Wednesday, January 17, 2018

Facial exercises can make women look 3 yrs younger



Facial exercises may reduce some of the signs of aging, according to an interesting new study of the effects of repeating specific, expressive movements on people’s appearance.
The study, published in ‘JAMA Dermatology’, found that middle-aged women looked about three years younger after a few months of exercising, perhaps providing a reasonable, new rationale for making faces behind our spouses’ backs.
In recent years, a number of facial exercise programmes have become popular enough that they drew the attention of a group of dermatologists at Northwestern University Feinberg School of Medicine in Chicago.
“We became aware that there were all of these commercial programmes — DVDs, instructional videos, even personal trainers — that purported to be able to help people exercise their faces in ways that would make them be happier, healthier, and maybe look younger,” says Dr Murad Alam, the vice chairman of dermatology at Northwestern University, who led the new study.
“But we were not aware of any scientific proof that these programmes could be effective,” he adds.
So he and his colleagues decided to test the usefulness of facial exercises. They began by getting in touch with Gary Sikorski of Providence, Rhode Island, who had developed Happy Face Yoga, one of the longest-established facial exercise programmes.
The basic premise of facial exercising, Sikorski says, is that it provides a kind of resistance training for the facial muscles.
The Northwestern scientists recruited 27 women between the ages of 40 and 65 who wanted to try facial exercising. The women all were photographed and then met with Sikorski for two 90-minute, in-person sessions, during which he taught them the 32 exercises. The full session took 30 minutes.
REVERSE AGING
The women were asked to practice every day for eight weeks. Then they were photographed again and told to continue with the full routine every other day for another 12 weeks. The women were enthusiastic, finding improvements in almost all of their facial features.
Dermatologists noted improvements in the fullness of cheeks after 20 weeks but little noticeable change elsewhere. But they estimated the women to be younger after the program. They ranked the women as, on average, about 51 years old in the photographs at the start of the study, but closer to 48 years old after 20 weeks of facial workouts.

Colours of Athangudi




The tiles are known to last for over a century without losing colour and texture. Nandhini Sundar reports
Asplash of colour greets you as you enter the work centre in the fascinating village of Athangudi near Karaikudi.
On one side of the thatched-roof work centre lie stacks of freshly dried and finished tiles, while on the other, you can see piles of cement and river sand mixture ready to be used with the cans of striking colours: yellow oxide, red, green, blue, black, white, amongst others.
Athangudi tiles, a common feature in the erstwhile grand Chettinad mansions, are known to last for over a century without losing colour and texture, the tiles only increasing in beauty as they age.
The process
Cement-covered hands pull out the selected frame and after placing the cleaned glass on the frame, proceed to dexterously pour the bright colours into the individual slots of the frame. The frame is then shaken to ensure the oxides poured into the slots spread evenly to the thickness of 3 to 4mm.
The dry mixture of cement and fine sand is sprinkled over this to seal the liquid colours. The sprinkling again requires skill as the thickness of the dry mixture not only has to be perfect, but uniform.
The wet mixture of cement and sand is poured over this, sealing the frame fully and finished with a final sprinkling of the dry mixture.
The emerging handmade tile is left to dry in the shade before it is slipped out of its frame and transferred to the soak pit where it is soaked in water for two days.
Though the frame slips out after the initial drying process, the glass continues to be glued to the tile while being soaked in water. The glass finally slips out once the tile is left to sun dry for about a week.
Skilled workforce
Says Ayyappan, proprietor of Jyothi Tile Works, which has been making Athangudi tiles for over seven decades, “Crafting these tiles appears to be a simple process. But there is a lot of work involved. Getting the right proportion in laying the colours and later packing the cement mixture involves skill and years of experience.”
Interestingly, the tiles can also incorporate handmade designs where there is no fixed frame used to mark the design. “Here, the colour is poured freely, and the design emerges by physically drawing the desired pattern with fingers. The designs in every tile would be unique and cannot be replicated,” he explains.
Needless to add, the hand-designed tiles call for even greater skill when compared to the use of a frame. While the frames can also be customised to suit individual leanings, according to Ayyappan, older designs are more popular today as they offer the feel of traditional Chettinad houses.
Colour options
These tiles are an inch thick and do not break easily. The average vitrified tile, in comparison, is only 5mm to 6mm thick and breaks easily, says Ayyappan. “The colours of the tiles do not fade if the formula opted traditionally is followed,” he says, adding, “Green and blue are best avoided in areas exposed to sunlight while other colours do not react to the exposure.”
Incidentally, the traditional dyes used for the colours a century ago were made from vegetable dyes, hence, the hues were far superior. “Today, we have lost the knowledge behind creating the dyes, and currently it is oxides that are being used.”
While making the tile calls for dexterity and experience, the laying of the tile requires equal expertise as it done differently compared to conventional machine-made tiles. “A cement and lime mixture is applied over the concrete while laying the tiles. The appropriate curing of the tiles is imperative and once laid, they require finishing with a final rubbing using a grain mix,” explains Ayyappan.
Further life is breathed into the laid tiles with a thorough swabbing using coconut oil mixed in water. Since the laying requires skill as well as knowledge of the traditional practice, skilled workmen are employed.
Not only do these stunning handmade tiles usher in the traditional beauty and craftsmanship of our skilled village folk, they also prove to be far easier on the pocket, given that the cost per square foot of a magnificent Athangudi tiled floor is approximately Rs. 50.

