Showing posts with label hummer. Show all posts
Showing posts with label hummer. Show all posts

Sunday, October 16, 2016

Some funny oxymoron's

One interesting word in English. Oxymoron:

An Oxymoron is defined as a phrase in which two words of opposite meanings are brought together....

 1)  Clearly Misunderstood
 2)  Exact Estimate
 3)  Small Crowd
 4)  Act Naturally
 5)  Found Missing
 6)  Fully Empty
 7)  Pretty Ugly
 8)  Seriously Funny
 9)  Only Choice
10)  Original Copies
11)  Open Secret
12) Tragic Comedy
13) Foolish Wisdom
14) Liquid Gas


Mother of all Oxymorons is-

15) "Happily Married".

Difference between Sales & Marketing through tamil explanation

சிலருக்கு மார்க்கெட்டிங்கை பற்றி தெரிந்திருக்கும்,

ஆனால் அதன் வகைகளைப்பற்றி தெரிந்திருக்க‍ வாய்ப்பில்லை.

பலருக்கு மார்க்கெட்டிங் என்றால் என்ன‍வென்றே தெரியாமலும் இருக்கிறார்கள்.

அவர்களுக்காகவே இந்த பதிவு.

நீங்கள் ஒரு விருந்தில் அழகான, ஒரு பெண்ணை பார்க்கிறீர்கள். நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று “என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”என்று கூறினால் அது Direct Marketing.

உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களை காண்பித்து “அவனை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Advertising.

நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைப்பேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து “என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Tele Marketing.

அந்த அழகான பெண்ணே உங்களிடத்தில் வந்து “என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்றால் அது Brand Recognition.

அந்த அழகான, பெண்ணிடம் சென்று நீங்கள் “என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறீர்கள்.

உடனே அதற்கு அந்த பெண் உங்களின் கன்னத்தில் சப்பென்று அறைந்தால்… அதுதான் Customer Feedback.

அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று “என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியதற்கு, அந்த பெண், தனது கணவரை அறிமுகம் செய்தால் அது Demand and Supply gap.

நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் பேசுவதற்கு முன்னால் வேறொரு நபர் வந்து அந்த பெண்ணிடம் “என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறான். அந்த பெண்ணும் அவனுடன் சென்றுவிடுகிறாள். இது தான் Competition eating your market share.

நீங்கள் அந்த அழகான பெண்ணிடம் சென்று “ என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறுவதற்கு முன்பே உங்களின் மனைவி அருகில் வந்தால் Restriction for entering new markets.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே Marketing Concepts என்றால் என்னவென்று….!😀

Difference between complete & finished through tamil explanation

ஒரு முறை லண்டனில் நடந்த கூட்டத்தில், ஆங்கிலத்தில் "complete " என்ற சொல்லுக்கும் "finished " என்ற சொல்லுக்கும் உள்ள வித்யாசம் என்ன என்று கேட்டார்கள்.

கூட்டத்தினர் இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை என்று கூறினார்கள். 
அப்போது சாம்சுந்தர் என்பவர்கூறினார்....

"நீங்கள் ஒரு சரியான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "complete ".
அதுவே "நீங்கள் ஒரு தவறான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "finished ".

அதுவே அந்த சரியான பெண்உங்களை ஒரு தவறான பெண்ணுடன் கையும்
களவுமாக பிடித்து விட்டால் உங்கள் வாழ்கை "completely Finished " என்றார்.
இந்த விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர் எழுந்து நின்று 5 நிமிடம் கை தட்டினார்கள்.

படித்ததில் ஈர்த்தது.... as received through whatsapp