வாழை சாகுபடியில், புதிய நடவு முறையை கண்டு பிடித்து, நல்ல லாபம் ஈட்டி வரும் விவசாயி, எம்.பரமசிவம்: வாழையை, வழக்கமாக ஆழம் குறைவாக நடுவர். ஆனால் நான், ஜே.பி.சி., இயந்திரம் மூலம், 3 அடி ஆழம் தோண்டி, முக்கோண வடிவில் நடவு செய்தேன். வாழையின் வேர்கள் அதிக ஆழத்துடன் வளர்வதால், அதிக காற்றடித்தாலும் மரம் எளிதில் சாயாது என்பதால், பாதிப்பு மிக குறைவு. 'ரிப்பன்னிங் சாம்பர்' முறையில் வாழைக்காய்களை பழுக்க வைப்பதால், நல்ல சுவையுடன் நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும். எனவே, வாழை பழத்திற்கு நல்ல வரவேற்பு உள்ள, பிலிப்பைன்ஸ் மற்றும் அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். ஏக்கருக்கு, 1,200 வாழை மரம் நடவு செய்தால், முதல் அறுவடையின் போது, 3 லட்ச ரூபாயும், இரண்டாம் அறுவடையில், 2.5 லட்ச ரூபாய் வரை, லாபம் ஈட்டலாம். ஒரு வாழைத்தாருக்கு, 250 முதல், 300 காய்கள் காக்கும். தொடர்புக்கு: 93441 70103.
Tuesday, October 29, 2013
Saturday, October 12, 2013
இருசக்கர வாகனங்களை பராமரிக்கும் முறையை விளக்கும், 'மெக்கானிக்' ராஜேஷ்
சில பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றினாலே, தேவையற்ற பதற்றம் மற்றும் செலவுகளை குறைக்கலாம். 'ஸ்டார்ட்டிங் டிரபிள்' பிரச்னை ஏற்பட்டால், 'ஸ்பார்க் பிளக்'கை, 16 அல்லது 19 சைஸ் ஸ்பேனரால் கழற்றி, அதன் அழுக்கை சிறிய கம்பியால் சுத்தம் செய்ய வேண்டும். பின், அடாப்டரோடு, பிளக்கை இணைத்து, இன்ஜின் மேல் வைத்து, வண்டியை ஸ்டார்ட் செய்து, 'கரன்ட்' வருகிறதா என, 'செக்' செய்ய வேண்டும். இல்லையெனில், பிளக்கை மாற்றினால், பிரச்னை தீர்ந்துவிடும். 5,000 கி.மீ.,க்கு ஒரு முறை, 'ஏர் பில்டர், பிளக், கியர் பாக்சை' மாற்றுவதுடன், வாரம் ஒரு முறை, டயர்களில், 'ஏர் செக்' செய்தால், பெட்ரோல் செலவீனம் குறைந்து, 'மைலேஜ்' அதிகரிக்கும்.
பெண்கள் பயன்படுத்தும், 'வித் அவுட் கியர்' வண்டிகளில், 'பிரேக்' பிரச்னை அடிக்கடி வரும். ஏனெ னில், பிரேக் ராடிற்கு பதில், 'கேபிள் கம்பி'களே இருப்பதால், ஆறு மாதத்திற்கு ஒரு முறை, தரமான கேபிள் கம்பிகளை மாற்றுவது அவசியம். காலையில், 'செல்ப் ஸ்டார்டரை' பயன்படுத்தாமல், 'கிக்கர்'களை உதைத்து, 'ஸ்டார்ட்' செய்ய வேண்டும்.
அதிகம் தேங்கியுள்ள மழைநீரில் வண்டி ஓட்டும் போது, 'திராட்டில்' செய்தபடி கொஞ்சம் வேகமாகவும், அதே நேரத்தில் பிரேக்கை லேசாக பிடித்தபடி ஓட்டினால், 'சைலன்ச'ருக்குள் நீர் புகாது. வண்டியில், 'இன்ஜின் ஆயில்' குறைந்தால், சைலன்சரில் அதிகமாக புகை வரும். தொடர்ந்து பல கி.மீ., ஓட்டினால், இன்ஜின், 'சீஸ்' ஆகி, அதிக செலவு வைக்கும். எனவே, 1,500 கி.மீ.,க்கு ஒரு முறை, இன்ஜின் ஆயிலை மாற்றலாம்.
Friday, October 11, 2013
அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
ஓசைகொடுத்த நாயகி,
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில், திருக்கோலக்கா- 609 110, சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம்.+91- 4364-274 175.காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.கோயிலின் எதிரில் திருக்குளம் ஆனந்ததீர்த்தம், முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுனையில் ரிஷபாரூடர் தரிசன. வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகியிடம், ""ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக்கொடு,' என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.பேசும் சக்தி வந்தவுடன் தங்கத்தாலான தாளத்தை வாங்கி காணிக்கை செலுத்துகிறார்கள்.இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம். கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள்.திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது. ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை. தற்போது திருத்தாளமுடையார் கோவில் என அழைக்கப்படுகிறது.
ஸ்ரீதாளபுரீஸ்வரர் பஞ்சரத்தினம்
பீம ரூபி மஹா ருத்ரா வஜ்ர
ஹனுமான் மாருதி
வனாரி அஞ்சனி சுதா ராம
தூதா பிரபஞ்சனா
மஹாபலி ப்ராணதாதா சகலா
ஊடவீ பலே
செளக்ய காரி சோக கர்தா
தூர்த்த வைஷ்ணவ காயகா
தீன நாதா ஹரி ரூபா சுந்தரா
ஜக தந்ரா
பாதாள தேவதா ஹந்யா பவ்ய
சிந்தூர லேபனா
Mini Bengal in Chennai
HOME AWAY FROM HOME Mackeys Garden area is a home away from home for Bengalis
From a Tamilian neighbourhood,Mackeys has transformed into a mini-Bengal
All the shops here have signboards in Bengali
Apart from Bengal,quite a few are from Assam
thousand Lights,greams Road
They come to Apollo for the specialised treatmentFrom a Tamilian neighbourhood,Mackeys has transformed into a mini-Bengal
All the shops here have signboards in Bengali
Apart from Bengal,quite a few are from Assam
Friday, October 4, 2013
Eco & compost pots for plants to create a garden
The roof garden on T.A. Vijayan’s house is his refuge. Pottering around plants and tending to them has been a lifelong passion. He’s especially fond of growing vegetables and that’s where his journey began.