Monday, January 15, 2018

New method kill cancer cells in two hours, shows study

The non-invasive technique involves injecting nitrobenzaldehyde into the tumour

Researchers have developed a new, non-invasive method that can kill cancer cells in two hours, an advance that may significantly help people with inoperable or hard-to-reach tumours as well as young children stricken with the deadly disease.
The method involves injecting a chemical compound, nitrobenzaldehyde, into the tumour and allowing it to diffuse into the tissue.
A beam of light is then aimed at the tissue, causing the cells to become very acidic inside and, essentially, “commit suicide”, researchers said.
Within two hours, up to 95 per cent of the targeted cancer cells are dead or are estimated to be dead, they said.

Sunday, January 14, 2018

Taste of tradition

The moong dal halwa at the Narada Gana Sabha canteen melts hearts like the music that flows from the halls. 

The Chennai Cultural Academy’s canteen run by Sri Jayaraghavendra Caterers at the Karnataka Sangha School, T Nagar, boasts of its Udupi special dish huggi. Similar to the kara pongal of Tamil Nadu, but different in terms of flavor and consistency, it is served with gojju. 

RAKESH RAGHUNATHAN’S PICKS
1. Thiruppulani Payasam made of slow-cooked rice and milk, much thicker in consistency than the regular paal payasam

2. vazhaithandu dosa at parthasarathy swami sabha

New layer of protection from internet threats

There is now a new method for consumers and businesses to ensure that they are safe online. The Quad9 Domain name System (DNS) service helps protect users from accessing millions of malicious internet sites known to steal personal information, infect users with ransomware and malware, or conduct fraudulent activity. The service does not store, correlate or otherwise leverage any personally identifiable information of users. In contrast, other DNS services often capture information about the websites consumers visit, devices they use and where they live, for marketing or other purposes. This has been launched by IBM Security, packet clearing house and the global cyber alliance. “Users simply need to reconfigure a single setting on their devices to use 9.9.9.9 as their DNS server,” said a statement from IBM Security. Full instructions on what a DNS service does and how to switch to Quad9 can be found at https://quad9.net.

Nurturing a fruitful vision, seed by seed

A Kerala priest’s backyard boasts a multitude of fruit trees, several medicinal herbs

Ponvelimadom, home to a local priest at Marankulangara, stands in a clearing amid lush greenery. For the past decade, its resident Kishore Kumar N. (Kesavanpotty), priest-cum-farmer, has been on a mission to transform his 1.5-acre property into a ‘fruit forest.’ Today, the property boasts of a host of fruit trees — the peanut butter fruit tree ( Bunchosia argentea ) laden with ripe fruits, a blossoming miracle fruit ( Synsepalum dulcificum) , apple, orange and longan trees, a Malay apple and several local varieties of jackfruit.

