Showing posts with label Holy Temples. Show all posts
Showing posts with label Holy Temples. Show all posts

Sunday, March 4, 2018

கிருஷ்ணர் இரவில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில்...!!


🌞 உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் என்ற ஊர் உள்ளது. இதை ஹிந்தியில் விருந்தாவன் என்றும் அழைக்கின்றனர். Rang Mahal, Vrindavan, Mathura Dist Uttar Pradesh

🌞 இந்த இடம் மகாபாரதத்தில், கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடி பாடி விளையாடிய இடமாக குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த இடத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர் ராதை கோவில்கள் நிறைந்துள்ளன.

🌞 அதில் மிக முக்கியமானது, இங்குள்ள நிதிவனம் என்ற காட்டிற்குள் அமைந்துள்ள ரங் மகால் எனும் கோவில். இந்த கோவிலிலும், இந்த கோவிலிருக்கும் இடமான நிதிவனமும் பல அற்புதங்களையும், அமானுஷ்யங்களையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் இடமாகும்.

🌞 இந்த நிதிவன காட்டுப்பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த வனத்தில் நீரை பார்ப்பதே மிகவும் அரிதாகும். ஆனாலும் இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் செழிப்பாக காணப்படுவது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். 

🌞 மேலும் இந்த காட்டில் இருக்கும் எந்த மரங்களும் நேராக வளராமல் கிருஷ்ணருக்கும் ராதைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வளைந்தே காணப்படுகிறது என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயமாகும். 

🌞 மேலும் இந்த காட்டை சுற்றி துளசி செடிகள் மிகுந்து காணப்படுகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே வளர்ந்து வருவது மற்றொரு ஆச்சரியமாகும். இந்த துளசி செடிகள் அனைத்தும் கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என நம்பப்படுகிறது.

🌞 இந்த கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் உள்ளது, கட்டிலுக்கு அருகில் ஒரு கலசத்தில் நீரும், கிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும், கிருஷ்ணர் போட்டுக்கொள்ள வெற்றிலை பாக்கும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது.

🌞 இரவு 7 மணி பு+ஜைக்கு பிறகு பக்தர்கள், பு+ஜை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றனர். 

🌞 மேலும் பகலில் இந்த காட்டுப்பகுதியில் காணப்படும் விலங்குகளும், பறவைகளும் கூட இரவு வேளையில் மட்டும் இந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறிவிடுவது ஆச்சரியப்படுத்தும் தகவலாகும். 

🌞 ஒவ்வொரு நாளும் இந்த கோவிலை திறக்கும்போதும் கட்டில் கலைந்து காணப்படுவதும், தண்ணீரும் உணவுகளும் உண்ணப்பட்டு காணப்படுவதும் இன்றுவரை நடந்துவரும் அதிசய நிகழ்வாகும்.


🌞 இரவில் கிருஷ்ணரும் ராதையும் இந்த கோவிலுக்கு வருவதாகவும், அப்பொழுது இந்த கோவிலை சுற்றி வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்களாக மாறி கிருஷ்ணருடன் ஆடி பாடுவதாகவும் நம்பப்படுகிறது.

🌞 கிருஷ்ணரின் இந்த ராஜ லீலைகளை பார்க்க இந்த காட்டிற்குள் இரவு நேரங்களில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

Sunday, December 24, 2017

நீர்ப்பட்ட இலை தழைகள் பாறையாக மாறும் அதிசய கோவில்!! சுருளிமலை அதிசயம்....!


🌞 தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார்.


இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார். 

🌞 இங்குள்ள அதிசயம் என்னவென்றால், இங்குள்ள விபு+திக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபு+தியாக மாறுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறியது. மேலும் இந்த நீர் பட்ட இலை, தழைகள் தொடர்ந்து 40 நாட்கள் நீரில் நனைந்த பின்னர், பாறையாக மாறுகிறது.

🌞 எவ்வளவு நாட்கள் நீர் இங்குள்ள பாறைகள் மீது விழுந்து கொண்டிருந்தாலும் பாசம் பிடிக்காது, வழுக்கும் தன்மை இல்லாமலும் இருப்பது அதிசயம் ஆகும். 

🌞 இங்குள்ள நீர் வீழ்ச்சி இசையோடு இணைந்து சுருதி கொடுத்ததால், சுருதி தீர்த்தம் அழைக்கப்பட்டு, பின்னர் மருவி, சுருளி தீர்த்தம் ஆனது. இங்குள்ள முருகப்பெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.

