http://sripanchgavyamedicalkokkarayanpettai.blogspot.in/2013/10/blog-post_6612.html
45.கோரத்தின பஞ்சகவ்ய குளியல் சோப் (ரூ.25)
தோல்நோய்களை நீக்க ரசாயனம் சேர்க்கப்படாத குளியல் சோப்
46.கோரத்தின சோற்றுக்கற்றாழை சோப் (ரூ.35)
எந்தவிதமான ரசாயனமும் சேர்க்கப்படாத சோப்பு
47. கோரத்தின கிளிசரின் குளியல் சோப்பு (ரூ.45)
எந்தவிதமான ரசாயனமும் சேர்க்கப்படாத சோப்பு
48.கோமய ஷாம்பு (ரூ.45-200)
தலைமுடி வளர, பொடுகு பிரச்சனை தீர (நெல்லிக்காய், சீகக்காய், முத்து ஆகிய வகைகளில் கிடைக்கும்)
49. கோரத்தின திரவ சோப்பு (ரூ.60)
கை கழுவும் திரவ சோப்பு
50. கோரத்தின நிகார் கிரீம் (ரூ.45)
முகப்பரு மற்றும் எண்ணெய் பசை நீக்க
51.காமதேனு பற்பொடி(ரூ.20)
பற்கள், ஈறு மற்றும் தொண்டை வலி பிரச்சனைகள் நிங்க
52.காமதேனு ஊதுபத்தி (ரூ.25)
நறுமணம், தூய்மையான ஆரோக்கியமான சூற்றுச்சூழல் உருவாக முற்றிலும் ரசாயனம் அற்றது
53.கோரத்தின கொசு சுருள் (ரூ.30)
முற்றிலும் ரசாயனம் அற்றது.
54.வீட்டை சுத்தப்படுத்த பயன்படும் பொருட்கள் (ரூ.40,20)
பினாயில், பாத்திரம் கழுவ பயன்படும் பொடி, கண்ணாடி
பொருட்களை சுத்தப்படுத்த பயன்படும் திரவம்
55.கோரத்தின கிருமி நாசினி திரவம் (ரூ.40)
முகச்சவரத்திற்கு பின் மற்றும் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தலாம்.
56. பசு- நெய் (ரூ.350-600)
நாட்டு பசுமாட்டின் தூய நெய் கிடைக்கும்
57.திருநீரு (ரூ.19-90)
நாட்டு மாட்டுச் சாணத்தல் தூய திருநீரு தயாரித்தல்
58.எலுமிச்சை மற்றும் ரோஜா (அர்க்) சர்பத் (ரூ.80)
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த
59.சயவனபிரஷ் (ரூ.250)
நோய் எதிர்ப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த
60.பால் பவுடர் (ரூ.150-300)
நாட்டு பசு மாட்டு பால் பவுடர்
61.ஹெர்போ மால்ட் (ரூ.120)
ஊட்டசத்து மாவு
இயற்கை வேளாண்மை உணவுப் பொருட்கள், காய் மற்றும் கீரை வகைகள் கிடைக்கும். பஞ்சகவ்யம் இயற்கை உரங்கள் கிடைக்கும்.
No comments:
Post a Comment