A few years ago, Dr. Vijayan began to feel a keen responsibility towards the environment, and wanted to begin living an eco-friendly life. From this desire, EcoPots was born.
Working with his daughter, Aparna T.A, an engineer, and Anand Vishnu, a designer, he spent around three years trying to perfect a receptacle for composting that would not emit a bad odour.
The idea behind EcoPots is to provide each house with an organic waste management system, along with a kitchen garden.
'The two-chambered pot is divided by a removable and perforated partition. The compost is layered along with soil in the bigger chamber and the seeds or plant can be placed in the smaller chamber. A circular groove in the plant chamber ensures that a support structure can be fixed for climbing plants.
“We tried a lot of materials and different sizes before settling on this recycled UV safe plastic pot that can last for more than five years even if left in the sun. As each family generates close to five kg of organic waste from the kitchen every day, collecting waste for a week will provide enough material to start composting,” says Dr. Vijayan.
The roots of the plant get their nutrition from the decomposing waste as they grow through the perforations. In a few days, the soil in the compost chamber sinks, allowing another layer of soil and compost to be added.
Aparna says that it is one of the cheapest ways of growing healthy, chemical-free food. “Around 20 pots, taking up 40 square feet, are needed for a decent-sized home garden. While any plant can be grown, we encourage people to grow vegetables as the prices are escalating,” she says.
The pots are priced at Rs. 150 each. For details, email vijayanrd@gmail.com or call 9150452803.
Buy pots from: KM Hardwares, 1,Medavakkam high road, Adambakkam, Chennai -88
Near jayalakshmi theater. 9444073786-dealer
If you are buying more 20 OR MORE we may deliver it to you .sincere thanks for this vijayan call me 9444295676for help
Near jayalakshmi theater. 9444073786-dealer
If you are buying more 20 OR MORE we may deliver it to you .sincere thanks for this vijayan call me 9444295676for help
Collaborations and future:
We have many eco- oriented researches in future:
1. Concentrated Solar thermal energy that can desalinate,
produce steam,etc
2. Indoor low energy air purifiers that reduce indoor air
pollution saving us from lung diseases
3. Eco friendly lower cost easy imaging systems.
4. Treatment systems for arthritis of aging.
We can solve your problems and can partner the solutions
too.
Write to us for effective solutions.
Neuecotechs NXT MED DEVICES PVT.LTD , No. 19, I st Parthasarathy Nagar, Chennai - 88
drv@neuecotechs.com
drv@neuecotechs.com
தமிழகத்திலும் பயிரிடலாம் வட இந்தியக் காய்கறிகளை!
வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்குள்ள சில காய்கறிகளை முதன் முறையாகப் பார்த்துவிட்டு ஆச்சரியப்படுவது உண்டு. இதுபோல், நம் நாட்டிலேயே வடக்கில் உள்ள மாநிலங்களிலும் சில புது வகையான காய்கறிகள் உள்ளன தெரியுமா? டிண்டா, பண்டா, பச்சை காலி பிளவர், பர்வல் என இந்தியில் அழைக்கப்படும் காய்கறி வகைகள் வட மாநிலங்களின் ருசியான மற்றும் சத்தான காய்கறிகள்.
தென் இந்தியாவில் பார்க்க முடியாத இவைகளின் தன்மை மற்றும் பயிராகும் முறை பற்றி அறிய, உபி மாநிலத்தை சேர்ந்த அலிகர் நகரில் உள்ள டாக்டர்.சையது அஷ்ரப் மகபூப்பத்தை தி இந்து நாளிதழுக்காக அணுகினோம். இவர் அலிகர் முஸ்லீம் பல்கலை கழகத்தின் ரபி அகமது கித்வாய் அறிவியல் நிறுவனத்தில் துணை இயக்குநராக இருக்கிறார்.
டிண்டா: இதை ஆங்கிலத்தில் Squash Melon அல்லது Round Gourd என அழைக்கிறார்கள். பெரும்பாலும் வருடத்தின் பத்து மாதங்களும் கிடைக்கிறது. பழுக்காத தக்காளி போல் உருவத்தில் சற்று பெரிதாக இருக்கும் டிண்டாவில் கால்சியம் அதிகம். பஞ்சாப், உபி மற்றும் ராஜஸ்தானில் அதிகமாகப் பயிராகிறது.
லேசான பச்சை நிறம் மற்றும் பச்சை நிறம் என இருவகைகளில் இது பயிராகிறது. சுரைக்காய், புடலங்காய் மற்றும் தர்பூசணி வகைகளின் குடும்பத்தை சேர்ந்த இதில் சத்துகள் அதிகம். இதற்கு விளைவதற்ரு உகந்த வெட்பம் மற்றும் ஈரப்பதமான தட்ப வெட்பம் தென் இந்தியாவில் அதிகம் என்பதால் தமிழகத்தில் பயிர் செய்தால் டிண்டா நல்ல பலன் தரும்.
பர்வல்: நம்ம ஊர் கோவக்காயான இது இரு வகைகளில் கிடைக்கிறது. கொடியில் காய்க்கும் இருவகைகளில் கிடைக்கும் பர்வலில் ஒருவகை இளம் பச்சையாகவும், மற்றும் ஒரு வகை கரும் பச்சையில் வரி, வரியாகவும் இருக்கும்.
பெங்கால் மற்றும் அசாமில் கோடைக்கால பயிராக இருப்பினும், பஞ்சாப், உபி மற்றும் டில்லியில் மழைக்காலப் பயிராக உள்ளது. இதை ஒருமுறை பயிரிட்ட பின் அப்படியே விட்டுவிட்டாலும், திராட்சை கொடியை போன்று குளிர் காலத்தில் இந்த செடி காய்ந்து போன பின்பும் உயிருடன் இருக்கும் இதன் வேர், ஒரு மழை வந்தவுடன் செடியை துளிர்க்க வைத்து விடும். பர்வல் கொடியானது நிலத்தில் பரவ விடும் பொழுது அதிகமானக் காயை கொடுக்கும். பர்வலில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகமாக உள்ளது.