Saturday, March 4, 2017

பழனி தண்டாயுதபாணி/முருகன் பற்றிய முக்கியமான தகவல்கள்

1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

2. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

3. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

4. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

5. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

7. தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.

8. அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

9. இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.

10. அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.

11. அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.

12. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

13. கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.

14. தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

15. பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு                                                                                     as received through whatsapp MESSAGE 

Tuesday, August 23, 2016

சகல தோஷங்களையும் தீர்த்து சுகவாழ்வு தரும் திருமங்கலக்குடி சூரியனார்

சகல தோஷங்களையும் தீர்த்து சுகவாழ்வு தரும் திருமங்கலக்குடி சூரியனார் Jun 04, 2016
   சூரியனார் கோவில் இந்தியாவில் இரண்டு இடத்தில்தான் உள்ளது வடக்கே கோனார்க் தெற்கே இந்த சூரியனார் கோவில், கோனாறுக்கில் உருவ வழிபாடு கிடையாது ஆனால் இந்த சூரியனார் கோவில் உருவ வழிப்பாடு உண்டு தஞ்சாவுர் மாவட்டம் கும்பகோணம் அருகில் திருமங்கலக்குடியில் நவகிரக தலங்களில் சறியதலம் முதல் தலமாக விளங்குகிறது இத்தலத்தில் சூரியனார் 2 மனைவிகளுடன் திருமனகோலத்தில் காட்சி தருவதுடன் உக்கிரகம் இல்லாமல் சான்த்தமாக பக்தார்கள் தோஷங்கள் நீக்கி சுகவாழ்வு தருபவராக இத்தலத்தில் சூரியன் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார் இவரை வணங்கினால் தேஷம் தீரும் என்பது பக்தர்களின் தீராதநம்பிக்கை.
   சனி, கேது, சூரியன், வியாழன் போன்ற கிரகங்கள் ஊழ்வினையால் தீய பலனை நமக்கு தருகையில் அவர்களின் அருளைப் பெற்று, அவர்கள் தரும் துயரங்களை சற்று தணிப்பதற்கும் கிரகங்களினால் வரும் தீய பலன்களை தாங்கும் உடலும் உள்ளமும் பெறவும் பெரியேர்கள் உருவாக்கிய பற்பல சேஷத்திரங்களுள் தலையானது என முனிவர்களால் பேசப்படுவதுதான் இந்த சூரியனார் கோயில்.

