ஒரு
முறை லண்டனில் நடந்த கூட்டத்தில், ஆங்கிலத்தில்
"complete " என்ற சொல்லுக்கும் "finished " என்ற சொல்லுக்கும்
உள்ள வித்யாசம்
என்ன என்று கேட்டார்கள்.
கூட்டத்தினர்
இரண்டு சொல்லுக்கும்
எந்த ஒரு வித்யாசமும்
இல்லை என்று கூறினார்கள்.
அப்போது
சாம்சுந்தர் என்பவர்கூறினார்....
"நீங்கள்
ஒரு சரியான பெண்ணை
திருமணம் செய்தால்,
உங்கள் வாழ்கை "complete
".
அதுவே
"நீங்கள் ஒரு தவறான பெண்ணை
திருமணம் செய்தால்,
உங்கள் வாழ்கை "finished
".
அதுவே
அந்த சரியான பெண்உங்களை
ஒரு தவறான பெண்ணுடன்
கையும்
களவுமாக
பிடித்து விட்டால் உங்கள்
வாழ்கை "completely Finished
" என்றார்.
இந்த
விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர்
எழுந்து நின்று 5 நிமிடம்
கை தட்டினார்கள்.
படித்ததில்
ஈர்த்தது.... as received through whatsapp
No comments:
Post a Comment