ஆண்வாரிசு இல்லாத வீட்டு அமைப்புகள் :
1. வடகிழக்கு, கிழக்கு வளர்ந்த அமைப்புள்ள வீடுகள்.
2. வடமேற்கு, மேற்கு வளர்ந்த அமைப்புள்ள வீடுகள்.
3. தென்மேற்கு கட்டான அமைப்புள்ள வீடுகள்.
4. கிழக்கு முழுவதும் மூடிய வீடுகள்.
5. தென்கிழக்கு, கிழக்கு தெருகுத்து, தெருபார்வை உள்ள வீடுகள்.
6. வடமேற்கு, மேற்கு தெருகுத்து, தெருபார்வை உள்ள வீட்டு அமைப்புகள்.
7. தென்மேற்கு, மேற்கு மற்றும் தெற்கு தெருகுத்து அல்லது தெரு பார்வை அமைப்புகள்.
8. தெற்கும், மேற்கும் சேரக்கூடிய சாலை அமைப்புள்ள மனைகள்.
9. தென்மேற்கு உள்மூலை படி அமைப்பு.
10. தென்மேற்கு hiபா உநடைiபெ அமைப்பு.
11. தென்மேற்கு பு+ஜையறை, கழிவறை, சமையலறை அமைப்புகள்.
12. தென்மேற்கு வாசல் மற்றும் போர்டிகோ அமைப்புகள்.
வாஸ்து நிபுணர் P.ஆ.கிருஷ்ண ராஜன்
82205-44911
No comments:
Post a Comment