    எப்போதுமே சிவபெருமான் பார்வதி, கணபதி மற்றும் முருகப்பெருமானை கும்பிட்டு விட்டுத்தான் நவகிரக தேவர்களை தொழவேண்டும். நாம் செய்த பாவங்களோ நமது தாய்-தந்தை மற்றும் முன்னோர் செய்த பாவங்களும் கூட நம்மைத் தொடும். பித்ருதோஷம் என்பது நளமகாரஜவைப் பற்றிய சனி தோஷத்தைவிட கொடுமையானது. யாரையேனும் கொல்வதால் வரக்கூடிய பிரம்மஹத்தி தோஷம் என்பதனை விடக் கொடியது. ராவணேஸ்வரனைக் கொன்ற ராமனும் சூரபத்மன் என்ற கொடியவனை அழித்த முருகனுமே பிரம்மஹத்தி தோஷத்திற்கு பயந்து பல பரிகாரங்கள் செய்தனர் என்கின்றனர். முனிவர்களும், சித்தர்களும் அப்படிப்பட்ட தோஷத்தைவிடகொடுமையானது பித்ருதோஷம். அதை அறவே அழிக்க வல்லவர் ஆதித்ய பெருமான்.
 பற்பல தலங்களில் சூரிய பகவான் கோயில் கொண்டிருந்தாலும், திருமங்கலக்குடி” என்ற நாகபூமியில் சூரியன், நவநாயகர்கள் படை சூழ கம்பீரமாக வீற்றிருக்கிறார். பக்தர்களை காப்பதற்காக சப்தம் என்ற ஏழு வர்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகளைக் கொண்டு ஒற்றை சக்கரத்தை உடைய, அச்சு இல்லாத தேரில், தாமரை மலரை கையில் தாங்கி, பக்தர்கள் குறைகளை குருபகவான் எடுத்துரைக்க, மேற்கு நோக்கி, திருமகள் அம்சமுடைய உஷாதேவி மற்றும் சாயாதேவியுடன் காட்சி தர, ஏனைய கிரஹாதி தேவர்கள், மூலவரான சூரியனைச் சுற்றி வருகின்றனர். சனிப்பெயர்ச்சியால் எற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகளை சிவன்-பார்வதி – முருகருக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து பின் சூரியனாரை மனமுருக பிரார்த்தித்தால் எப்படிப்பட்ட சனி தோஷமும் விலகும்.
  சுக்ரீவன், அனுமனுடன் இந்த தலத்திற்கு வந்து சாந்தி செய்து, ராமனின் உதவியுடன் வாலியை வீழ்த்தி, தனது மனைவியோடு நாட்டையும் மீட்டான் என்கின்றனர். ரத, சப்தமி, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி நாட்களிலும் இரகு கேது ப்ரீதி போன்றவற்றிற்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சென்று ஆதறிக்க வேண்டிய தலமே இந்த சூரியனார் கோயில்.
    கச்சப மகரிஷி, தனது தவத்தின்போது நாரயாணரை நினைத்து ‘ஓம்” என்றார். அப்போது அவர் முன் தோன்றியவர்கள் சூரியன், யமதர்மராஜன், வைவஸ்வத மனு ஆகிய மூவருமே அதாவது ஓம் என்ற ஒலியில் தோன்றியவர் சூரியன்.இந்த சூரியனுக்கு, யமுனை நதியே மகளாகிறாள். யமுனை நதியோடு பின்னிப் பிணைந்து கிருஷ்ணவாதாரம். இந்த சூரியனாரின் கோயிலில் உள்ள சூர்ய புஷ்பகரினணி என்ற தீர்த்தத்தில் நீராடினால், யமுனை நதியில் நூற்றி எட்டு முறை நீராடியதற்கு சமம் என்கின்ற கலி தீர்த்த விநாயகர் பக்தர்கள் குறைகளைக் கேட்டு சூரியனாரிடம் சொல்வார். இது ஒவ்வொரு ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுவதால் இந்த நாட்களில் சூரியனார் கோயிலுக்குச் செல்வதும் ஆவணி மாதத்தில் வரும் கிருத்திகை, உத்திரம் மற்றும் உத்திராட நட்சத்திர நாட்களில் சூரியனாரை வழிபடுதலும் நல்ல பலன் தரும் என்கிறார்.
   இந்த தலத்திற்கு ‘பஞ்சமங்கள சேஷத்திரம்” என்ற நாரதர் கூறுவதாக நாடி சாஸ்திரம் பேசுகிறது. ஆதித்ய ஹருதய ஸ்தோத்திரம். அனுமன் சாலீசா போன்ற ஸ்லோகங்களை இந்த பஞ்சமங்கள சேஷத்திரத்தில் அமர்ந்து 12 முறை பாராயணம் செய்தால், களத்திர தோஷம் நீங்கும். விவாகம், புத்திர, கல்வி, உத்யோகம் சம்பந்தமான அனைத்து தோஷங்களும் முற்றிலுமாக களையப்படும்.
  காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி தாயாரையும் பிரார்த்தித்த பின், சூரிய காயத்ரியை நூற்றி எட்டு முறை உச்சரித்தப்படி தாமரை மலர்களை சமர்ப்பித்து பெரும் நல்விளைவுகளில் சூரிய உதய நேரத்தில் பாராயணம் செய்தால் அஷ்டம் சனி, ஏழரைச் சனி, கண்டகச் சனி போன்ற 12விதமான சனி தோஷங்கள் நிவாரணம் ஆவதுடன் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும்.

Sunday, April 5, 2015

64 சிவ வடிவ வழிபாடு பலன்கள்

http://ta.wikipedia.org/s/3r6v ;     http://temple.dinamalar.com/news.php?cat=7

40. வடுக மூர்த்தி: ...பாண்டிக்கருகேயுள்ள வடுகூர் ஆகும். இங்குள்ள இறைவன் பெயர் வடுகநாதன், வடுகூர்நாதன் என்பதாகும். இறைவி பெயர் திரிபுரசுந்தரியாகும். (திருவாண்டார் கோயில் எனவும் இத்தலத்தை வணங்குவர்) இங்கு வாமதேவ தீர்த்தமும், வன்னிமரம் தலமரமாகவும் உள்ளது. கார்த்திகை அஷ்டமியில் இங்கு பைரவர்க்கு விசேஷமாகும். ஏழரை சனியின் துன்பம் அகல சனிதோறும் வடுகர் முன்பமர்ந்து சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும். நாள்பட்ட வழக்குகள் வெற்றிபெற பூஜையுடன் தேனாபிசேகம் செய்து 9 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். ஞாயிறன்ணு வடுகருக்கு விபூதியபிசேகம் செய்யத் திருமணம் விரைவில் நடைபெறும். மேலும் வெண்தாமரை அர்ச்சனையும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும், புதன் தோறும் கொடுக்க நீள் ஆயுள் கிடைக்கும். ஆரோக்கியம் நிலவும்.