Mr. Kumar has so far planted fruit trees of as many as 55 species — both indigenous and exotic — and is still adding more.

“I have a dream and it is to create a forest full of fruit-bearing plants and trees in my backyard,” Mr. Kumar told The Hindu , walking among the plants.

“It all started in 2008. There was a notion that this place is not ideal for plant life due to its close proximity to the coast. I want to change that mindset and started planting one sapling/seed after another. The local varieties of fruit-bearing trees were easily available, but others had to be brought from nurseries and far-off places. Some of the plants have already started bearing fruits, while others are in the different stages of growth,” says, Mr. Kumar, who completed a course in organic farming from Mahatma Gandhi University, Kottayam, in 2014. The property is also rich in medicinal plants and has a sacred grove in the making.

A strong votary of organic farming, Mr Kumar grows a wide variety of vegetables and tuber crops. In the process, he has brought back vigour to the place. Recently he bagged a prize at the Agri-Horticultural and Industrial Exhibition held in Alappuzha for a 100kg Nigerian greater yam, grown on his farm.

He also has a dedicated area for pineapples at the rear of his property. The abundant yield from this patch is sold. “We don’t buy veggies and fruits from outside. Almost everything is available at home,” Mr. Kumar said.

His wife Sreeja and two children Krishna Dev and Sarawathy are his biggest supporters.

தேக்கு மரத்துக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

02- jan 2018 திருச்சூர்: கேரளாவின், கட்டுமானத்திற்கு சிறந்த, தரமான, நீலாம்பூர் தேக்கு மரத்துக்கு,
'புவிசார் குறியீடு' வழங்கப்பட்டு உள்ளது. கேரளாவில், நீலாம்பூர் தேக்கு மர வளர்ப்பை சார்ந்து,
10 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளனர். அளவு, நிறம் மற்றும் நீண்ட
காலத்திற்கு உறுதியுடன் இருக்கும் தன்மையால், இந்த வகை மரங்கள் கட்டுமானத்திற்கு பயன்ப
-டுத்தப்படுகின்றன. இம்மரத்திற்கு, புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், அது 
வழங்கப்பட்டு உள்ளதாக, கேரள வேளாண் பல்கலைக் கழகத்திற்கு, சென்னையில் உள்ள, புவிசார் 
குறியீடு பதிவு அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது. காட்டில் வளரும் மரத்திற்கு புவிசார் 
குறியீடு பெறுவது, இதுவே முதன்முறை. இதன் மூலம், நீலாம்பூர் தேக்கு மரங்களை கடத்தலில்
இருந்து பாதுகாப்பதுடன், போலிகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


ஸ்ரீஆண்டாளுக்கு இடத்தோளில் கிளி இருக்கும். இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு - மாதுளம் பு+, மரவல்லி இலை - கிளியின் உடல்;, இறக்கைகள் - நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;, கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்;, கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன் என்று சொல்லப்படும் பொருளைப் பயன்படுத்துவார்கள். இவற்றை பயன்படுத்தி கிளியை உருவாக்குகின்றனர். 

தூண் விழுந்தால் உலகமே அழிந்து விடும்!



🌒 மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள கிரேஷ்வர் எனும் கிராமத்தில் காணப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த கோவில்தான் 'ஹரிஷ்சந்திரகட் கோவில்". இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.

🌒 இது 6-ஆம் நு}ற்றாண்டில் கலாசு+ரி பேரரசால் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலுக்கு அருகில் தான் 'கேதாரேஸ்வர்" என்ற இந்த அதிசய குகைக் கோவில் உள்ளது. 

🌒 இந்த குகைக்கு உள்ளே சென்றால் நீரால் சு+ழப்பட்ட 5 அடி உயர சிவலிங்கத்தைக் காணலாம். அதுமட்டுமல்லாது லிங்கத்தை சுற்றியுள்ள தண்ணீரைக் கடந்துதான் லிங்கத்தை அடைய வேண்டும். 

🌒 சிவலிங்கத்தை சுற்றி காணப்படும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் காரணத்தினால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினம். மழைக் காலங்களில் குகைக்கு அருகில் கூட செல்ல முடியாது. 

