Sunday, January 1, 2017

Herbal Soap மூலிகை சோப்புகள்

செயற்கை ரசாயனம் ,நிறம் சேர்க்காத இயற்கையான ஒற்றை மூலிகை சோப்புகள்
சோப்பு வகைகள்:
காற்றழை சோப் - ₹ 30 Only
சந்தனம் சோப் - ₹ 30 Only
நெல்லிக்காய் சோப் - ₹ 18 Only
கற்றாழை சோப்பு - Aloe Soap - Aloe vera
பொடுகுத் தொல்லை,முடி உதிர்தல்,பொலிவிழந்த கூந்தல் போன்றவற்றை சரி செய்ய சிறந்ததாக உள்ளது.வழுக்கை அவது இருந்தால் அதை தடுத்து அங்கு கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.மேலும் வறண்ட சருமத்தை சீர் செய்கிறது.
சந்தானம் சோப்பு - Sandal wood Soap-
முக அழகை அதிகரிக்கிறது,முகபருக்களை குறைத்து வராமல் செய்கிறது ,முகத்தில் உள்ள வடுக்கள்,சுருக்கங்கள்,அம்மை தழும்புகள்,தோலின் மேல் உள்ள காயம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
நெல்லிக்காய் சோப்பு - AMALA SOAP இயற்கையான நெல்லிக்காய் உபயோகித்து உருவாக்கிய சோப்பு, தலைமுடிக்கு கருகரு நிறமும் நல்ல வளர்ச்சியும் உருவாக்குகிறது , குளிர்ச்சியாகவும், உடல் உஷ்ணத்தை தணிக்கக் கூடியதாகவும் விளங்குகிறது மேலும் பொடுகு ,பேன் ,முடி உதிர்தல் நிறமாற்றம் போன்றவற்றையும் அகற்றிவிடுகிறது.
Herbal Soap மூலிகை சோப்புகள் - Contact : 9789007779
https://www.facebook.com/permalink.php?story_fbid=478038662338839&id=469688593173846

No comments:

Post a Comment