41. சேத்திரபால மூர்த்தி சேத்திரபாலபுரத்தில் இடைவிடாது தரிசிக்க எதிரிகளிடமிருந்து விடுதலைக் கிடைக்கும். அரக்க குணமுடையவர்களிமிருந்து நம்மையும், நம் சொத்துக்களையும் காப்பவர் இவரே. இவரது படத்தை தொழில் நடைபெறும் இடம், வீடுகளில் வைத்து வழிபட தீயவர்கள் ஓடுவார்கள். இவர்க்கு நவமுக ருத்திராட்ச அர்ச்õனையும், இனிப்பு நைவேத்தியமும் சனிக்கிழமைகளில் கொடுக்க நம்முடைய தொழில் விருத்தியடையும்.

42. வீரபத்திர மூர்த்தி காரைக்கால் அருகே அமைந்துள்ளது பெருந்துறையாகும். செவ்வாய்தோஷ நிவர்த்திக்கு வாழ்க்கை முறைக்கு வேண்டிய மனஉறுதியைத் தருபவர் இவரே, சித்திரை மாச செவ்வாய்கிழமைகளில் வீரபத்திர விரதம் மேற்கொள்ள வேண்டும். செந்நிறமலர் அர்ச்சனையும் புளிசாத நைவேத்தியமும் திங்கள் அல்லது வியாழக்கிழமைகளில் கொடுக்க எதிரி புத்தி அதிகரிப்பு, சகோதரபாசம், குடும்ப ஒற்றுமை நீடிக்கும்.

44. தட்சயக்ஞஷத முர்த்தி  தரங்கம்பாடி - செம்பனார் கோயில் அருகே உள்ளத் தலம் திருப்பறியலூர் ஆகும். இறைவன் திருநாமம் வீரட்டேசர் என்பதும், இறைவி திருநாமம் இளம்கொம்பனையாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். வில்வார்ச்சனையும், பால் நைவேத்தியமும் திங்கள், பிரதோஷம் அன்று கொடுக்க பகைவர் தொல்லைத் தீரும். கோர்ட் வழக்கு சாதகமாகும். தம்பதியர் ஒற்றுமை ஒங்கும்.

45. கிராத மூர்த்தி (வேட மூர்த்தி குடவாசல் அருகே அமைந்துள்ள தலம் திருக்கொள்ளம் புதூர் ஆகும். அவ்வூரில் இத்தலத்தை "நம்பர் கோயில் என்றழைக்கின்றனர். இறைவன் பெயர் "வில்வாரண்யேஸ்வரர் இறைவி பெயர் அழகு நாச்சியார். இங்குள்ள அகத்திய தீர்த்தத்தில் நீராடி வில்லார்ச்சனை செய்ய பகையை எதிர் கொள்ளும் ஆற்றல் வரும். மேலும் செவ்வரளி அர்ச்சனையும், வெண்பொங்கல் அல்லது மிளகு அடை நைவேத்தியமும் செவ்வாய் அன்றுக் கொடுக்க பகைமை மறந்து நண்பராகும் பேறும், சொத்துச் சண்டையும் முடிவிற்கு வரும்.

 46. குரு மூர்த்தி  குடந்தை - காரைக்கால் நடுவே அமைந்துள்ளது பெருந்துரையாகும். இறைவனது திருநாமம் பிரணவேஸ்வரர் இறைவி திருநாமம் மலையரசி. இவரே குருவடிவம் கொண்டு மாணிக்கவாசகரை ஆட்கொண்டு உபதேசித்தவர். இங்கமைந்துள்ள மங்கள தீர்த்ததில் நீராடி, வன்னி இலை அர்ச்சனை செய்ய நமக்கும் உபதேசம் செய்வார் என்பது ஐதீகம். இவரை வெண்தாமரை அல்லது மகாவில்வ இலை அர்ச்சனையும், வாழை, மா, கரும்பு, திராட்சை கொண்டு நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் செய்துவர தொழில் அபிவிருத்தியும், அனைத்துக் கலைகளில் தேர்ச்சியும் திருஐந்தெழுத்தின் மகிமையும் புரியும்.
 47. அசுவாருட மூர்த்தி
மதுரையில் கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம் சொக்கநாதர். இறைவி திருநாமம் மீனாட்சி யாகும். இங்கமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கினால் பக்தி நமக்கு மேலிடும். இவர்க்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க வாகன யோகம், மனம் பக்குவமடையும்.

