The star of the unlimited benefits அளவற்ற பயன் தரும் நட்சத்திர தானங்கள்! There are a total of 27 stars. There are also variants for this 27 star. Let's look at the duties to do on every star day, so let's see what the benefits and benefits are.
1. On the star day of the day, the goddess will enter the world where the devotees do the same.
2. On Rohini star day, milk, yoghurt, ghee, vegetables and fruits can be freed from debt problems.
3. On the star day of the animal, donate milk, which is calf, will get the heavenly luck.
4. On the star day, if you donate to surrender, you will have the greatest difficulties in life and the risks.
5. If you make a star on a star day, you will have a good chance of being born in a good life, but you will not be immortal,
6. If you donate a gold ornament or golden tum on a star day, you will have many pleasures. 7. If you donate goods such as silver or silver or oxen, you can get rid of all fears. The possibility of being born in the higher order. 8. On a big star day, if you donate a lot of groan in a large new cup, you will experience the rapture in heaven. 9. If you have a feast with a special kind of chemistry for the B + R star day, you will have all the luxuries of happiness. 10. If you donate ghee, milk and high quality sampa rice on the star day, heaven will be lucky. The charity of this Day is a great reward. 11. On the day of Hasta, the flag banner, along with the footsteps, will have the privilege of attaining the fullness of the four horses, which will have the privilege of reaching the sacred thread. 12. If you donate things like bullock cow, bull and sandalwood on a star day, you will be happy to enjoy the hospitality of dance girls in the goddess. 13. If you donate your favorite item of Swady star day, get immortal fame and heavenly pleasure விசாக நட்சத்திர நாளில், பால் தரும் பசு, தானியம், துணிகள், மாட்டு வண்டி, ஆகியவற்றை தானம் செய்தால், பித்ருக்கள் மகிழ்ந்து ஆசி வழங்குவர். துயரங்கள் நீங்கி சொர்க்க லோகத்தை அடைவர்.
அனுஷ நட்சத்திர நாளில் வஸ்திரதானம் செய்தால் சொர்க்கத்தில் நு}று ஆண்டுகள் வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.
கேட்டை நட்சத்திர நாளில், காய்கறி வகைகள், கிழங்கு வகைகள் ஆகியவற்றை தானம் செய்தால், விருப்பம் நிறைவேறும். இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து நற்கதியை அடைவர்.
மூல நட்சத்திர நாளில், வேர்க்கிழங்கு வகை, பழவகைகளை தானம் செய்தால், பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவர். தாம் விரும்பும் நற்கதியை அடைவர்.
பு+ராட நட்சத்திர நாளில் வேதியருக்கு தயிர் நிறைந்த பாத்திரத்தை தானம் செய்தால், குறைவில்லாத தனம், தானியம், பசு ஆகியவற்றைப் பெற்றும், பின்பு நற்குலத்தில் பிறக்கும் பாக்கியத்தையும் பெறுவர்.
உத்திராட நட்சத்திர நாளில், நீர்நிறைந்த குடம், சத்து மாவு, திண்பண்டங்கள், உயர்தர உணவு ஆகியவற்றை தானம் செய்தால், விரும்புவதை விரைவில் பெறுவர்.
திருவோண நட்சத்திர நாளில், வேஷ்டி துணியுடன் கம்பளம் சேர்த்து தானம் செய்தால், வெள்ளி விமானத்தில் சொர்க்கம் செல்லும் பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.
அவிட்ட நட்சத்திர நாளில், கன்றுடன் கூடிய பசு, வஸ்திரம், தங்க காசு ஆகியவற்றை தானம் செய்தால் மறுமையில் மோட்ச சாம்ராஜ்யத்தைப் பெறுவர்.
சதய நட்சத்திர நாளில், சந்தனத்துடன் நல்ல வாசனைப் பொருட்களை தானம் செய்தால் தேவலோக அப்சரஸ் பெண்களின் அன்பை பெறுவர்.
பு+ரட்டாதி நட்சத்திர நாளில் மொச்சை தானியம், பலகார வகைகள், பழவகைகள் தானம் செய்தால், சொர்க்க லோகத்தில் சுகபோக வாழ்வைப் பெறுவர்.
உத்திரட்டாதி நட்சத்திர நாளில் ஏழை, எளியோருக்கு மாமிசம் தானம் செய்தால் இறந்த பித்ருதேவதைகள் மகிழ்ந்து நல்லாசி வழங்குவர். மேலும் வாழ்வில் சுபயோகம் பெற்று, மேலுலகில் சுகபோகமாக வாழ்வர்.
ரேவதி நட்சத்திர நாளில், வெண்கலப்பாத்திரத்தில் அதிக பசும்பாலுடன் கரவைப் பசுவை சேர்த்து தானம் செய்தால், அப்பசுவானது அவருக்கு மேலுலகில் சகலவிதமான குறைவற்ற சுகத்தை அளித்திடும். மேலும் அவர் எங்கும் மகிழ்ந்திருப்பார்.
அஸ்வினி நட்சத்திர நாளில், குதிரையுடன் கூடிய தேரை தானம் செய்தால், தேர், யானை, குதிரை, பணியாளர்களுடன் கூடிய சகலசெல்வங்களைப் பெற்று வாழும் பாக்கியத்தைப் பெறுவர்.
பரணி நட்சத்திர நாளில், எள்ளால் செய்யப்படட உலோகப்பசுவை வேதியருக்கு தானம் செய்தால், இவ்வுலகில் அதிக பசுக்களையும், மேலுலகில் பெரும் புகழையும் அடைவர்.
No comments:
Post a Comment