக பு+மியிலிருந்து கிடைக்கும் பொருட்களைப் பரிசாக வழங்கலாம். மண்ணால் ஆன பொருட்களை பரிசாக கொடுப்பதால், பரிசு கொடுப்பவரின் வாழ்நாள் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும். எனவே மண்ணால் செய்த அழகிய சிலைகள், பு+ந்தொட்டிகள் போன்றவற்றை பரிசாக தரலாம்.

யானை பொம்மை :
🍀 ஜோடியாக உள்ள யானை பொம்மைகளைப் பரிசாகக் கொடுக்கலாம். வெள்ளியால் ஆன ஜோடி யானை பொம்மை, தங்கம் பு+சப்பட்ட ஜோடி யானை பொம்மைகள், வெங்கலத்தாலான ஜோடி யானை பொம்மை, மரத்தால் செய்யப்பட்ட ஜோடி யானை பொம்மைகள் ஆகியவற்றை பரிசாக தரலாம். ஜோடியாக உள்ள யானை பொம்மைகளை பரிசாக கொடுப்பது மிகவும் சிறந்தது.

வெள்ளி :
🍀 வெள்ளி பொருட்களை பரிசாக கொடுப்பது மிக சிறந்தது. வெள்ளி பொருட்கள் லக்ஷ்மியை குறிப்பதாகும்.

துண்டுகள் மற்றும் கைக்குட்டை :
🍀 துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளை நிறையப்பேர் அதிகம் பரிசாகக் கொடுக்கிறார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளை அன்பளிப்பாக தரக்கூடாது. துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளைப் பரிசாகக் கொடுப்பது, கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் தீமையை உண்டாக்கும்.

கடிகாரங்கள் :
🍀 பெரும்பாலானோர் கடிகாரங்களை பரிசாக தருவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி கடிகாரத்தை பரிசாக தருவது எதிர்மறை எண்ணங்களை அளித்து வாழ்நாளை குறைத்துவிடும். ஆகையால் கடிகாரங்களை மற்றவர்களுக்கு பரிசாகக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கூர்மையான ஆயுதங்கள் :
🍀 கூர்மையான கத்தி போன்ற ஆயுதங்களை பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்கக் கூடாது. ஏனெனில் வாஸ்து சாஸ்திரப்படி, கூர்மையான ஆயுதங்களைப் பரிசுப் பொருளாகத் தருவது, கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் கெடுதலை உண்டாக்குமாம்.

தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் :
🍀 தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்களை பரிசாகக் கொடுப்பது என்பது உங்களின் அதிர்ஷ்டத்தை மற்றவர்களுக்கு தருவது போன்றதாகும். மீன் தொட்டிகள், தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்களைப் பரிசாகத் தரக்கூடாது.

காலணிகள் :
🍀 காலணிகளை பரிசாகத் தருவது மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும். வாஸ்து சாஸ்திரம் சு+க்களை கூட பரிசாக வழங்கக்கூடாது என கூறுகிறது.

வேலை சம்பந்தமான பொருட்கள் :
🍀 வாஸ்து சாஸ்திரப்படி, நீங்கள் என்ன வேலை செய்கிறீர்களோ, அது சம்பந்தமான பொருட்களை பரிசாக கொடுப்பது உங்களின் வேலை திறனை குறைக்குமாம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால், பேனா, புத்தகம் போன்றவற்றை பரிசாக கொடுக்கக் கூடாது.

வாஸ்துவும் செல்லபிராணிகள் வளர்ப்பும்

🏠 நம்முடைய வீட்டில் வளர்க்ககூடிய செல்லபிராணிகளுக்கும் வாஸ்துவுக்கும் ஏதேனும் தொடர்புண்டா என்பதைப் பற்றி பார்ப்போம்.

🏠 முந்தைய காலத்தில் மனிதனுக்கு பாதுகாப்பாக செல்லப்பிராணிகளை மனிதர்கள் தன்கூடவே வைத்திருந்து வந்துள்ளார்கள். அதனால் இன்று பாதுகாப்பையும் தாண்டி, அன்பை வெளிப்படுத்தவும் வளர்க்கப்படுகிறது. ஒரு சில வீடுகளில் செல்ல பிராணிகளுக்கு காவல் இருக்க வேண்டிய சு+ழ்நிலைகளும் நிகழ்கிறது. அதையும் தாண்டி அது அவர்களுக்கு கௌரவச் சின்னமாகவும் கூட கருதுகின்றன.