பச்சை காலி பிளவர்: இந்தியில் ‘ஹரி கோபி’ என அழைக்கப்படும் இது, இத்தாலிய மொழியில் Broccoli என அழைக்கப்படுகிறது. இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வகைப் பயிரான இது பார்ப்பதற்கு காலி பிளவரை போல் இருக்கும். ஆனால், காலி பிளவரின் வெள்ளையான பூ மட்டும் இதில், பச்சையாக இருக்கும். இலைகளும் சற்று அதிகமான கரும் பச்சையாக இருக்கும். வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் வரும் இந்த காய்கறியில் பச்சை நிற வகையில் மட்டுமே அதிக சத்து உள்ளது.
பண்டா: கிழங்கு வகையை சேர்ந்த இது கப்பக்கிழங்கைவிட தடினமாக கைப்பிடியுடன் இருக்கும். கால்சியம் சத்துமிக்கது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான சீசன்களில் விளையும் பண்டா பயிராகும் முறையும் சேப்பங்கிழங்கை போன்றதே ஆகும்.
மேற்கூறிய அனைத்து காய்கறிகளும் தமிழகத்தில் கண்டிப்பாக பயிராகும். நல்ல விளைச்சலையும் கொடுக்கும். ஒரே நாட்டில் இருந்து கொண்டு இவை தென் இந்தியாவில் விளையாமல் இருப்பது எங்களுக்கு ஆச்சரியம் தருகிறது.’ என்ற சையது அஷ்ரப் மகபூப், தோட்டக்கலைத் துறை பற்றி ஆய்வுகள் செய்து பல கட்டுரைகளை பன்னாட்டு இதழ்களில் வெளியிட்டிருக்கிறார்.
HOBBY Creating a garden on your terrace has multiple benefits
It is not so difficult to grow your own vegetables at home, says Chitra Krishnaswamy to Parshathy. J. Nath
Last June, Chitra Krishnaswamy, a home maker, decided to take up terrace farming. What began as a hobby soon grew into a passion. Six months later, Chitra’s terrace garden has grown in to a full-fledged farm with 14 types of greens, varieties of tomatoes, chillies, radishes, ladies finger, pineapples, and sapotas. Now Chithra spends almost the entire day on her terrace, tending to her greens and fruits.
Her family has not bought any vegetables from the market, for the last two months, says Chitra. “At times we get so many vegetables that I end up gifting them away. There is a big difference in taste between these and the ones you get in the market. These are so fresh and juicy!”
More than terrace gardening, what caught her interest was kitchen waste composting. She ordered around 30 - 40 terracotta kambas (jars) from Daily Dump, an organisation based out of Bangalore. In a shed outside her house, she has around 38 kambas and 100 leave-it pots for storing the manure. “These have holes that facilitate the process of aeration, which is essential for composting.” Chitra is the only dealer for these containers in the city.
Chitra says every house- hold can reduce the garbage in the neighbourhood, if they made use of their kitchen wastes. “Many families hesitate to make manure out of kitchen wastes as they feel storing these wastes will produce a bad odour or it is unhygienic. However, they can’t be more wrong. The minute you mix it with dry leaves and microbes and leave it for composting, the bacteria start their work. In a day it turns into compost and, there won’t be any foul smell. ”
Anyone can grow a container garden in their terrace or on a balcony. However, you need to take some precautions too, she warns. “You should be careful that the containers are kept in such a way that rain water falls gently or just drizzles into the pot. If the water falls too heavily into the soil, it can affect the plant.”
Chitra also demonstrates how to manufacture kitchen manure and start terrace gardens to school students and house wives.
She says, “If we put our minds to it, we can do it. Nature gives us so much. We need to give something back. And this way, our future generations can have nutritious vegetables that do not contain pesticides or fertilizers.”
Manure out of kitchen waste
* Collect previous day’s kitchen waste, including vegetable and fruit peels and egg shells.
* Do not use fruits that are maggot-infested, as they can affect the quality of the manure.
* Put the wastes into a colander or any container with holes in it.
* Add dry leaves to this. This will prevent the worms and maggots from thriving on damp kitchen waste.
* Add compost accelerator. It could be a packet of microbes or even cow urine or cow dung.
* Mix well and store the mixture in the containers.
* Turn over the mixture once every four days so that the bottom half also gets enough oxygen required for composting.
* The manure will be ready in 40 to 45 days.
How to create a container garden?
Mix 50 per cent of coir pith, 25 per cent of red soil and 25 per cent of manure to prepare the growing medium
Lay this inside the container in which you are planting the seeds.
Plant the seeds.
Keep the container in an area where there is enough sunlight and water.
In the coming months, Chitra recommends cabbages and cauliflowers. Monsoon is the best time to grow these vegetables as the pests called aphides that attack them will be washed away by the rain. She also suggests adding a dash of colour to the garden by growing radishes, keerais, beetroots and carrots.
To know more about container gardening and kitchen waste composting, contact Chitra Krishnaswamy at 98655-24323.
How about running up to your terrace when you need mint leaves for the morning cup of tea and harvesting fresh greens for lunch instead of purchasing from the vendor? To many of us it may sound remote. But ask Jeyabharathi who has almost stopped buying vegetables from the market and insulated herself from the mercurial inflation of vegetable prices in the last six months.
If at all, her market visits are for hunting used flexes, bricks, pots, manure and sand. She spreads the flex boards on the terrace, spreads sand over it and builds bund on three sides. The flex boards prevent seepage. She converts any junk like waste bottles, discarded car tyres, broken buckets into a container.
Using a simple technique, Jeyabharati has created wonders in her 200-square feet terrace garden which now gives her spinach, brinjal, ladies finger, beans, tomato, ginger, coriander, mint leaves, methi, chillies, bottle gourd and pumpkin.
“I eat fresh and fertilizer-free vegetables grown under my supervision. It is a pleasure every one should experience,” she says and adds “gardens, however, small have therapeutic benefits.” She finds her garden rejuvenating after a hectic schedule as a Maths professor. Jeyabharathi does weeding, deadheading daily before plucking vegetables for dinner. She says the success of a success of a terrace vegetable garden is in understanding the season of each vegetable. For example, if you are harvesting ladies finger, keep extra saplings so as to replace the fully grown plants for a continuous harvest.
“For a self-contained garden all you require,” says Jeyabharathi, “is a water hose and a composting unit on the terrace. “I collect vegetable wastes, onion peels and used tea leaves for use as manure in the garden.”