🌒 சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் இருந்துள்ளன. இவற்றில் மூன்று தூண்கள் ஏற்கனவே சேதமடைந்து விழுந்த நிலையில் ஒரே ஒரு தூண் மட்டுமே உள்ளது. இந்த தூண் எப்போது சேதமடைந்து கீழே விழுகிறதோ அன்று உலகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. 

🌒 சிவலிங்கத்தை சுற்றியுள்ள நான்கு தூண்களை 'சத்ய யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம்" ஆகிய நான்கு யுகங்களை தௌpவுப்படுத்துவதாக கூறப்படுகின்றது. 

🌒 ஒவ்வொரு யுகமும் முடிவடையும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போதைய 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து உலகம் அழிந்துவிடும் என நம்பப்படுகிறது.

Saturday, January 6, 2018

நீரில் இன்றுவரை மூழ்காத அதிசய சிலை !


🌊 பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், மனிதர்களை போல படுத்துக்கொண்டு 13 நு}ற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய விஷ்ணு சிலையை பற்றி பார்ப்போம்....

🌊 இந்த புத்தானிகந்தா கோவில் நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள விஷ்ணு சிலை, ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

🌊 இதில் என்ன ஆச்சர்யம் என்றால், கிட்டதட்ட 14 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.

🌊 7 ஆம் நு}ற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக கூறப்படுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும், அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன.

உங்கள் இராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட தெய்வங்கள்!

ஒருவர் பிறக்கும் போது சுரியன் இருக்கும் நிலையைக் கொண்டு ஒருவரின் ராசி என்னவென்று சொல்லப்படும். ஒருவர் தனது ராசிக்கு ஏற்ற கடவுள்களை வணங்கி வந்தால், நினைக்கும் காரியம் வெற்றி பெறும்.

மேஷம் 

மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். மேஷ ராசிக்காரர்கள் தனது பலத்தை அதிகரிக்க, சிவபெருமானை வணங்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். ரிஷப ராசிக்காரர்கள், லட்சுமி தேவியை வணங்கினால் அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்கினால், வாழ்வில் எப்போதும் வெற்றிக் கிட்டும்.

கடகம்

கடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். அமைதி மற்றும் இரக்கத்தின் உருவகமான கௌரி அம்மனை கடக ராசிக்காரர்கள் மிகுந்த பக்தியுடன் வணங்கினால், அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.

இனி அல்வா வாங்குவதற்கும், பால்கோவா வாங்குவதற்கும் திருநெல்வேலிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் போக வேண்டியதில்லை. இரண்டும் சுவை மாறாமல் உங்கள் இல்லம் தேடி வருகிறது.... நம்ம ஊரு வெப்சைட் யேவiஎந ளுpநஉயைட (நேட்டிவ் ஸ்பெஷல்)-ல்.

இங்கே கிளிக் செய்து உங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் செஞ்சு குடும்பத்தோட சாப்பிடுங்க!

 

சிம்மம்

சிம்ம ராசியை ஆளும் கிரகம் சு+ரியன். சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவபெருமானின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.

கன்னி

கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன். இவர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும், வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டும்.

துலாம்

துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். இவர்கள் லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இதனால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும்.

விருச்சிகம்

செவ்வாய் கிரகம் தான் விருச்சிக ராசியை ஆள்கிறது. இவர்கள் சிவபெருமானை தொழுது வந்தால், செவ்வாய் கிரகத்தின் வலிமையை அதிகரிக்கலாம்.

தனுசு

தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு ஆகும். இவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். இதனால் பயனுள்ள விளைவுகளைப் பெறலாம்.

மகரம்

மகர ராசியை ஆளும் கிரகம் சனி. மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.

கும்பம்

கும்ப ராசியை ஆளும் கிரகமும் சனி தான். இவர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். அதிலும் தூய மனதுடன் சிவபெருமானை தரிசித்து வந்தால், எதிலும் நன்மை கிட்டும்.

மீனம்

மீன ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை அன்றாடம் வணங்கி வர, நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் இதை செய்தால் பணம் கொட்டும் !

