செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான பொறியியல் பாடப்பிரிவு. இந்தத் திட்டத்தை அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் தொடங்கி வைத்தார். முதல் ஆண்டில் வளாகத்தேர்வில் செவித்திறன் குறைந்தவர்களைத் தேர்வு செய்யத் தயங்கிய நிறுவனங்கள் கூட, தேர்வு செய்யப்பட்டவர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், திறமையையும் பார்த்துவிட்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த மாணவர்களை விரும்பித் தேர்வு செய்தார்கள். 2014-ல் நடந்த வளாகத்தேர்வில் மொத்தமுள்ள 60 மாணவர்களில் 55 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது
No comments:
Post a Comment