Saturday, October 15, 2016

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தான மிட்டாய் :

💪  தேங்காய் மிட்டாய்
💪  கடலை மிட்டாய்
💪  எள் மிட்டாய்
💪  கொகோ மிட்டாய் 

💜  பொரிகடலை உருண்டை 
💚  நிலக்கடலை உருண்டை
💛  எள் உருண்டை
❤  பாசிப்பருப்பு உருண்டை
💙  நவதாண்ய உருண்டை

👅  கேப்பை லட்டு

👌  சேவு
👌  சீடை
👌  பருப்பு வடை
👌  உளுந்து வடை

குழந்தைகள் சாப்பிடக்கூடாதது :
MSG Monosodium Glutamate உள்ள இன்றைய தின்பண்டங்கள் எலும்பை உருக்கி பல்லை சொத்தையாக்கக் கூடியது.

😈  Kurkure
😠  Lays
😨  Bingo
😱  Cheetos
😲  Jelly
😵  Boomer
😳  Kinder joy
😢  Cream Biscuit
👹  5 Star
👺  Dairy Milk
👽  Kit kat
👾  Perks
👿  Munch
💀  Snickers

இவைகளை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு நிகழ்காலத்திலும், எதிர்காலத்தில் எந்த ஒரு நன்மையையும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் ஒரு கம்பனிக்கு லாபம் கொடுத்த புண்ணியம் கிடைக்கும். வாழ்க நமது தியாக உள்ளங்கள். As received throough whatsApp 

No comments:

Post a Comment