Just ornamental
Andrew Kirup Singh and his sister Anupa Elizabeth maintain a 100-square feet garden of ornamental and flowering plants in their house on Bypass Road. ‘“Watching the plants grow and flower, watering and feeding them is a fulfilling experience,” says Andrew. “It is a hobby that allows children to enjoy nature’s company. They spend their time fruitfully instead of idling away in front of the television,” says his father, Philip Samuel. Horticulture/Animal Husbandry consultant, S. Kannan, pleads that people should use the space on their roofs as a viable horticultural heaven. Wander early in the day, smell and touch the flowers, you won’t ask for anything else.” “Every cubic feet of space on the terrace can be used both horizontally and vertically,” he says, adding, “the idea is to create more greenery in less space.”
“Terrace gardens are known to have multi-dimensional advantages. They help fight global warming and the soaring inflation besides keeping the environ cool.” “If you have 650-square feet on your terrace, you can grow all necessary vegetables,” says Kannan. From pots and buckets to wooden and empty boxes, just about anything can be used for growing plants. These days plants are also available in special packets that prevent seepage. People have developed interest in developing terrace garden and garden in available spaces. In a recent seminar held in city, participants evinced interest in developing terrace gardens and greening whatever space they have in their homes. As many as 20 people committed to setting up terrace gardens
S.S.KAVITHA
ACID ATTACK VICTIM WANTS BRAVEHEART LIKE CARE TOO
An acid attack victim from Uttar Pradesh who lost vision in one eye and was left with a disfigured face moved the Supreme Court on Monday demanding a treatment similar to that accorded to the 23-year- old Delhi gang-rape victim. The SC sought response from the Centre and State Government for getting her free treatment.
Citing the case of the Delhi gang-rape victim, who was taken to Singapore on Government expense getting the best medical care, the acid victim Nargis in her petition demanded equal treatment as her condition required an urgent face reconstruction surgery. Her lawyer, advocate Parmanand Katara, said that till date she received not a single penny from the Government despite the Centre having set apart a Nirbhaya fund to provide compensation to women victims.
The 34-year-old victim in her petition said, “Victim of recent gang-rape Nirbhaya was sent by the Centre to Singapore by a private plane at the cost of public exchequer and was treated there. The petitioner being citizen of India deserves the same equal protection of law for treatments on the ground of parity.” The bench headed by Justice RM Lodha found merit in her prayer and sought response from Centre and UP Government on extending possible monetary help.
The incident dates back to 2005 when the victim, a law graduate hailing from Agra, was allegedly attacked by persons who wanted to teach her a lesson for standing in the way of her sister’s marriage with a man, who was a friend of the attackers. The impact of the assault was so gruesome that the entire face was burnt and she lost vision in one eye.
Nirbhaya fund corpus yet to take off
The much talked-about Nirbhaya fund corpus of Rs 1,000 crore is yet to take off. While the Government is yet to disburse funds, officials are clueless about the Government schemes that will be covered under it and the structure of the fund. Though the inter-Ministerial consultations began in May, and certain Ministries have submitted their proposals, Finance Ministry is yet to announce disbursements. While the MHA has sought
Your smartphone can detect earthquakes?
Small sensors installed in most smartphones and laptops are sensitive enough to detect moderate and large earthquakes - greater than magnitude 5 – a new study suggests.
A tiny chip used in smartphones to adjust the orientation of the screen could serve to create a real-time urban seismic network, easily increasing the amount of strong motion data collected during a large earthquake, researchers said.
Parakeet parrot/சென்னையில் நூற்றுக்கணக்கான கிளிகள் கச்சேரி நடத்துகின்றன
Greener pastures Flights of parakeets
swoop down on a house on busy Bharathi Salai every morning and evening, like
clockwork. C. Sekar, owner of the house, which is just a hop, skip and jump
away from Express Avenue mall, leaves grains on the terrace for these
rose-ringed parakeets to feed on. As hundreds of these birds partake of the
feast, a chorus of squawks and squeals inevitably drown the honks and blares of
passing vehicles. Sekar began this feeding exercise one and a half years ago,
and the numbers of parakeets have grown by the day. With the parapet now
proving inadequate, long grain-filled planks are placed forthe parakeets
சேர்ந்தாற்போல இரண்டு சிட்டுக்குருவிகளை சென்னையில் பார்ப்பதே அபூர்வம். ஆனால், அதிசயம்... ராயப்பேட்டை ஜாம்பஜாரில் இருக்கும் 'கேமரா’ சேகரின் வீட்டு மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான கிளிகள் கச்சேரி நடத்துகின்றன. தினமும் காலை, மாலை இருவேளையிலும் தன் வீட்டின் பிரதானக் கதவைத் தாழிட்டுக்கொள்கிறார் சேகர். அந்த இரண்டு மணி நேரமும் வீட்டுக்குள் நுழையவோ, வெளியேறவோ யாருக்கும் அனுமதி இல்லை. கிளிகளைத் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் காலிங் பெல்லையும் மொபைல் போனையும் ஆஃப் செய்துவிட்டு மௌனமாகக் காத்திருக்கிறார் சேகர். மொட்டை மாடி முழுக்க பரவிக்கிடக்கும் அரிசியை உண்பதற்காக எங்கிருந்தோ பறந்து வருகின்றன பச்சை விருந்தினர்கள். 'கீச்... கீச்...’ என்று கிளிப் பேச்சு கேட்பது, அத்தனை இனிமை.