Saturday, April 4, 2015

PILGRIM’S PALACE AT SRIRANGAM


The Yatri Nivas at Srirangam has come as a big relief to those travelling by package trips.— PHOTO: B. VELANKANNI RAJ

The Yatri Nivas at Srirangam has come as a big relief to those travelling by package trips.

Those on package tours benefit most from Yatri Nivas

The Yatri Nivas at Srirangam has been catering to the needs of pilgrims and devotees and has been registering full occupancy during peak period.
The absence of a full-fledged accommodation facility has been a major handicap at Srirangam for long and the opening of the facility has gone down well with the pilgrims. The largest beneficiaries are those who are on a package tour to pilgrim centres such as Rameswaram, Kumbakonam, and other important centres in the southern districts.
Located at Panchakarai on the banks of the Kollidam, the yatri nivas provides an ambience of a resort and can accommodate 1,000 pilgrims at a given time. It has 612 single rooms, 98 double-rooms, and 24 family cottages. It provides other amenities such as restaurant, tonsure house, rest-room for drivers, laundry, and a shopping complex with adequate parking area. The yatri nivas had been catering to the needs of different sections of society. “While pilgrims in groups from distant destinations prefer the single room for Rs.100 a day, VVIPs opt for the family cottages,” says an official source. The rental charge for the double room is Rs. 500; double-room air-conditioned Rs. 750, and air-conditioned cottages Rs. 1,750. The rooms can be booked online.
The location of the yatri nivas has been facilitating pilgrims to visit not only the Srirangam Sri Ranganathaswamy temple but also other important temples — Sri Jambukeswarar temple in Tiruvanaikovil on the east, Sri Samayapuram Sri Mariamman temple on the north, and Sri Prasanna Venkatachalapathy temple in Gunaseelam on the west.
Based on the recommendation of the pilgrims, the temple authorities have planned to provide additional facilities and services on the premises of the yatri nivas.
“To start with, we have planned to provide Automated Teller Machine (ATM) service on the premises and one of the banks has come forward to provide the same shortly,” says the source.
 http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/pilgrims-palace-at-srirangam/article7069571.ece

Saturday, September 20, 2014

Surprising Facts About Kashi Vishwanath Temple Varanasi

While you proceed for taking holy bath take a container to collect ganges water for performing abishakam to lord siva. At Manikarnika take a holy dip with sangalpam. Buy flower, milk & sweet Ganges water, milk can be used for abishsam to kasiviswanathan by ourselves. 

The temple has a golden chatra on top. It is believed that any wish is fulfilled if it is made after seeing the chatra.

It is believed that when the earth was created the first ray of light fell on Kashi.

There are legends that believe that Shiva had actually stayed here for some time.

Shiva is supposed to Legend of the GyaanaVapi or Well of Wisdom

When news reached of Aurangzebs plans to destroy the temple, the idol of Shiva was hidden in a well to protect it from destruction. The well still stands there between the mosque and the temple. Be sure to see it next time you go to pray at this majestic site.

By auto vist Ram nagar, kasiraja palace, saranath budha Mandir, birla mandir @ kasi university, snkata motch anuman, thulasi malai mandir, Durga Mandir.

Evening 7pm again to kasi viswanathar mandir, for saptha rishi puja, artha jama puja apart from ganga aarthi. Next day holy bath in ganges, dharshan of kasi visvanthar, thundi ganapathi, annapurani, visalachi. 64 gates, @ kethara gahat Kethariswarar dharshan. Before leaving varanasi get send of permission from kala Biravar. Kasi thread to be placed at the feet of Panda Biravar by the priest & he himself will tie it in our hand.

At varanasi, Garudan can not be seen flying, cow will not attack with its horn, flowers does not spread its aroma.

Ravidass temple visited by delhi cm Kejriwal & Indian pm Shri Modi during Feb 2016.  Hence one should not miss this spot while sight seeing varanasi