🌟 வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும்.

🌟 வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும்.

🌟 வெள்ளிக்கிழமையில் அவரவர் நட்சத்திர தன தாரை ஓரையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபம் ஏற்றி, 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.

🌟 மேலும், வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.

🌟 தினந்தோறும் உங்களின் குல தெய்வத்தை காலையில் பிரார்த்தனை செய்து வர வீட்டில் பணம் அதிகரிக்கும்.

🌟 வியாழக்கிழமை மாலை 4 - 5 மணி நேரம் குபேர காலமாகும். அதனால் இந்நேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பணம் அதிகரிக்கும்.

🌟 தாமரை திரி போட்டு குபேரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பண வரவு உண்டாகும்.!

🌟 அமாவாசை, வியதீபாதம் மற்றும் நம் முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் தானம் செய்திட தனலாபம் உண்டாகும்.

🌟 வீட்டில் திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி படம் வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு அதிகமாகும்.

🌟 சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளைகளிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி வீடு முழுவதும் தௌpத்திட செல்வம் சேரும்.

🌟 கனகதாரா தோத்திரம் ஸ்ரீசு+க்தம் படிப்பதன் மூலமும், அவரவர் நட்சத்திர மூலிகையை பணப்பெட்டியில் வைப்பதன் மூலமும் பண வரவுக் கூடும்.

🌟 ஓடும் வெள்ளைக்குதிரை, ஜோடி கழுதைப் படம் ஆகியவற்றை அடிக்கடி பார்த்து வர பண வரவு அதிகமாகும்.

day wise spiritual to enhance luck புகழ், செல்வம் மேம்பட.. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியவை !

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக செய்ய வேண்டிய செயல்கள் :
ஞாயிற்றுக்கிழமை :


✼ இந்நாளுக்கு உகந்தது வெற்றிலையாகும். ஒருவர் வெற்றிலை போட்டாலோ அல்லது வெளியே செல்லும்போது ஒரு வெற்றிலையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு செல்வதோ மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் அன்று மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக அமையும்.



திங்கட்கிழமை :



✼ வீட்டின் நுழைவாயிலைப் பார்த்தவாறு நீள்வட்ட வடிவில் ஒரு கண்ணாடியை வைத்து, வெளியே செல்லும்போது, அந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துவிட்டு செல்லுதல் நல்லது.



செவ்வாய்கிழமை :



✼ இந்நாள் அனுமனுக்கு உகந்த நாள் என்பதால் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும், காலை உணவு உண்பதற்கு முன் சொல்வது நல்லது. மேலும் இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதை சாப்பிட்டு செல்லுங்கள். இதனால் அனைத்தும் நன்மையாகவே அமையும்.



புதன்கிழமை :



✼ புதன்கிழமை நல்ல மாற்றங்களை காண உகந்த நாளாகும். அந்நாளில் முக்கியமான வேலையைச் செய்யும் முன், சிறிது புதினா, கொத்தமல்லி போன்றவற்றை சாப்பிட்டு வர மாற்றங்கள் ஏற்படும்.



வியாழக்கிழமை :



✼ நாம் செய்யும் செயல்கள் அனைத்துமே நல்லதாகவே நடக்க, வீட்டை விட்டு வெளியே செல்லும் முன், சிறிது சீரகம் அல்லது கடுகை வாயில் போட்டுச் செல்லுங்கள். அதற்காக அதனை மென்று விழுங்க வேண்டும் என்ற அவசியமில்லை.



வெள்ளிக்கிழமை :



✼ எந்த ஒரு முக்கிய பணியில் ஈடுபடும் முன்பும், தயிரை சிறிது சாப்பிடுவதால் வெள்ளிகிழமையன்று நாம் நினைக்கும் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். 



சனிக்கிழமை :



✼ சனிக்கிழமைகளில் ஒரு துண்டு இஞ்சியை நெய்யில் நனைத்து சாப்பிடுவதன் மூலம், அதிர்ஷ்டத்தை ஈர்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்குமே தெரியும்.