''30 வருஷத்துக்கு முன்னாடி தர்மபுரியில் இருந்து அப்பாக்கிட்ட கோபப்பட்டு சென்னைக்குக் கிளம்பி வந்தேன். ஒரு நல்ல கேமரா மெக்கானிக்கா ஆகணும்னு அப்போ ஆசைப்பட்டேன். இன்னைக்கு சென்னையில் பேர் சொல்லிக்கிற மாதிரி ஒரு கேமரா மெக்கானிக்கா இருக்கேன். கொஞ்ச வருஷம் முன்னாலதான் இந்த ராயப்பேட்டை வீட்டுக்குக் குடிவந்தேன். உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு கிளிகளைப் பத்தி எதுவுமே தெரியாது. எப்போ இருந்து இந்தக் கிளிகள் எல்லாம் என்னைத் தேடி இங்கே வர ஆரம்பிச்சுதுன்னும் ஞாபகம் இல்லை. என்னோட மனைவி மாடியில காக்காவுக்கு சோறு, அரிசி, கோதுமை வைப்பாங்க. அந்தப் பழக்கம் எனக்கும் வந்தது. முதலில் காக்காவோட சேர்ந்து சில தடவை புறாக்களும் வந்துச்சு. ஆனா எப்போன்னு தெரியலை. ஒருநாள், 10 - 15 காக்காக்களுக்கு நடுவுல ஒரு கிளி சாப்பிட வந்துச்சு. எல்லாக் காக்காவும் சேர்ந்து அந்தக் கிளியைக் கொத்தி விரட்டிவிட்ருச்சு. கொஞ்ச நாள் கழிச்சு, 10 கிளிகள் சேர்ந்து கோஷ்டியா வந்து சாப்பிட ஆரம்பிச்சது. இப்போ காக்காக்களுக்கு அமைதியா வேடிக்கை பார்க்கிறதைத் தவிர வேற வழி இல்லை. மொட்டை மாடியில் ஒரு பக்கம் கிளிகளும், இன்னொரு பக்கம் காக்காக்களும் சாப்பிட ஆரம்பிச்சது.
ஒரு வாரம்தான். பத்து இருபதாகி, இருபது நாப்பதாகி இப்போ 600 கிளிகள் தினமும் வந்து சாப்பிட்டுட்டுப் போகுதுங்க. காக்காக்கள் வர்றதை நிறுத்திச்சிருச்சு. எப்போவாச்சும் ஒண்ணு ரெண்டு காக்கா மட்டும் வரும். அதிகாலை அஞ்சு மணிக்கெல்லாம் அரிசி, கோதுமையை மொட்டை மாடி முழுக்கப் பரப்பி வெச்சிருவேன். ஆறு மணியில் இருந்து கிளிகள் வர ஆரம்பிக்கும். எட்டு மணி வரைக்கும் சாப்பிடும். அதே மாதிரி சாயங்காலம் நாலு மணிக்கு வந்து ஆறு மணிக்கு சொல்லி வைச்ச மாதிரி கிளம்பிரும்.
சென்னையில் பறவைகள் வாழ எங்கே இடம் இருக்குனு தெரியலை. ஆனா, இத்தனை கிளிகள் இங்கே இருக்குதேனு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. கிளிகளில் பெரும்பாலும் சிவப்பு மூக்குக் கிளிகள்தான் வரும். இப்போ புதுசா சில பஞ்சவர்ணக் கிளிகளும் வர ஆரம்பிச்சிருக்கு. இவ்ளோ கிளிகளுக்கும் போட, ஒரு நாளைக்கு 15 கிலோ ரேஷன் அரிசி தேவைப்படுது. இவ்ளோ ஜீவன்கள் என்னை நம்பி வருதுங்க. என் பர்ஸில் கடைசி ரூபா இருக்கிறவரைக்கும் நான் என் விருந்தினர்களுக்கு சாப்பாடு கொடுப்பேன் சார்!'' என்றார் சேகர்.
Chennai's Dr. Dolittle
Everyone knows Annachi on this busy Padi road of
nuts-and-bolts units. “Oh, the birdman,” smiles a mechanic pointing to a
three-storeyed building. Past the machines and men buzzing on the
ground floor
Chennai's Dr. Dolittle
He has been bitten by mice, butted by goats and pecked at by birds but, despite it all, 80-year-old Annachi loves his menagerie
Annachi, son Rajkumar (ph: 98843 91099) and son-in-law Vasanth (ph:
90804 71166), take me on a jaw-dropping tour of the terrace. I watch
fan-tailed pigeons (atta-pura) strut, their purity certified by
long feather-shoes, hood, continuous fantails; majestic king pigeons;
white-eyed tumblers; a short-nosed, hooded, black Jack-Russian
owl-pigeon with a spiral chest and shoe feathers. “Must have escaped
from a breeder,” says Vasanth candidly.
Annachi picks up a homer and points to the rings around
its leg. “These carrier pigeons are naturally GPS-enabled with
magnetic-pole sensor,” says Rajkumar. Their ringed yellow-red eyes are
studied by breeders for shrewdness in direction and flight distance.”
Flying pigeons are star competitors and addiction to pigeon-flying is
known to have ruined families. “Many believe pigeon-breeding is a bad
omen,” Annachi states. No, he won't dream of racing his. He keeps his
fancy birds and animals in well-defined enclosures, “to preserve the
beauty of the breed.”
The ones that blow me over aren't the fan-tailed movie stars you saw in Mughal-e-Azam.
I stand and stare at Sierra (a longish pigeon with a beautifully tanned
body and a white streak running from throat to underbelly — its
white-feather shoes are a fashion statement!), Muski that dances with
its head thrown back and shivers like a diva, Lottan which whirls like a
dervish when you shake its head, the large-bodied Badangar with red
lids around its eyes, the small diamond-dove, Pouters (oodhu-pura)
that stand upright on tall legs and puff up regally, the short-faced
Satinette, Jacobeans whose feathers grow in reverse direction giving
them a full look (“they have an awesome mating dance-and-song routine
beating their wings”), Yakooth that calls “yakoo!”, Chandrakala (can be
bred for its pretty brown-and-white striped body), seeni/sevella/konda
pura...who knew pigeons came in so many colours, sizes, and had such
fascinating characteristics? Finally, we reach the everyday pigeons and
hey, I can identify them!
Royalty graces the
chicken/duck coops too. I am introduced to the ball-shaped Silkey
chicken that has black blood and meat, and feathers softer than human
hair, the thick-necked, ferocious-looking Aseel-sandai kozhi of
dagger-like-nail fame, trained to bring laurels to the owner, and Manila
ducks with beautiful red rings round their eyes (the females can fly
far). Annachi is proud of his fecund red-eyed white rats/mice that can
polish off the barn, the white/black/brown guinea pigs without tails,
love-birds of unimagined colours (“you can watch their love behaviour
all day!”), milk-yielding Chennai goats (“Dad hasn't forgotten them”).
The small sapota tree laden with hundreds of fruits completes the
Land-of-Oz picture.
Thanks to http://www.thehindu.com/features/metroplus/society/chennais-dr-dolittle/article6260972.ecePithru Poojai/பிதுர் தர்ப்பணத்தின் முக்கியத்துவம்
பிதுர்
தர்ப்பணத்தின் முக்கியத்துவம்
அமாவாசை
என்பது இந்துக்கள் இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும்.
அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது.
பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும்.
அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது. அமாவாசையில்
ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. ஆடி மாதமும், தை மாதமும்
அம்மனுக்கு உகந்த மாதங்களாக கருதப்படுவதால் அப்போது பித்ருக்களுக்கு பூஜை செய்வதன்
மூலம் அம்மன் அருளும், பித்ருக்கள் அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக ஆடி
அமாவாசையும், தை அமாவாசையும் சிறப்பானவையாக கருதப்படுகின்றன.
ஆடி,
அமாவாசையன்று, `பித்ரு' எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட
வேண்டும். ஆடி அமாவாசை அன்று தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட
சில காய்கறி வகைகளைப் படைகின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு
படைத்து பூஜை செய்கின்றனர்.
காகங்களுக்கும்,
ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பிதுர் லோகம்'
எனப்படும். அங்கே, `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப்
பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும்.
யானையாக
பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப்புக்கு மாற்றப்பட்டு, நாம்
தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும். இதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்'
செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார். இறப்புக்கு முன் நம்
பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும்.
கிராமங்களில்
இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப்பருவத்தில் இழந்து விட்டால்,
அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இந்த புடவையை
ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர்.
அந்தப்
பெண் இந்த புடவையை பயன்படுத்திக்கொள்வான் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால்
பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும். எனவே, ஆடி அமாவாசையன்று
மறக்காமல் உங்கள் மூதாதையருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும்
நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்யுங்கள் மறைந்த மூதாதையர்களின்
ஆசி, உங்களுக்கு நிரம்பகிடைக்கட்டும்.
தர்ப்பணம்
செய்வது எப்படி!
மறைந்த
முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும்
என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம்
செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால்,
மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.
எத்தனை
பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை
தராது. காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம்,
எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை,
வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு,
சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு,
பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.
புனித
தீர்த்தங்கள்:
காவிரிக்கரை,
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம்,
திருவையாறு தீர்த்தக்கட்டம், பவானி முக்கூடல், பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோவில்,
ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம்
மற்றும் சிரார்த்தம் செய்வார்கள்.
நதிக்கரைகள்
மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி,
பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை.
தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து
மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருத்தலம் திருப்பூந்துருத்தி. இந்த தலமும் ஆடி
அமாவாசைக்கு ஏற்ற தலம் தான்.
பாவம்
நீங்கும்:
பிதிர்
தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில்
இருந்து விடுதலை பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை காலத்தில் கடல்
தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.
ராமேசுவரத்தில்
நீராடுவது?
ஆடி
அமாவாசை அன்று ராமேஸ்வரம், ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்தால் முழு பலன் கிடைக்கும்.
ஆனால் அங்கு புனித நீராட சில ஐதீகங்கள் உள்ளன. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மொத்தம்
22 புனித தீர்த்தங்கள் உள்ளன. பக்தர்கள் அந்த தீர்த்தங்களில் புனித நீராடிய பிறகு சாமி
தரிசனம் செய்வது வழக்கம்.
இப்புனித
தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம். இலங்கையில் ராவணன் பிடியிலிருந்து சீதை மீட்கப்பட்ட
பின்பு தனது கற்பு திறனை நிரூபிக்க தீக்குளித்தாள். ராமேசுவரத்தில் கோவிலை ஒட்டியிருக்கும்
கடற்கரை அருகேதான் சீதை தீக்குளித்தாள் என்றும் அந்த இடம் அக்னி என்று அழைக்கப்பட்டதாகவும்
புராணங்கள் கூறுகின்றன.
பிதுர்
தர்ப்பணத்தின் முக்கியத்துவம்:
திதி
என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை பாகத்தைக் குறிப்பிடும் ஒரு சொல்.
அமா என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (குவிந்தது-அடுத்தது) என்று பொருள். ஓர் ராசியில்
சூரியன் சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும் வாசியான நாள் அமாவாசி எனப்படும். வான
மண்டலத்தில் தமது அளப்பு வேலையைச் சிருட்டியின் ஆரம்ப காலத்திலிருந்தே தொடங்கிய இருவரும்
அமாவாசை நாளன்று தான் ஒருங்கு கூடுகின்றனர்.
சூரியனும்
சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசைத் திதி உண்டாகும். இத்தகைய
சூரிய சந்திரர் இருவரும் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் நாள் புனிதமான நாள். உயிர்களின்
சுகபோகமாகிய மாறுதலையுணர்த்தும் நாள். சகல தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாவர்.
அன்று
நோன்பு நோற்றல், விரதங்காத்தல், சிறந்ததும் இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதும், பெருமை
தருவதுமான நன்னாளாகும். ஒருவர் இறக்கும் போது தூலசரீரம் அழிந்துபோகும். சூக்கும சரீரம்
அழிவதில்லை. அவை சர்வசங்கார காலத்திலே அல்லது முக்தி நிலையிலாவது அழியும். ஓர் உயிர்
தூலசரீரத்தை விட்டு நீங்கும்போது சூக்கும சரீரத்தோடு செல்லும்.
அங்ஙனம்
சென்ற உயிர், பூமியில் தான் புரிந்த வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைச் சுவர்க்க, நரகத்தில்
அனுபவிக்கும். சுவர்க்கத்திலே இன்பங்களை அனுபவிக்கும்போது அச்சூக்கும சரீரம் அதற்கென்ற
ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றது. உயிர் பிதிர் பூஜை என்னும் கிரியையினாலே சிவலோகத்தை
அடையும். அங்கு பிதாவினுடைய உயிர் ஸ்கந்த சொரூபமாக இருக்கும்.
பாட்டனுடைய
உயிர், சண்டபதத்திலே சண்ட சொரூபமாக இருக்கும். முப்பாட்டனுடைய உயிர் கணாதீச பதத்திலே
கணாத சொரூபமாக இருக்கும். இவர்களுக்குத் தலைவர்களாக ஸ்கந்த, சண்ட, காணாதீசர் என்னும்
மூவர் அதிதெய்வங்களாக விளங்குவர். இவர்கள்தான் பிதிர் தேவதைகள் என அழைக்கப்படுவர்.
இவர்களைப் பிரீதி செய்து வழிபடுவதுதான் சிராத்தம் எனப்படும்.