🏠 எது எப்படி ஆனாலும் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது இன்றும் பல வீடுகளில் சகஜமான ஒன்றாக இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த உண்மை சம்பவம், ஒரு பெண்மணி தன்னுடன் அன்பாக நாயை வளர்த்து வருகிறாள். அவள் தினமும் நடைபயிற்சி போகும் போதெல்லாம் கூடவே நாயையும் கூட்டிப்போவது வழக்கம். ஒரு நாள் திடீரென்று அந்த பெண்மணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. மருத்துவமனை சென்று டாக்டரிடம் பரிசோதித்து பார்க்கும்போது அந்த பெண்மணிக்கு கேன்சர் இருப்பதை உறுதி செய்தார்கள். என்ன செய்வதென்று அந்த பெண்மணி விதிவழியது என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய அன்றாட வாழ்க்கையை தொடங்கினாள்.

🏠 ஒருநாள் தான் மிகவும் நேசித்த நாய் திடீரென்று இறந்து விட்டது. அந்த பெண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை. பல வாரங்கள் கடந்த நிலையில் இந்த பெண்மணி வழக்கம்போல் தன்னை பரிசோதிக்க டாக்டரிடம் சென்று பரிசோதனைகள் எல்லாம் முடித்த பிறகு டாக்டர் கூப்பிட்டு அந்த பெண்மணியிடம் உங்களுக்கு கேன்சர் முழுவதும் குணமடைந்து விட்டது நீங்கள் இனி நிம்மதியாக இருக்கலாம் என்றார்கள்.

🏠 அப்பொழுது அந்த பெண்மணிக்கு புரிந்தது, தான் செல்லமாக வளர்த்த அந்த நாய்தான் தன்னை காப்பாற்றியது என்று. எது எப்படியோ நமது வீட்டில் செல்ல பிராணிகளை வளர்க்கும்போது மனிதன் இயற்கையிலேயே பல கஷ்டங்களிலிருந்து விடுபடுகிறான். ஒரு வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் திடீர் என்று இறந்து போனால் அந்த வீட்டின் எஜமானுக்கு ஏதோ துன்பம் வந்ததை அந்த செல்ல பிராணி அதை வாங்கி கொண்டு இறந்ததாகவே நமது கிராமத்தில் இன்றும் பல பேர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

🏠 ஆண்கள் அதிகம் உள்ள வீட்டில் பெண் நாயையும், பெண் பு+னையையும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள வீட்டில் ஆண் நாயையும், ஆண் பு+னையையும் வளர்க்க சொல்லுவதும் உண்டு. காரணம் இயற்கை சமன்பாடுதான். எனவே வீட்டில் செல்ல பிராணிகளை வளர்த்து, பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல் அல்லாமல் அன்பையும் வளர்ப்போம்.

Wednesday, August 5, 2015

Feeling unlucky? These plants can help you

Feeling
unlucky? These plants can help youFeeling unlucky? These plants can help you (Getty Images)
We've all seen Shilpa Shetty wear watches on both wrists during matches of her IPL team or heard how his blue sapphire helped Amitabh Bachchan bounce back when his career was going downhill. Even Lord of the Rings star, Cate Blanchett, has her elf ears stashed away safely for good luck. But why only celebs; all of us have our little good-luck secrets, don't we? And what could be better than a lucky charm that's eco-friendly as well? Yes, we are talking about lucky plants -the ones that supposedly radiate positive energy and attract good fortune, happiness and prosperity .

There was a time when most of these plants were region-specific, like the good old Tulsi adorning Indian courtyards, but of late, it has become a global trend. You will find miniature bamboo shoots in every other Indian household or office, sitting quietly in a corner and auguring good fortune for its owner.

So, here's a list of some plants and herbs considered lucky around the world. Pic your charm...

