Showing posts with label ancestral ritual customs in kerala. Show all posts
Showing posts with label ancestral ritual customs in kerala. Show all posts

Tuesday, October 28, 2014

Sri Parasuramar temple

பரசுராமர் தன் தாய்க்கு பிதுர் தர்ப்பணம் கொடுத்த தலமாதலால் இத்தலம் "தட்சிண கயை' என அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பாளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்துள்ளார். அருள்மிகு பரசுராமர் திருக் கோயில், திருவல்லம் - 695 026 திருவனந்தபுரம் மாவட்டம். கேரளா மாநிலம். காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். +91 471-238 0706