இறந்து
போன உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப சுவர்க்க நரகங்களையடையவனவும் முத்தியடைவனவுமன்றிச்
சில உயிர்கள் உடனே ஒரு தூல தேகத்தை எடுப்பனவுமாகவும் இருக்கும். அன்றி, அவை இறக்கின்ற
கால நேரங்களைப் பொறுத்தாக, உயிர்களை நற்பதவியடையச் செய்தலுக்கு சிரார்த்தம் இன்றியமையாததாகும்.
சூரியனும்
சந்திரனும் ஒன்றுபட்டுப் பூமிக்கு நேரே நேர்படும் சமயமே இதற்கு மிகவும் சிறந்தது. ஒவ்வொரு
அமாவாசையும் பிதிர்கருமத்திற்கு விசேஷமானது. எனினும் ஆடி அமாவாசை மிகவும் புனிதமும்
விசேஷமானதாகும். ஏனெனில், சூரிய மண்டலத்துக்கு அப்பாலுள்ள பிதிர்களுக்குரிய இடமாகும்.
இது
பிதுர் லோகம் எனப்படும். வடக்கு நோக்கிச் சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாசமாகும். ஆகவே
ஆடி அமாவாசை பிதிர் தர்ப்பணத்திற்கு மிகவும் சிறந்த காலமாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில்
கடல் தீர்த்தமாடுதல் மிகவும் நல்லது. கடல்நீரை, நமது பாவத்தை கழுவும் பரிசுத்த நீராகவும்,
இறைவனது அருள் நீராகவும் நினைத்து காலம் சென்ற பிதிரர்களை எண்ணி, அவர்களது பாவத்தைப்
போக்கி அவர்களுக்கு முத்தியளிக்கும் வண்ணம் இறை வனை வேண்டி நீராடல் வேண்டும்.
முன்னோர்
வழிபாடு:
ஆடி
அமாவாசை தினம் நம்மை விட்டு நீங்கியவர்களை நினைவு கூறும் நன்னாள். அறிந்தோ அறியாமலோ
அவர்களுக்கு நாம் இழைத்திருக்கக்கூடிய பிழைகளுக்கு பேசியிருக்கக்கூடிய தீச்சொற்களுக்கு
மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு வழியாகவும் நாம் இந்த நல்நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி
சொல்லும் வழியாகவும் அமாவாசையன்றும் நாம் முன்னோருக்கு வழிபாடு செய்கிறோம்.பொதுவாகவே
இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அப்போது எந்த
காரணத்திலாவது அவ்வாறு மேற்கொள்ள இயலவில்லை என்றால் ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது
சிறந்தது என்பார்கள்.
லவ-குச
குளத்தில் நீராடுங்கள்:
கோயம்பேடு
தலத்தில் லவனும் குசனும் சிவ வழிபாடு செய்துவந்தபோது, தினமும் தாங்கள் நீராடவும், லிங்கத்தை
அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர். சிவனாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதில் மகிழ்ந்த ஈசன், அவர்களுக்கு காட்சி தந்தார். அவரின் திருவருளால் லவ-குசரின் பாவம்
தொலைந்து தந்தையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்கிறது ஸ்தலபுராணம்.
ஸ்ரீராமரின்
மைந்தர்களான லவனும் குசனும் ஏற்படுத்திய இந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஅறம்வளர்த்த
நாயகி சமேத ஸ்ரீகுறுங்காலீஸ்வரரை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகும்; மனச் சஞ்சலம்
நீங்கும்; பித்ருக்களின் அசீர்வாதம் கிடைக்கும். ஆடி அமாவாசை நாளில், குச-லவ தீர்த்தக்குளத்தில்
நீராடி, பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின்
அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
21
பிண்டங்கள்:
பித்ருக்களின்
ஆத்மா சாந்தி அடைவதற்காகச் செய்யப்படும் வழிபாட்டைச் சடங்குகளில், நாராயண பலி எனும்
பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்தப் பரிகாரத்தைச்
செய்வார்கள். ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டர்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து
வழிபாடுவார்கள். பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து
பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.
சங்கமேஸ்வரர்
வழிபாடு:
அமாவாசை
நாளில், பித்ருக்களுக்குக் காரியம் செய்து வணங்கினால், கூடுதல் பலன்களைப் பெறலாம் என்பது
ஐதீகம். அதிலும், தெற்கு நோக்கிச் செல்லும் புண்ணிய நதியான காவிரி நதியுடன் மேலும்
இரண்டு நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் நீராடி, பித்ருக்களுக்கான காரியங்களைச்
செய்து ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வில்வ மாலை சார்த்தி வழிபட, முன்னோர்களின் ஆசீர்வாதம்
கிடைக்கும்.
அதன்
மூலம் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்ளும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுபோன்ற
பித்ரு வழிபாட்டு தினங்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, ஈரோடு, கோவை, நாமக்கல்,
திருப்பூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில்
இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து முன்னோர் வழிபாட்டை நிறைவேற்றுவதுடன்
ஸ்ரீசங்கமேஸ்வரையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.
திதி
என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை பாகத்தைக் குறிப்பிடும் ஒரு சொல்.
அமா என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (குவிந்தது-அடுத்தது) என்று பொருள். ஓர் ராசியில்
சூரியன் சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும் வாசியான நாள் அமாவாசி எனப்படும். வான
மண்டலத்தில் தமது அளப்பு வேலையைச் சிருட்டியின் ஆரம்ப காலத்திலிருந்தே தொடங்கிய இருவரும்
அமாவாசை நாளன்று தான் ஒருங்கு கூடுகின்றனர்.
சூரியனும்
சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசைத் திதி உண்டாகும். இத்தகைய
சூரிய சந்திரர் இருவரும் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் நாள் புனிதமான நாள். உயிர்களின்
சுகபோகமாகிய மாறுதலையுணர்த்தும் நாள். சகல தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாவர்.
அன்று
நோன்பு நோற்றல், விரதங்காத்தல், சிறந்ததும் இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதும், பெருமை
தருவதுமான நன்னாளாகும். ஒருவர் இறக்கும் போது தூலசரீரம் அழிந்துபோகும். சூக்கும சரீரம்
அழிவதில்லை. அவை சர்வசங்கார காலத்திலே அல்லது முக்தி நிலையிலாவது அழியும். ஓர் உயிர்
தூலசரீரத்தை விட்டு நீங்கும்போது சூக்கும சரீரத்தோடு செல்லும்.