PEACE LILY



This dark green plant with gorgeous bright white flowers helps you prosper by improving the indoor air quality. It also helps prevent asthma, headaches, chronic illnesses, cancer and more. The peace lily does all that simply by sitting pretty in your home. It can clean out formaldehyde, benzene and carbon monoxide from the ambient air, apart from other fumes like cigarette smoke, paint, furniture fumes etc.

CACTUS



The Aztecs of central Mexico consider a flowering cactus auspicious. According to them, a blooming cactus flower symbolizes good luck and its owner can expect good news immediately.According to the legends, the gods of sun and war had promised Aztec priests that one day, someone would spot an eagle perched on a cactus and holding a snake. This would mean that they had found their home. And it supposedly happened! Aztecs hurried to the swampy shore of a lake to see this wonderful sight and as they watched, the cactus grew into an island, which became their new home.

MONEY PLANT



Often used in Feng Shui, a money plant is said to produce a positive energy flow that attracts good luck and fortune.In China, the money plant is traditionally given as a New Year gift. But there's a catch: The plant's shoot must always point upward for it to bring you wealth. Also, according to popular belief, owners get richer if the plant is propagated using stolen branches (cuttings). On the downside, the person from whom the clippings are stolen, supposedly stands to lose wealth.

BAMBOO SHOOTS



A bundle of green bamboo shoots tied together with a red ribbon -this popular Chinese good luck charm is quite a rage in India. The more the stalks, luckier the bundle. The mantra is -two for love, three for happiness, longevity and wealth, four for solidarity and oneness in the family, five or eight for wealth, six or nine for luck and good fortune, seven for good health, and 21 stalks for heavenly blessings.
HERBS

TULSIBASIL



It holds both mythological and religious significance for Hindus. Believed to be Lord Krishna's wife, it's considered pure and holy, and also has medicinal properties. Tulsi leaves are often used to purify food and water. It is also offered to the gods during prayers. Supposed to ward off negative energy from your home, it is also credited with helping people achieve FINANCIAL success.And, if you grow your own basil and use it to flavour your food, it is said to awaken passion in anyone who eats it. Want to give it a try?

ROSEMARY



It's said to increase brain power, attract love and encourage lust. Rosemary relaxes your mind and keeps you youthful. It helps in healing, protection and purification.

SAGE



It represents immortality, longevity and wisdom. Sage is associated with granting of wishes and is used in rites common to many religions and cultures.
FLOWERING PLANTS


JASMINE



Known as one of the most powerful aphrodisiacs, jasmine helps keep romance alive. It is believed to attract love, MONEY and prophetic dreams.

LAVENDER



Lavender is known for its mood-elevating and calming properties. Its scent is said to bring a sense of inner peace. Applying lavender oil on your forehead and behind your ears alleviates headaches and improves sleep. Allegedly, it's also supposed to help one attract men -and see ghosts! So, all the ghostbusters out there, now you know what to do.

ORCHIDS



Orchids are meant to attract love, deepen friendships and help soothe the soul. Ancient Greeks used to associate orchids with fertility and virility.

HONEYSUCKLE



Apparently, having honeysuckle at home improves finances. Its smell is believed to sharpen one's intuition. Some also believe that placing crushed flowers next to one's forehead boosts PSYCHIC powers.

ROSES



Roses are believed to attract love and luck.Moreover, different colours exude specific energies. For instance, white roses purify and heal, while a white rose with red markings symbolizes devotion and passion. On the other hand, peach roses bring peace, spirituality and friendship, lavender ones can be used to enhance spirituality in life, pink variants attract romance while red attracts true love. Fuchsia roses are meant to express deep love and acceptance of your body -fat or slim, doesn't matter.

Saturday, January 17, 2015

வன்னி மர வேர் எல்லா தோஷங்களையும் நீக்கும்


உங்கள் வீட்டில் எட்டு மூலையிலும் வன்னி மர வேரை அமாவாசை தினத்தில் அதிகாலையில் பள்ளம் தோண்டி புதைத்து விடுங்கள் அறுபது நாளில் மண்ணின் தோஷங்கள் படிப்படியாக விலகி விடும் மண்ணில் உள்ள எல்லா விதமான தோஷங்களையும் நீக்க வல்லது வன்னி மரம்