அங்ஙனம்
சென்ற உயிர், பூமியில் தான் புரிந்த வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைச் சுவர்க்க, நரகத்தில்
அனுபவிக்கும். சுவர்க்கத்திலே இன்பங்களை அனுபவிக்கும்போது அச்சூக்கும சரீரம் அதற்கென்ற
ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றது. உயிர் பிதிர் பூஜை என்னும் கிரியையினாலே சிவலோகத்தை
அடையும். அங்கு பிதாவினுடைய உயிர் ஸ்கந்த சொரூபமாக இருக்கும்.
பாட்டனுடைய
உயிர், சண்டபதத்திலே சண்ட சொரூபமாக இருக்கும். முப்பாட்டனுடைய உயிர் கணாதீச பதத்திலே
கணாத சொரூபமாக இருக்கும். இவர்களுக்குத் தலைவர்களாக ஸ்கந்த, சண்ட, காணாதீசர் என்னும்
மூவர் அதிதெய்வங்களாக விளங்குவர். இவர்கள்தான் பிதிர் தேவதைகள் என அழைக்கப்படுவர்.
இவர்களைப் பிரீதி செய்து வழிபடுவதுதான் சிராத்தம் எனப்படும்.
இறந்து
போன உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப சுவர்க்க நரகங்களையடையவனவும் முத்தியடைவனவுமன்றிச்
சில உயிர்கள் உடனே ஒரு தூல தேகத்தை எடுப்பனவுமாகவும் இருக்கும். அன்றி, அவை இறக்கின்ற
கால நேரங்களைப் பொறுத்தாக, உயிர்களை நற்பதவியடையச் செய்தலுக்கு சிரார்த்தம் இன்றியமையாததாகும்.
சூரியனும்
சந்திரனும் ஒன்றுபட்டுப் பூமிக்கு நேரே நேர்படும் சமயமே இதற்கு மிகவும் சிறந்தது. ஒவ்வொரு
அமாவாசையும் பிதிர்கருமத்திற்கு விசேஷமானது. எனினும் ஆடி அமாவாசை மிகவும் புனிதமும்
விசேஷமானதாகும். ஏனெனில், சூரிய மண்டலத்துக்கு அப்பாலுள்ள பிதிர்களுக்குரிய இடமாகும்.
இது
பிதுர் லோகம் எனப்படும். வடக்கு நோக்கிச் சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாசமாகும். ஆகவே
ஆடி அமாவாசை பிதிர் தர்ப்பணத்திற்கு மிகவும் சிறந்த காலமாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில்
கடல் தீர்த்தமாடுதல் மிகவும் நல்லது. கடல்நீரை, நமது பாவத்தை கழுவும் பரிசுத்த நீராகவும்,
இறைவனது அருள் நீராகவும் நினைத்து காலம் சென்ற பிதிரர்களை எண்ணி, அவர்களது பாவத்தைப்
போக்கி அவர்களுக்கு முத்தியளிக்கும் வண்ணம் இறை வனை வேண்டி நீராடல் வேண்டும்.
Tuesday, October 1, 2013
ஏக்கருக்கு, 240 கிராம் போதும்!
திருந்திய நெல் சாகுபடிக்கு மாற்றாக, புதிய முறையை கண்டுபிடித்து, ஏக்கருக்கு, 240 கிராம் விதை நெல் மூலம், 4 டன் அறுவடை செய்த பெருமாள்: நான், நாகை மாவட்டம், மயிலாடு துறை அடுத்த, ஆலக்குடியை சேர்ந்தவன். சாதாரணமாக ஏக்கருக்கு, 30 கிலோ விதை நெல் பயன்படுத்துவர். ‘திருந்திய நெல் சாகுபடி’யில், 2 கிலோ தேவைப்படும். ஆனால், நான் கண்டுபிடித்த புதிய முறையில், 240 கிராம் விதை நெல்லே போதுமானது. இந்தப் புதிய முறையால், அதிக விதை நெல் வாங்கும் செலவு குறைகிறது. திருந்திய நெல் சாகுபடியில், 22க்கு, 22 செ.மீ., இடைவெளியில் நாற்று நடலாம். மேலும், ஒரு சதுர மீட்டருக்கு அதிகபட்சம், 20 நாற்றுகள் வரையும் நடுவர். ஆனால் நான், 50க்கு, 50 செ.மீ., இடைவெளியில், ‘ஆடுதுறை47’ என்ற, ‘சன்ன’ ரக நாற்றை நட்டேன். இதனால், ஒரு சதுர மீட்டருக்கு வெறும், நான்கு நாற்றுகளே நடமுடியும் என்பதால், ஏக்கருக்கு, 240 கிராம் விதை நெல்லை பயன்படுத்தி, 4 டன் நெல்லை அறுவடை செய்தேன். ‘மோட்டா’ ரகம் என்றால், 500 கிராம் விதை நெல் தேவைப்படும். எந்த ரக நெல்லையும், இம்முறைக்கு பயன் படுத்தலாம். நிலத்தை நன்கு உழுது, இறுக்கமற்ற நிலையை ஏற்படுத்துவதுடன், மேடு, பள்ளமற்ற சமநிலையையும், கட்டாயம் அமைக்க வேண்டும். மற்ற முறைகளை விட இடைவெளி அதிகம் என்பதால், ஒவ்வொரு நாற்றிலும், 100 துார்கள் வரை வெடித்து, துாருக்கு, 70 முதல், 100 கதிர்கள் வந்தன. ஒவ்வொரு கதிரிலும், 200 முதல், 400 நெல்மணிகள் வரை கிடைப்பதால், ஒரு நாற்றிலேயே, 250 கிராம் வரை, அறுவடை செய்தேன். குத்தாலம், ஆடுதுறை, சிக்கல், நாகை போன்ற இடங்களிலிருந்து, நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு, என் புதிய முறையை பாராட்டினர். மேலும், நாகை வேளாண் இணை இயக்குனர், தமிழக அரசு வழங்கும், ‘சிறந்த விவசாயிக்கான விருது’க்கு, என் பெயரை பரிந்துரைத்து உள்ளார். தொடர்புக்கு 94868 35547
Subscribe to:
Posts (Atom)